ஒரு தனி அமீபா எவ்வாறு சமூக உயிரியாக ஆபத்துக்காலத்தில் மாறுகிறது என்பது பற்றி..
(ஒரு செல் அமீபா பல செல் உயிரியாக மாறுதல் அடைவதற்கும், பறவைகள் அழகாக ஒழுங்கமைவில் பறப்பதற்கும், மீன்கள் கூட்டமாக செல்வதற்கும், எறும்புகள் ஒட்டுமொத்தமாக செல்வதற்கும், மனிதர்கள் சாலையோரங்களில் ஒழுங்காக நடப்பதற்கும், வாகனங்களின் சீரான போக்குவரத்துக்கும்…