March 19, 2010
நட்சத்திரவாசிஉனது கீழ் பாய்தலில் எனது மேனி நடுங்குகிறது கழன்று போகிறதென் அகம் விழும் ஒவ்வொரு சுவடும் மேதாவி நீயோ என கேலி செய்கிறது கண்மூடி நின்றிருக்கிறேன் இமைதொட்டு…
February 20, 2010
நட்சத்திரவாசிஎனது அவயங்கள் யாவையும் வெட்டி உங்கள் முன் பரிமாற வைக்கப்பட்டிருக்கிறது ரத்த வாடை வீசாத மொழுக்கான தோல்களற்றவையவை உங்களில் ஒருவன் சொல்லுகிறான் முன்பும் இதனொரு சுவையை அறிந்தேயிருக்கிறேன்…
February 12, 2010
நட்சத்திரவாசிமழை பெய்யும் தார்சாலையில்வெள்ளி முளைக்கின்றனவேகம் ஈரமாகிப்போனதுஅதன் மீது விழுகின்றனவாகனத்தின் விளக்குகள்தீர்க்க ஒளியெழுப்பிஅந்த பாய்ச்சலை உரசும்இன்னொரு பாய்ச்சலிலும் இல்லையோ மழைமழை ஒளியாய் பெய்கிறதுமழை மழையின் மீதே பெய்கிறது.
February 6, 2010
நட்சத்திரவாசிமழை பெய்து ஓய்ந்தாலும் கனம் எய்தி வீழ்ந்தாலும் மரத்துக்கன்றோ முறிதலும் வேதனையும் சொல்லா துயரொன்றை விட்டு போனதோ மழை பாரம் சுமந்து தளர்ந்து போனதோ பூமி எதுவாகட்டும்…
January 28, 2010
நட்சத்திரவாசி காலையிலோ மாலையிலோ நினைத்து கொள்ளும் பொருட்டாவது வந்தமரும் பறவை சூரியனோடு போயிற்று இன்றினை எடுத்துக்கொண்டு * நீரருவி பெரும் பாறையோ சிறுகுன்றோ மெல்ல வீழும் நீரின்…
January 8, 2010
நட்சத்திரவாசிதீர்மானிக்கப்படாத எவ்வொரு காலமும் இல்லாத அகாலத்தின் பிளவினூடே மேலெழுகிறது பிரமாண்ட இறக்கைகளை கொண்டதொரு யாழி கோர முகத்துடன் பெரும் கற்றூண்களுடைய மண்டபங்களைக் கடந்து அரண்மனையின் உச்சியில் தம்…
December 25, 2009
நட்சத்திரவாசி அந்நியத்திலிருந்து மின்னல் தெறிக்க வந்துதித்தான் டெர்மினேட்டர் பழையது போல நிர்வாண கோலத்தில் தமது இயந்திர விழியால் தம்மை போர்த்திக்கொள்கிறான் ஏதோ சொல்லிவைத்தார் போல அவனுக்காக காத்திருக்கும்…
September 26, 2009
நட்சத்திரவாசி உனது குவிந்த காளானை திறக்காமல் காட்டுவதை பிரியப் படுகிறாய் பெண்மையின் சிறப்பென எல்லா இரவுகளிலும் விரியும் மஞ்சள் நிற பூவோ அதிகாலையில் சுணங்கிப் போகிறது ஒன்றை…
September 19, 2009
நட்சத்திரவாசி இசையென மழை பெய்து வீழ்கையில் தனித்திருந்து தியானிக்கிறேன் எவ்வொரு சலனமுமற்ற உன் முகம் நோக்கி நமது பாஷையில் ஒருபோதும் தடங்கலை நீ அனுமதிக்கவில்லை ஆயினும் உனது…
September 4, 2009
நட்சத்திரவாசிபதினைந்து வருடமாக நானும் பார்த்துகொண்டிருக்கிறேன் அந்த இற்றுப் போன் கிளையை ஒடிந்து விழவும் இல்லை முறித்து எடுக்கவும் இல்லை பலசமயமும் மனைவி விறகு எரிக்க இல்லை என்ற…