திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

நட்சத்திரவாசி

Total Contribution: 22 Articles

நட்சத்திரவாசி

கடைசி வேட்டை

நட்சத்திரவாசி ஆறு கடல்களுக்கு அப்பால் தனியொரு தீவில் தனித்தலைகிறேன் பளிங்கு மண்டபத்தில் என் உயிர் கிளியாய் சிறை வைக்கப்பட்டிருக்கிறது யாரவனோ இப்படியொரு விதி செய்து மாயத்தை புரட்டுகிறான்…

திரவநீர் கனவுகள்

நட்சத்திரவாசிஉயிரின் நந்தவனத்தைக் கொளுத்திப் போகுமிந்த தென்றல் காற்றுக்கு அந்தியில் ஏனிந்த பாளும் நிறம் அதன் நறுமணத்தின் புகைச்சுடர் கண்களில் தீபமேற்றுகிறது ஒருநாள் மறுநாளோ கொடும்பனி இழைத்து மேனியின்…

மஞ்சள் வெளிச்சத்தில் நான் ஒழிந்து கொள்வேன்

நட்சத்திரவாசி என் தலைமறைவு பிரதேசத்தில் நீராகி போகிறதுன் நினைவின் ஒரு சுழி அகாலத்திலிருந்து நீளுகிறதுன் கரம் கழுத்தை இறுக்கி விழியை பிதுக்கிக் கொள்ள செய்யும் வேகம் அசுரம்…

மாமிசக்கடை

நட்சத்திரவாசிமாமிச கடைமுன் கூடியிருக்கும் மக்கள் மாமிசத்தை மொய்க்கும் ஈக்களை குறித்து கவனம் கொள்வதில்லை மாமிசத்தை விலைக்கு வாங்குவதற்கு முன் ஊர்ஜிதம் செய்யப்படுகிற மனத்தடையயல்லா நிலை ஒரு முறையேனும்…

உறைவாளொரு புலியோ?

நட்சத்திரவாசி உறைக்குள் சொருகி வைக்கப்பட்ட வாள் உருவும் போதே மினுமினிக்கிறது பளபளக்கும் அதன் நுனி எப்போதும் கூர் தீட்டப்பட்டதாய் இருக்கிறது வேறொரு வாளோடு மோதும் வரை சப்தம்…

மேட்ரிக்ஸ் தமிழில்

நட்சத்திரவாசி நீங்கள் மேற்கொள்ளும் பயணம் நிச்சயமாக மாறுபாடனதொன்றே பஜாரில் நீங்கள் நுழைந்ததுமே அன்னியர்களில் ஒருவராய் மாறிவிட்டீர் பஜாரில் மட்டுமே அன்னியருக்கு அதிக மரியாதை இருந்தது பஜாரில் நேர்த்தியாக,வரிசையாக…

தூங்கும் அழகிகளின் இல்லம்

நட்சத்திரவாசி தூங்கும் அழகிகளின் இல்லத்திற்க்கு ஒருமுறை சென்றிருந்தேன் நான் நினைத்ததற்க்கு மாறாக அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள் நிறைய வாடிக்கையாளர்கள் கண்விழித்து இருந்தனர் மெல்லிய கீதம் இசைப்பரப்ப அறுசுவை…

கால்களின் அசமகுறைவு

நட்சத்திரவாசி உங்களின் பரிபாஷையில் எவ்வொரு மாற்றுச்சொல்லினையாவது அவனுக்காய் உபயோகியுங்கள் பையித்தியம் என்பதை தவிர அவனது ஆடைகளில் படிந்திருக்கும் கறைகளையாவது துர்மணத்தையாவது விமர்சனம் செய்யாமல் விட்டுவிடலாம் அறுந்த வாரைகட்டி…

உயிர்பெருக்கில் குளிர்காய்தலை குறித்து

நட்சத்திரவாசி விரைக்கும் உச்சத்தின் அடிவானத்தில் பதாகையை நீட்டுகிறதென் உயிர்பெருக்கு அதன் நிழலில் நீர் பருகிடவும் ஓய்வெடுக்கவும் கனவு சுந்தரிகள் காத்திருக்கின்றனர் மணி மண்டபத்தில் அரசாளும் கட்டளைகளுக்கு தம்மையே…

சாவை துணைக்கழைத்தல்

நட்சத்திரவாசிசாவை துணைக்கழைத்தல் நட்சத்திரவாசி சுருக்கிடப்பட்ட கயிறை நன்றாக இழுத்து பார்த்துக்கொள்கிறானவன் நாற்காலி ஒன்றின் மீதேறி கயிற்றை தலைக்குள் விட்டு சுருக்கை சரி செய்து கொள்கிறான் தான் தற்கொலை…