திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090409_Issue

அரசியலும் சமூகமும்

வார்த்தை ஏப்ரல் 2009 இதழில்

பி கே சிவகுமார்இன்று புதிதாய்ப் பிறந்தோம் - பி.கே. சிவகுமார்கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ்வாசகர் கடிதங்கள்’அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன்நண்பன் - கமல்ஹாசன்திராவிட இயக்கத்தின் கோர்பசேவ்: அறிஞர் அண்ணாவும் தமிழக வரலாறும் -…

தமிழ் புத்தாண்டு சித்திரை 1 மற்றும் தை 1

இரா. குரு ராகவேந்திரன் சித்திரை பிறக்கும் இவ்வேளையில் தமிழ் புத்தாண்டு பற்றி சில விஷயங்களை தெளிவுபடுத்தலாம். காலங்காலமாக சித்திரை 1 ஐ தமிழ்புத்தாண்டாக கொண்டாடி வந்த வழக்கத்தை மாற்றி, தமிழக அரசு தை 1…

மறைக்கப்பட்ட செய்திகளும் பக்கச்சாய்வான விவாதமும்

வந்தியத் தேவன் நமது அண்டை நாடான பாகிஸ்தானில் இராணுவ ஆட்சியாளரான முஷாரப் அவர்களின் உச்சநீதிமன்ற நீதிபதியினை பதவி நீக்கம் செய்த செயல்பாட்டினை வழக்கறிஞர்கள் சங்கம் மிகுந்த ஒற்றுமையுடன் போராடி அரசியல் கட்சிகளின் உதவியுடன் முறியடித்து…

சென்னை சேரிவாழ்முஸ்லிம்கள -அடித்தள தொழில்கள்

ஹெச்.ஜி.ரசூல் 1)அடித்தள தொழில்கள் குறித்து நகர்புற சேரிகளில் வாழும் முஸ்லிம்களில் 95 சதவிகித்ததிற்கும் மேல்கவிஞர் சோதுகுடியானின் கருத்துக்களின் அடிப்படையில் அடித்தள தொழில்களைச் செய்து வருகின்றனர். நீலம்பாஷா தர்கா பகுதியில் வாழும் முஸ்லிம்களின் தொழில் மூன்றுவிதமாக…

மதர் தெரசாவின் மகளுக்கு: சில கேள்விகள்

மொழியாக்கம்: ஜடாயு மதர் தெரசா நிறுவிய மிஷனரீஸ் ஆஃப் சாரிடி அமைப்பின் பெரும் தலைவராக (சுபீரியர் ஜெனரல்) புதிதாக பொறுப்பேற்றுள்ள சகோதரி பிரேமா (இவர் பிறப்பால் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்) இரண்டு விஷயங்களை பிரகடனம்…

அறிவிப்புகள்

நாசாவின் ஓரியன் விண்வெளிக் கப்பல் – கோவிந்தசாமி கடிதம் பற்றி

சி ஜெயபாரதன்நண்பர் கோவிந்தசாமி, கட்டுரை-4 இல் நீங்கள் பார்த்த படம் (1:144 Scale) அளவுக்குச் சுருக்கிச் சிறியதாய் வரையப்பட்டது. கீழே உள்ள (1:144 Scale) என்னும் அளவாக்கத்தை பாருங்கள். அளவுகள் யாவும் சரிதான். நன்றி…

I, BOSE by ELANGOVAN

அறிவிப்புI, BOSE by ELANGOVAN ISBN: 978-981-08-2275-0 I, BOSE ( + Transportation) exposes the impregnable mystery of the death of the forgotten hero Netaji Subash Chandra…

ஒரு நல்ல சிநேகிதி

எஸ் வைதீஸ்வரன் மாலதியின் தாயாரின் கட்டுரையில் ஒரு தாயின் ஈடுசெய்யமுடியாத இழப்பும் ஆற்றமுடியாத துக்கமும் ஆழ்ந்த மனக் குரலாக வெளிப்பட்டிருக்கிறது.. மாலதியின் இழப்பு அவருக்கு மட்டுமல்ல.. சக கவிஞர்களான எங்களுக்கும் இன்னும் எத்தனையோ இலக்கிய…

பூச்சாண்டி இதழ் – சாருநிவேதிதாவிற்கு கோபால் ராஜாரமின் பதில் குறித்து

ஆனந்த கணேஷ், வைஇந்த வாரத் திண்ணையில் (April 2, 2009) கோபால் ராஜாரமின் ”திண்ணைப் பேச்சு : அன்புள்ள சாரு நிவேதிதா” கட்டுரை கண்டேன். படிக்க படிக்க சந்தோஷம் பெருகுகிறது. திண்ணை இதழின்மேல் சாருநிவேதிதா…

“எழுத்தாளர் சுதிர் செந்தில் அவர்களுடன் ஓர் இலக்கிய கலந்துரையாடல்”

கே.பாலமுருகன்2008க்கான இந்தியா மக்கள் தொலைக்காட்சி வழங்கிய மக்கள் விருதில்-சிறந்த இலக்கிய இதழுக்கான விருதைப் பெற்ற “உயிர் எழுத்து” இதழின் ஆசிரியரும் நவீன கவிஞருமான "எழுத்தாளர் சுதிர் செந்தில் அவர்களுடன் ஓர் இலக்கிய கலந்துரையாடல்" நாள்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

மத்திய இத்தாலிய மலைச் சரிவுகளில் எழுந்த அசுரப் பூகம்பம் ! (2009)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடாபூமா தேவி குலுக்கித் தோள சைத்தாள் ! இடிந்து தாமாக வீழ்ந்தன மாளிகைகள் ! தரை மட்ட மாகின கட்டடங்கள் ! சட்டென மனிதர்கள் சடலங்களாய் மாண்டார்…

இலக்கிய கட்டுரைகள்

ஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்

ரஸஞானி தமிழ் இலக்கியச்சூழலில் மிகுந்த கவனத்தைப்பெற்றுவருபவர் ஜெயமோகன். 1980 இற்குப்பின்பே தமிழில் படைப்புகளைத்தரத்தொடங்கியவர். சுமார் 29 ஆண்டுகளுக்குள் தமிழகத்திலும் இலங்கையிலும் இவரது கருத்துக்கள் தொடர்பாக சாதக- பாதக விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. சிறுகதை, நாவல், விமர்சனம்,…

சங்கச் சுரங்கம் — 9 : சங்கநிலா

சு. பசுபதி, கனடா டொராண்டோ தமிழ்ச்சங்கத் தலைவர் தொலைபேசியில் என்னைக் கூப்பிட்டு, அவர்கள் கொண்டாடப் போகும் சித்திரைத் திருவிழாவிற்கு ஓர் அழைப்பு விடுத்தார். அவர்கள் அரங்கேற்றப் போகும் ‘சங்கநிலா’ என்ற ஒரு புதிய கலை…

கதைகள்

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -5 பாகம் -4

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 General Robert Lee Surrenders to General Ulysses Grant கோமான்களே ! நான்தான் இந்த அமெரிக்கா தேசத்துக்குப் பொருத்தமான உன்னத மனிதன் என்று கூற…

கடைசிப் புத்தகம்

தமிழ்மகன் மானுடத்துக்கான கடைசி புத்தகத்தை யாரோ எழுதிவிட்டார்கள் என்று மிக ரகசியமாகப் பேசிக் கொண்டார்கள். ஆனால் அவ்வளவு உறுதியாக யாருக்கும் அதைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. எழுதியது யாரென்றோ, எந்த தேசத்தவர் என்றோ, எந்த மொழியினர்…

விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பது

இரா.முருகன் நாடகக் கொட்டகைக்கு தெரிசா புறப்பட்டபோது ராத்திரி ஆனது போல இருட்டிப் போயிருந்தது. இத்தனைக்கும் சாயந்திரம் ஆறரை மணி கூட கழியவில்லை. லண்டனை விட சீக்கிரத்தில் இருட்டு வந்து புகுந்து கொள்கிற ஊர் இந்த…

சூன்யத்தில் நகரும் வீடு

கே.பாலமுருகன்சிறுகதை சூன்யத்தில் நகரும் வீடு கே.பாலமுருகன்‎ கணினியில் குவிந்து கிடந்த மின்னஞ்சல்களை வாசித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொன்றாகத் திறந்து சுதாரித்துக் கொண்டே உடலில் மெல்ல பரவியிருந்த சோம்பலையும் உறக்கத்தையும் சமாளித்தபடியே அறையில் அமர்ந்திருந்தேன். கனகா பக்கத்து…

கவிதைகள்

கலில் கிப்ரான் கவிதைகள் << வாழ்க்கையின் விளையாட்டுக் களம் >> கவிதை -5

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Paintings of Kahlil Gibran "கலைத்துவம் என்பது புதிராகவும், மறைந்தும் இருப்பவற்றுள் நமக்கு வெளிப்படையாய்த் தெரிவதை விட ஒரு படி உயர்ந்தது ! "எழில்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -31 << என் கனவு ! >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கடல் மணல் மீது நான் நடந்த போது உன்னை விட்டு விலகத் தீர்மானித்தேன் ! நடுங்கி வந்த கருங் களிமண் மேல் கால் தடம் பதித்தேன் !…

அகதியாயும் அனாதையாயும்…

சங்கைத்தீபன்அகதியாயும் அனாதையாயும்... வானத்தின் கீழிருந்தேன் மழைகள் கிடைத்தது மேகத்தின் கீழ் விழுந்தன குண்டுகள் ஊர் மரத்தின் கீழிருந்தேன் கறுப்புநிழல் நிம்மதி இந்தமரத்தில் பறவைகள் எச்சம் போதிமரமும் அப்படியே கிரீடம் கிடைத்தது சிலுவையின் கீழ் தலையில்…

இன்று…

செல்வராஜ் ஜெகதீசன் இன்று சமையல் கியாஸ் தீர்ந்து விட்டது. இன்று மார்கழி மாதக் குளிர் சில்லிட்டு இருந்தது. இன்று சாலையில் பார்த்த ஒருவன் இடதுகண் மூடிக் கட்டுப்போட்டிருந்தது. இன்று (இதுவரை சிரிக்காத) நண்பன் ஒருவனின்…

காக்கைப் பாடினியின் பேச்சு/ எனது கடவுளின் மரணம் நிகழ்ந்திருக்கிறது

ஹெச்.ஜி.ரசூல் நான் காக்கைக் குரல்களை சேகரித்து ஒரு குயில் செய்தேன். காக்கையின் வடிவத்தில் குயிலின் குரலும் குயிலின் வடிவத்தில் காக்கையின் குரலும் இரண்டும்கெட்டானாய் இருந்தது. இறுதியாக நான் எழுதிய கவிதையிலிருந்தும் ஒரு காக்கை பறந்து…

அம்மாவின் துர் கதை

பா.அ.சிவம் கதை ஒன்று : குளித்த பின்னர் கல்யாண சேலையணிந்த பின்னர் பெரிதாய் ஒரு பொட்டு வளையெலென அலங்காரம் கொஞ்சம் செய்து கொண்ட பின்னர் ஏனென்று தெரிந்து கொள்ள விரும்பா சடங்களுக்குப் பின்னர் இறுதியாய்…

வேத வனம் விருட்சம் 31

எஸ்ஸார்சி புவியே நீ எங்களுக்கு இசைவாய்ப் பரவுக சுகம் தருக செளகர்யம் கொணர்க புவியின் எந்த இடம் தொடங்கி விட்ணு மும்முறை தன் தூக்கிய திருவடி வைத்தானோ அவ்விடம் தொட்டு தேவர்கள் எம்மைக்காக்க விட்ணுவின்…

இரு கவிதைகள்

நிலாரசிகன்1.செந்நிற கூந்தல்காரி அவள் முகத்தில் பூனையொன்றின் சாயல் படர்ந்திருந்தது. காற்றில் அசைகின்ற செந்நிற கூந்தலும் உற்று நோக்குகின்ற நீல நிற கண்களும் அவளுக்கு வாய்த்திருந்தன. உதிரிந்துகிடக்கும் செர்ரிப் பழங்களை ஒவ்வொன்றாய் தேடிச்சென்று மிதித்துக்கொண்டிருந்தவள் சட்டென்று…

நகைச்சுவை

தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம். (எந்தத் ேர்தலாயிருந்தால் என்ன?) BJP (பா.ஜ.க) வாக்குறிதிகள்

ஈஷா ஷக்தி : 1. நாங்கள் ஒருவேளை ஆட்சி அமைத்தால் எங்களைத் தேர்வே செய்யாத மானிலங்களுக்கும் எங்களது வாக்குறுதிகள் கீழ்க்கண்டவாறு இருக்கும். ரேஷன்: - அரிசி, கோதுமை போலவே இலவச கம்ப்யூட்டர்கள், மடிக் கணனிகள்…

தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம். (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன?)

ஈஷா ஷக்தி அ.இ.அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் தொடர்ச்சி: ஒகேனக்கல்: - உடனடியாக ஒகேனக்கல் பிரச்சினை தீர்க்கப்பட்டு ஒகேனக்கல் குடி தண்ணீர் மதுரைக்கும் விரிவுபடுத்தப்படும். காஞ்சிப் பிரச்சினை: - சங்கர ராமன் கொலையில் உண்மையான குற்றவாளியைக்…