மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ நமது பூமி ++++++++++++++ "பலவீனம், கவலை ஆகியவற்றின் மெய்ப்பாடை விட்டுவிட்டு நமது கிழக்காசியர் வற்புறுத்துவதைக் கண்டு நான் மிகவும்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++ நீராவிப் புகை இழைகள் +++++++++++++++++++ நிரப்பிடும் குளிக்கும் இடத்தை நீராவி ! விழித்திடும் சுவரில் உறைந்த துளிகள் !…
இளங்கோ * மறுப்பேதும் சொல்லிக் கொண்டிருப்பதில்லை அசைக்கும் கை நிழலுக்கு ஏற்ப புரியாமல் பார்க்கிறது குழந்தை.. யாரோடும் கொள்ளும் சிநேகத்தில் துளை விழுந்த துணியை ஊடுருவும் லேசர் பார்வைகள் ஏதுமில்லை ஆனால் அதையும் கடந்த…
குமரி எஸ். நீலகண்டன் முடிகளில் மூத்த தலைமுடியினை முந்தி மீசையில் நரை உறைய ஆரம்பித்தது. வெண்மை நுரை தள்ள அசை போட்டுக் கொண்டிருந்தது முதுமை. தாடியில் நரை ஓவியம் வரைந்தது. இளமை ஆசைகள் மீசையில்…
ஹேமா(சுவிஸ்)************************* சிறு உக்கிய மரக்குற்றி. பகலில் சிறுவர் உருட்ட இரவில் குடிகாரன் காலால் மிதிக்க இரைச்சலும் எச்சிலும் கூட்டுச்சேர்ந்து கூட்டித்தள்ள எங்கள் குடியிருப்பு. எதிர்பாரா நாளொன்றில் ஒற்றைக் கால் உந்தித் தள்ள ஓடி விழுந்தோம்…
ஷம்மி முத்துவேல் சிந்தனைகள் சிறகு விரித்தது சிகரங்களை நோக்கி சுற்றிலும் எரிமலையின் அனல்...... காற்றின் சுழற்சியிலும் வெம்மை ..... வெதும்பியது மனம் .... காலத்தடத்தில் வழிதெரியா வழிபோக்கர்கள் கவைக்குஉதவா தர்க்கங்கள் மேம்போக்கான புரிதல்கள் ஆழமற்ற…
நட்சத்திரவாசி தூங்கும் அழகிகளின் இல்லத்திற்க்கு ஒருமுறை சென்றிருந்தேன் நான் நினைத்ததற்க்கு மாறாக அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள் நிறைய வாடிக்கையாளர்கள் கண்விழித்து இருந்தனர் மெல்லிய கீதம் இசைப்பரப்ப அறுசுவை உணவுகள் பரிமாறப்பட வேலைக்காரர்களின் பரப்பரப்புகளுக்கிடையில் அழகிகள்…
கலாசுரன்-------------------------------------------------------------------- சிவப்பு வெயில் கசியும் ஒரு மாலை வேளையில் எவருக்கும் புரிந்துகொள்ளமுடியாமல் சாலையோரமாய் ஒரு மனிதனின் சிந்தனைகள் இறந்துகொண்டிருந்தது அச்சிந்தனைகளுடன் அவனும் இறந்துகொண்டிருப்பதாக.....! அவனது மண்டையோட்டில் அழுத்தமாய் எழுதிவைத்தபின்.... இருள் சூழ்ந்ததும் அருகாமையில் அவனுக்காக…
பிச்சினிக்காடு இளங்கோ நகரத்தின் எந்தச்சுவரும் சும்மா இல்லை எதைஎதையோ பேசிக்கொண்டுதான் இருக்கிறது விடிவெள்ளி எதிர்காலம், வரலாறு, சரித்திரமே, நட்சத்திரமே, நம்பிக்கையே, மாவீரன், தளபதி, புயல்,புரட்சி, தெரசாவே, இப்படிச்சொற்களைக் காணும்போதெல்லாம் இதயத்துடிப்பும் குருதிக்கொதிப்பும் கூடுகிறது. வரலாற்றில்…
காளி நேசன் - என்னை தொடர்ந்து பறக்கும் ஒரு பருந்து நான் செல்லும் திசையெல்லாம் தலைக்கு நேர் மேலாக! உராய்ந்து செல்லும் அதன் நிழல் என்மீது மறுபடியும் மறுபடியும் ! இன்நிழல் உலகெரிக்கும் என்…