பெரியசாமி 'மாட்டின் கழுத்தில் மணி மனைவியின் கழுத்தில் தாலி மகளின் காலில் கொலுசு ஆணின் கையில் ஆதிக்கம் '
ருத்ரா. அன்பான அமொிக்க நாட்டின் சகோதரர்களே!சகோதாிகளே! வெறிபிடித்த அந்த மரணப்பறவைகள் எச்சமிட்ட நெருப்பில் கருகிப்போன உங்கள் இதயமலர்களுக்கு எங்கள் இதயங்களின் அஞ்சலி! உங்களதுபூக்குவியல்கள். உருகி அழும் மெழுகுவர்த்திகள். இவற்றோடு எங்கள் உள்ளங்களும் அங்கே பரப்பிக்…
பசுபதி தட்டில் ததும்பிடும் சாம்பார் அணைநடுவில் கெட்டித்தேங் காயரைத்த சட்னியுடன் -- வெட்டவெட்ட வட்ட வடிப்பஞ்சாய் வந்துவிழுஞ் சூடான இட்டலிக்கு வேறேது ஈடு. (1) இட்டலிக்(கு) ஏற்றதுணை இவ்வுலகில் ஏதென்னும் பட்டிமன்றம் பள்ளியிலே பார்த்ததுண்டு…
திருமாவளவன் அச்சமும் துயரும் விரவிப் படர்ந்த நீண்ட இரவுகள் இரவெல்லாம் கனவு கனவில் இராஜநகரியின் நெடுமுடிக் கோபுரமிரண்டும் நொறுங்கிப் பொடிபட நீறுகவிந்த சிதை நடு நின்று விரிசடை சிலுப்பி நெடுந்தாள் பரப்பி போர்த்தி தினவெடுத்த…
திலகபாமா,சிவகாசி தனக்குள் விழுங்கி தளிரச் செய்த மண்ணாய் துளித்துளியாய் வீழ்ந்து துடைத்தெடுத்த வானத்தில் தொலைந்து போகும் மேகமாய் இதழ் இதழாய் விரிந்து இதழிதலாய் உதிர்ந்து காய்ந்து சுருங்கி காய்தனுக்குள் துளிஉயிர்ப்பாய் சுருங்கிக் கிடக்கும் விதையாய்…
தி. கோபாலகிருஷ்ணன் நீ முன்னால் இருந்ததால் நான் பின்னே இருந்தேன் நீ முன்னாலேயே இருந்ததால் நான் பின்னாலேயே இருப்பதாய் எண்ணினேன் நான் பின்னாலேயே இருப்பதால் நீ முன்னாலேயே இருப்பதை உணர்ந்தேன் நான் முன்னுக்கு வருவதை…
சேவியர். கைகளில் புழுதிப் பிரவாகம், அழுக்குகளால் நனைக்கப்பட்ட கசங்கிய ஆடை, தடதடக்கும் ரயில் நிலையத்தில் உட்கார்ந்திருக்கிறான் அவன். தலை முடி அலங்கோலமாய் அசைந்து கொண்டிருக்கிறது... கைகளில் வறுமையின் அடையாள அட்டையாய் தகரப் பாத்திரம். நெரிசல்…
சேவியர் நெடு நாட்களாய் நெஞ்சு நிமிர்த்தி நின்றேன் விழுப்புண் கொடுத்து என்னை விழ வைத்து விட்டார்கள். நியூயார்க் நகாின் நீளமான சாலைகள் என் நிழல் விழுந்ததால் சிறிதாகிக் கிடந்ததுண்டு. சுதந்திர தேவியின் தீபச் சுடர்…
நா.பாஸ்கர் காதலிக்கக் கற்றுக்கொடுத்தவளே நீதான் உனை மட்டுமல்ல உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் காதலிக்கமுடியுமென உணர்த்தியவள் நீதானே ஏனையவற்றின் மேல் எனக்குள்ள காதலை அவற்றிற்கு தெரியப்படுத்த வேண்டிய கட்டாயம் எனக்கு கிடையாது. உன் மேல் வைத்துள்ள…
வ.ந.கிாிதரன் இருப்பிற்குண்டா அர்த்தங்கள் ? இருப்பென்பதோர் உடலா ? கனவா ?உள் உணர்வா ? இந்த நிலவும், மழையும், இடியும், சிட்டும், கழுகும்,...இவை யாவுமே இருப்பற்ற வெறும் கானல் நீர்க் காட்சிகளா ? மின்துடிப்பில்…