திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20011222_Issue

அரசியலும் சமூகமும்

அமெரிக்காவில் தமிழன்னைக்கு சமாதி!

ஜெயமோகன் கன்யாகுமாரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டபோது என் மாமனார் ,தமிழறிஞர் சற்குணம் பிள்ளை இங்கே இருந்தார் .அய்யன் திருமுகத்தை முதல்நாளே பார்க்க வேண்டுமென்று திறப்புவிழாவுக்குப் போனார் .நெரிசலில் சிக்கி மூச்சு திணறி வந்துசேர்ந்த போது…

கண்ணகியும் திருவனந்தபுரம் மெயிலில் வந்த சேர நாட்டு இளம் பெண்ணும்.

ஞாநி கண்ணகி சிலை அகற்றப்பட்டது தொடர்பான சர்ச்சை தமிழகத்தில் எழுந்த வேளையில் நான் திருவனந்தபுரத்தில் நண்பருடன் அங்கே கண்ணகி ஆற்றுக்கால் அம்மனாக அவதாரம் கொண்டிருக்கும் கோவிலின் வரலாறு பற்றி பேசிக்கொண்டிருக்க நேர்ந்தது. மதுரையை எாித்த…

நம்புபவர்களும் நம்பாதவர்களும்

சார்லஸ் டபிள்யூ வெப். எம் டி (செகுலர் வெப் இணையப்பக்கத்திலிருந்து) இது அல்லாவை நம்புபவர்களும் நம்பாதவர்களும் இடையே நடக்கும் போர் - ஒஸாமா பின் லாடன் மக்கள் எக்காலம் வரை அபத்தமான விஷயங்களை நம்புகிறார்களோ…

இந்த வாரம் இப்படி : டிசம்பர் 21 2001

மஞ்சுளா நவநீதன் கண்ணகி சிலை உடைப்பு சில விஷயங்கள் நடக்கும் வரை அப்படி நடக்கலாம் என்று யாரும் சொன்னால் கூட நம்பமுடியாது. கண்ணகி சிலை திட்டமிட்டு அகற்றப் பட்டிருப்பதாய்த் தான் இது வரை வந்திருக்கும்…

சீர்குலைந்த செர்நோபிள் அணுஉலை

சி. ஜெயபாரதன், கனடா [ முன்னுரை: இச்சிறு கட்டுரையில் செர்நோபிள் விபத்துக்குப் பின் விளைந்த காட்சி முழுவதையும் எதிரொலிக்க நான் முயலவில்லை. கனடா, இந்தியா அணுஉலை நிலையங்களில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பணி யாற்றி…

அறிவியலும் தொழில்நுட்பமும்

கரும்பு உற்பத்தியாளர்களுக்கு இனிப்பாக இருக்கும் எத்தனால் கார்கள்.

அமெரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, போன்ற நாடுகளில் எத்தனால் என்ற சாராய எரிபொருள் விலையுயர்ந்ததாக இருந்தாலும், சுற்றுச்சூழலுக்கு மாசு அதிகம் ஏற்படுத்தாததாக இருப்பதால் புதிய வழித்தடத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதே நேரம், ஆசிய நாடுகளில்…

சீர்குலைந்த செர்நோபிள் அணுஉலை

சி. ஜெயபாரதன், கனடா [ முன்னுரை: இச்சிறு கட்டுரையில் செர்நோபிள் விபத்துக்குப் பின் விளைந்த காட்சி முழுவதையும் எதிரொலிக்க நான் முயலவில்லை. கனடா, இந்தியா அணுஉலை நிலையங்களில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பணி யாற்றி…

டி.என்.ஏ. கணினிகள்

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி இஸ்ரேலிய நாட்டு அறிவியல் அறிஞர்கள் அங்குள்ள வெய்ஜ்மான் நிறுவனத்தில் (Weizmann Institute) மிகச் சிறிய நுண்கணினி ஒன்றை டி..என்.ஏ (DNA) விலிருந்து தயாரித்துள்ளனர்.…

சிவப்பு ஒயின் ஏன் உடலுக்கு நல்லது ?

சுசேன் ரோஸ்லர் சிவப்பு ஒயின் அருந்தும் ப்ரெஞ்ச் மக்கள் நிறைய பாலாடைக்கட்டியும், வெண்ணெய் இனிப்புகளும் சாப்பிட்டாலும், ஏன் அவர்களுக்கு மற்றவர்களைவிட குறைவான இருதய நோய்கள் வருகின்றன என்பதை இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து, சிவப்பு ஒயினில்…

இந்திய விவசாயத்தின் பிரச்னைகள்

வளமையான இந்தியாவில் பசி என்பது இந்தியாவின் விவசாயத்துறையை தெளிவாக எடுத்துரைக்கும் வாசகம். விவசாயிகளிடையே ஏராளமான தற்கொலைகளும், பட்டினிச்சாவுகளும். ஆனால், 700 லட்சம் டன்கள் தான்யங்களும், அளவுக்கு அதிகமான கோடைக்கால காரிஃப் விளைச்சலும் இவர்களது கஷ்டங்களை…

இலக்கிய கட்டுரைகள்

அமெரிக்காவில் தமிழன்னைக்கு சமாதி!

ஜெயமோகன் கன்யாகுமாரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டபோது என் மாமனார் ,தமிழறிஞர் சற்குணம் பிள்ளை இங்கே இருந்தார் .அய்யன் திருமுகத்தை முதல்நாளே பார்க்க வேண்டுமென்று திறப்புவிழாவுக்குப் போனார் .நெரிசலில் சிக்கி மூச்சு திணறி வந்துசேர்ந்த போது…

கதைகள்

மதுர… பாரதி…

சின்னக் கண்ணன் 'வெளி 'யில் இருக்கும் கடவுளர்க்கு ...வீட்டிற் கெதிரோர் கோவிலுண்டு வெளியில் வந்து நின்றாலே ..வருவோர் போவோர் தெரிவதுண்டு உளியால் வரைந்த ஓவியங்கள் ...ஒன்றா யிரண்டா பலவுண்டு நளினங் கொண்ட நல்லவர்கள் ...நன்றாய்…

மெளன ஒலி

ராம்ஜி இது என் கதை. இன்னொறு விதத்தில் பார்த்தால் இது என் கதை என்பதை விட ஒலியைப் பற்றிய என்னுடைய தேடலின் கதை எனலாம். நினைவு தெரிந்தது முதல் நான் ஓர் ஒலிப் பைத்தியம்.…

ஒளவை 11, 12, 13

இன்குலாப் வறியவர்கள் சுற்றத்துக்குத் தலைவன் அதியன் : என்ன ஒளவை ? போன தூது வென்றதா ? ஒளவை : அதில் உனக்கு ஐயமா ? அதியன் : எப்படி ? தொண்டைமான் எப்படி…

கலைகள்

முட்டைசாட் மசாலா

முட்டை --5 புளி --50கிராம் சிறிய வெங்காயம் --5 பச்சை மிளகாய் --3 பேரீச்சம்பழம் --3 வெல்லத்தூள் --1டாஸ்பூன் மாங்காய்பவுடர் --2டாஸ்பூன் தனியாத்தூள் --1டாஸ்பூன் கரம்மசாலாத்தூள் --1/2டாஸ்பூன் காரத்தூள் --1டாஸ்பூன் கொத்துமல்லித் தழை --தேவையான…

முட்டை சீஸ் பரோட்டா

முட்டை --4 சீஸ் --50கிராம் மைதாமாவு --300கிராம் நெய் --50கிராம் கொத்துமல்லி, புதினாத்தழை --1/2கப் பொடியாக நறுக்கியது பச்சைமிளகாய் --3 மிளகாய்த்தூள் --1டாஸ்பூன் மிளகுத்தூள் --1/2டாஸ்பூன் மாவுடன் திட்டமாக உப்புத்தூள், நெய், நீர் சேர்த்து…

ரிப்பன் பக்கோடா

கடலைமாவு --ஒன்றேகால் ஆழாக்கு அரிசிமாவு --அரைஆழாக்கு மிளகாய்ப்பொடி --1ஸ்பூன் நெய் --2ஸ்பூன் உப்பு --1ஸ்பூன் கடலைமாவு, அரிசிமாவு இவற்றுடன் மிளகாய்ப்பொடி, நெய், உப்பு சேர்த்து நீர்விட்டுக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். ரிப்பன் பக்கோடா அச்சினால்…

கவிதைகள்

நீயும் நானும்

பவளமணி பிரகாசம் உருவத்திற்கு உண்டு ஒரு நிழல், ஒலிக்கு உண்டு ஓர் எதிர் குரல். நீயும் நானும் அது போலத்தானே, ஆனால் காணவில்லை அந்த இசைவுமே. என் கோணல் நிழலாய் இருக்கிறாய், ஏறுக்கு மாறாய்…

காலம் விழுங்கிய காலன்.

ஜெயானந்தன். எப்போது எடுத்தான் உளியை உன்னை பார்த்தா......... ? என்னை பார்த்தா............ ? எதைப்பார்த்து ? யாரைப்பார்த்து ? கல்லில் உயிர் கொடுத்தான், பெண்ணின் உயிர் எடுத்து. கண்களுக்குள் மின்னல் மறைத்து இதயத்தில் இறங்கிய…

சுழியங்களின் இட மாற்றம்

மனஹரன் மெலிசாய் புல் நுனிமேல் வந்தமரும் அணு பூச்சியாய் எண்ணத்தில் சத்திய ஓசை கொண்டாடிடும் பயணமிழந்தவர்களின் பாசைகளுக்குள்ளே குமுறிடும் கோபத்தில் ஒரு நித்திய நாயகனின் மெல்லிய கையசைக்கும் நினைவு மின்னலாய் மொழியும்போது புன்னகையைக்கக்கிவிட்டு மெளனிக்கும்…

சொப்பன வாழ்வினில் மயங்கி…..

வ.ந.கிாிதரன் இரவில் மட்டும் பூத்திடும் தாமரைகளா! யார் சொன்னது வருடத்தில் ஒரு முறைதான் கார்த்திகைத் திருவிழா வருமென்று ? இங்கு ஒவ்வொரு இரவும் திருவிழாதானே ? யார் சொன்னது நட்சத்திரங்கள் கொட்டிக் கிடப்பது விண்ணில்…

மகப்பேறு

ருத்ரா எனக்கு தொிகிறது. டாக்டர் வருடிகொடுக்கிறார் என் தாயின் நெற்றியை. புதைக்கப்பட்ட டைம் பாம்ப் இதோ வெடிக்க காத்திருக்கிறது. கடிகாரமுட்கள் என் ஜன்மநட்சத்திரத்தை குத்தி குத்தி காட்டிக்கொண்டிருக்கிறது. என் அன்னையின் நரம்புக்குள் அக்கினியாய் பாய்கிறேன்.…

மதுர… பாரதி…

சின்னக் கண்ணன் 'வெளி 'யில் இருக்கும் கடவுளர்க்கு ...வீட்டிற் கெதிரோர் கோவிலுண்டு வெளியில் வந்து நின்றாலே ..வருவோர் போவோர் தெரிவதுண்டு உளியால் வரைந்த ஓவியங்கள் ...ஒன்றா யிரண்டா பலவுண்டு நளினங் கொண்ட நல்லவர்கள் ...நன்றாய்…

நகைச்சுவை

வீட்டிலே நிஜமாகவே கேட்ட கடி ஜோக்குகள்

கோமதி நடராஜன் 'மானிட்டர் மேலே பலகாரம் எதையாச்சும் வச்சீங்களா ?ஒரே ஈயா வந்து மொய்க்குதே ? ' 'ஐயோ!பாவம்,அவாளெல்லாம் தனக்கும் ஏதாச்சும் ஈமெயில் வந்திருக்குதான்னு பார்க்கவந்திருக்கும்,பார்த்திட்டுப் போகட்டும் விடுங்கோ. ' 'எங்க ஃபேமிலியிலே நிறைய…

திண்ணை அட்டவணை – டிசம்பர் 21 , 2001

அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு வெளிநாட்டு மாணவர்கள் தரும் பண முதலீடு : 1 பில்லியன் டாலர் ( நூறு கோடி டாலர்) சூன் 2001-வருடம் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் : 547,667 2000-2001…