திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

வை ஈ மணி

Total Contribution: 19 Articles

வை ஈ மணி

அறிவு

வை.ஈ. மணி அறிய அறிய அகன்றகன்று செல்லும் இறைவன் பதுக்கும் ஒளிப்பை வகையறுக்க அறிவை வளர்த்து அலையும் மனிதா அறிவே உனக்கு அழிவென்(று) அறிவாய். இகழும் குணத்தை…

ஊழ்வினை

வை.ஈ. மணி பழியொரு பக்கம் பாவமொரு பக்கமென பழமொழி கூறும் பொருளது பொய்யன்று தந்தைதாய் செய்தபழி சேய்தனைச் சாருமென்று சிந்தனையில் வேரூன்ற சான்றொன்று காண்போம் செல்வம் படைத்த…

பகை

வை ஈ மணி கொன்றிடா சீற்றமின்றி கொடிய விலங்குகள், மன்றாடி மடிவான் மனிதனும் - என்றும் குருதி குடித்தபின் கொல்லும் கொசுக்கள் அருகில் வசிப்பான் எனின். ----…

உயர்வு

வை.ஈ.மணி வியப்பு ஊட்டும் வலிமை பெற்று இயற்கை ஒட்டி வாழும் விலங்கும் பறவை மற்றும் பூச்சிகள் யாவும் அறிவைப் பெற்ற மனிதன் நாணச் செய்திடும் அரிய சாதனை…

அன்னை

வை.ஈ.மணி அதிகாலை துயிலெழுந்து தவனை உசுப்பிவிட்டு இதமான கதிரவனின் கிரணங்களில் முழுகாடி சூரியனின் வருகைகண்டு சிறகடிக்கும் பறவைகளைச் சீருடனே இசைபாடச் சொல்லிடுவாள் அனுதினமும் பனித்துளிகள் ரகசியமாய்ப் பொழிந்திடுவாள்…

தவம்

வை.ஈ. மணி ஐந்தையும் குழைத்து ஐம்பு லனாக்கி ஐந்தையும் அவனிக் களித்து மனிதர் போற்றிடும் இறைவன் புதிர்போல் பாரில் சேற்றினில் முளைக்கும் செந்தா மரைபோல் உடலெனும் அழுக்கை…

நண்பன்

வை.ஈ.மணி நாளும் உடனிருந்தும் நானறியேன் உன்னை தாளேன், உயிரேயுன் தங்குமிடம் கூறு திண்ணமது நீயொருநாள் சொல்லாது செல்வாய் எண்ணமுன தென்னவென்று சொல். நெடுநாள் இனையர்தம் நெஞ்சம் வெடித்திடும்…

வானவில்

வை.ஈ.மணி விண்ணில் இயற்கை வரையும் வடிவம் .....விளக்கும் இனிய வாழ்வின் விதிகள் மண்ணில் வாழும் மனிதன் முயன்றால் .....மிகவும் எளிதில் மனதில் பதியும் (1) வில்லைக் கண்டால்…

ஆதாரம்

வை.ஈ.மணி இருக்கையில் அமர்ந்து இரவின் தனிமையில் .....இயற்கையை ரசித்து இன்புற் றிருக்கையில் அருகினில் மனையின் திறந்த திண்ணையில் .....அழகிய சிறுமி அச்ச மின்றியே விரல்களின் நுனியால் வருடி…

மரம்

வை.ஈ.மணி தனித்து தினமும் புரியும் தவத்தில் ..... துதிக்க அனேக கரங்கள் குவித்து அனைத்து பிறப்பும் காக்கும் ஈசன் ..... அறிந்து அளித்த வாழ்வின் நிலையை நினைத்து…