கார்ல் சான்ட்பர்க் (1878 - 1967) தமிழில் வைஷாலி அநேகமாக அவன் என்னை நம்பலாம், நம்பாமலும் இருக்கலாம். அநேகமாக நான் அவனை மணக்கலாம், மணக்காமலும் இருக்கலாம். அநேகமாக காட்டுவெளியில் பூங்காற்று வீசலாம். கடல் மீது…
புஷ்பா கிறிஸ்ரி மார்கழி மாதத்து மாபனிக் குளிரில் மாமரி அன்னை மரியின் மடியில் பார்புகழ் மன்னன் பாலகன் யேசு தாய் மடியில் தானாய்த் தவழ்ந்தான் பாடிடும் ஆயரும் பாராளும் வேந்தரும் நாயகன் யேசுவை நயமாய்…
ருத்ரா காதலர்தின வாழ்த்து அட்டைகள். மலை மலையாய் குவியல்கள். வண்ணாத்துப்பூச்சிச் சிறகுகளின் சருகுகளாய்... இருட்டுக்காக வெளிச்சத்தை விற்று விட்ட விட்டில்பூச்சிகளின் குப்பைகளாய்.... அஞ்சல் முத்திரைகளால் குத்தப்பட்டு குத்தப்பட்டு பட்டுப்போன கனவுகளில் பட்டுவாடா செய்யப்படும் பட்டுப்பூச்சிகளாய்....…
சேவியர் 0 கிறிஸ்மஸ் மரத்தைச் சுற்றி மின்சார மின்மினிகளை வரிசையாய் நிற்க வைத்தேன், உச்சியில் சின்னதாய் ஓர் செயற்கை நட்சத்திரத்தையும் செய்து வைத்தேன். யதார்த்தமான ஒரு குடிலை வாங்கி குழந்தை இயேசுவை உள்ளே இளைப்பாற…
சேவியர் 9 பாலாவின் இதயத் துடிப்பு இதயத்தை விட்டு வெளியேறி காற்றில் பதிந்து காதுகளில் குதித்தது. அத்தனை நரம்புகளிலும் சொல்லாமல் கொள்ளாமல் ஓர் சோர்வு வந்து சேர்ந்து கொண்டது. எங்கே போவது ? வேடந்தாங்கலில்…
பிரியா ஆர்.சி. வாகன நெரிசல் மிகுந்த சாலை கடக்கையில் தானாய் அருகிருக்கும் நபர் பற்றும் கை மொழி விளங்காத மழலைப் பேச்சு கேட்கையில் தானாய் முகத்தில் வரும் மலர்ச்சி மரண பயத்திலும் மழலை மொழியிலும்…
பசுபதி தினவெடுத்த வல்லூறு தேடிடுமோர் கோழி; சினம்கனத்த வல்லரசோ சீறும்-- தினந்தோறும் ஓர்கையால் சுத்தியலை ஓங்கும் முரடனுக்கோ ஊர்முழுதும் ஆணி உரு. pas@comm.utoronto.ca
வசீகர் நாகராஜன் பச்சை பளிச்சிடுகையில் பதறாமல் பயணித்துவிட்டு மஞ்சள் சிவப்பாகும் போது மனம் மீறுசீறது சில விதிகளை .... அனைவருக்கும் ஏதேதோ அவசரங்கள் அவரவர் பாதையில் பயணங்கள் அருகிலிருப்போரை கவனிக்க இயலாத அவசரயுக இயந்திர…
- மோகனா சுற்றி நின்று சுகம் கெடுக்கும் உன்னை உன் மனசாட்சியை விடவும் உன்னிப்பாய் உற்று நோக்கும். முகம் கண்டால் பல் இளிக்கும் முதுகின் பின்னால் பரிகசிக்கும் சிரிக்க பேசினால் அடக்கம் அற்றவள் என…
வ,ந,கிரிதரன் - நடைபாதை வியாபாரி. உணவு விநியோகிக்கும் தொழிலாளி. ஆடை ஏற்றுமதி/இறக்குமதி நிறுவனத்தில் உதவியாள். விளம்பர விநியோகிப்பாளர். கோப்பை கழுவும் பணியாள் உணவகங்களில். பலசரக்குக் கடைச் சிப்பந்தி. பாதுகாவலர். நிலப் பரிசோதகர். வீடு விற்பனை…