எஸ். பாபு ரோஜாப்பூக்களை எனக்கு மிகவும் பிடிக்கும். கல்லூரியில் படித்த காலத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் தலை நிறைய மல்லிகைப்பூ வைத்துக் கொண்டு வருவதுதான் பெண்ணுக்கு அழகு என்பார்கள் நண்பர்கள் சிலர். கூந்தலில் ஒற்றை ரோஜா…
புதியமாதவி, மும்பை 'அழிக்காமல் புதியவாக்கியங்களை எழுதுவதற்கு இந்த நாட்டின் வரலாறு ஒன்றும் அவ்வளவு சுத்தமானதல்ல.. ' தெலுங்கில் கவிஞர் பீடி தெரேஷ் பாபு.. 'ஊரின் எல்லையில் இருக்கும் மலம் கழிக்கும் இடத்திலோ அல்லது சுடுகாட்டிலோ…
பாவண்ணன் டோக்கியோவின் புறநகர்ப்பகுதியில் இயங்கக்கூடிய விசித்திரமான விடுதியொன்றின் அறிமுகத்தோடு தொடங்குகிறது நாவல். அது முதியோர்களை மட்டுமே வாடிக்கையாளர்களாகக் கொண்டு நடத்தப்படுகிற ஒரு விடுதி. விடுதியின் அறைக்குள் பின்னிரவில் வாடிக்கையாளர் நுழையும் முன்னரேயே இளம்பெண்கள் படுக்கையில்…
திருச்சி கார்முகில் புத்தகநிலையமும் உயிர்மைபதிப்பகமும் இணைந்து 14.3.04 மாலை திருச்சியில் நெடுங்குருதி நாவல் பற்றிய கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. ராஜாஹாலில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் டாக்டர் பூரணசந்திரன். பா.வெங்கடேசன் இருவரும் நெடுங்குருதி பற்றிய தனது…
சந்திரலேகா வாமதேவா இந்தியா பிரித்தானிய ஆட்சியை எதிர்த்துப் போராடிய காலத்தில் தமிழ்நாட்டுக் கவிஞர்கள் தமிழ் மொழியின் பெருமையைத் திரும்பத் திரும்பப் பாடி மகிழ்ந்துள்ளார்கள். அவர்கள் தமது தாய் மொழியின் பெருமையை எடுத்துக் கூறியது மட்டுமன்றி,…
சந்திரலேகா வாமதேவா மே மாதத்தில் வரும் இரண்டாவது ஞாயிறு அன்று, அதாவது எதிர் வரும் 9ம் தேதி தாய்க்குரிய நாள், அதாவது Mother 's day, உலகெங்கும் உள்ள பல நாடுகளில் கொண்டாடப்படவுள்ளது. தம்மைப்…
மாலதி அ.முத்துலிங்கம் கதைகள் தமிழினி பதிப்பகம் 342, டி.டி.கே.சாலை ஹென்னை14. முதல் பதிப்பு 2003 ---- இலங்கை யாழ்ப்பாணத்தில் கொக்குவில்பகுதிச் சிறுவன் மாய்ந்து மாய்ந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் மகத்தான நூலாக எனக்கு இந்தத்…
பாவண்ணன் கடந்த எட்டு ஆண்டுகளில் கண்ணன் எழுதிய 21 கட்டுரைகள் ( காலச்சுவடு, தினமணி, உலகத்தமிழ், திண்ணை, புதிய பார்வை ஆகிய இதழ்களில் வெளிவந்தவை ) 'வன்முறை வாழ்க்கை ' என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டு…
அருளடியான் ஜெய் ராம் - திரைப்படத்தில் பம்பாய் படத்தைப் போலவே, இந்து இளைஞன் ஒரு முஸ்லிம் பெண்ணைக் காதலிக்கிறாள். எனக்குத் தெரிந்து முஸ்லிம் இளைஞன் இந்துப் பெண்ணைக் காதலிப்பதாய் தமிழ் படத்தில் பார்த்ததில்லை. முஸ்லிம்…