தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எனது உணவை நீ எடுத்துக் கொள் ! இல்லையேல் எனது சுவாசக் காற்றைத் தடுத்துக் கொள் ! ஆனால் என்வசம் உள்ள உன் புன்னகையை மட்டும் எடுத்துக்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உலகக் கவலைகளில் என்னைத் துடிக்க வைக்கிறாய் ! எந்தன் வாழ்வில்லை அது அந்தோ ! காலைப் பொழுதிலோ அன்றி மாலை வேளையோ உனக்கும் எனக்கும் இடையே மனக்களிப்…
ஹெச்.ஜி.ரசூல் எல்லா கோப்பைகளும் காலியாக இருந்தனவென்று சொல்லிவிட முடியாது. துவக்கத்தில் அவை உட்செரித்து தன்னுள் பதுக்கியும் ஒளித்தும் வைத்திருந்தவை திடீர் தூண்டுதல்களால் ஊற்றெடுத்து நிரம்பிவழிய எத்தனித்திருக்கக் கூடும். சில நேரங்களில் சில கோப்பைகள் நிரம்பிவழிவதாய்…
செம்மதி இராணுவப்பிரங்கிகளுக்குள் அப்பாவிகள் நிறைக்கப்பட்டிருக்கின்றனர் குருதிச்சுனையில் புதைந்த கவசவண்டிகள் அப்பாவிகளின் பிணங்களின் மேல் நகர்த்தப்பமகின்றன துப்பாக்கிகளின் ஒவ்வோரு தோட்டாக்களிலும் மனிக உயிர்கள் குடியிருந்தன நாளைய பகல்கள் இன்றைய இரவுகளைக் கொடுத்து வேண்டப்பட்டுக்கொண்டிருந்தன நாளைய தீபாவளிக்கு…
குட்டி செல்வன் இந்நாட்களில் எப்பொழுதும் எதையாவது எதிர்பார்த்து காத்திருக்கின்றேன் வாகனங்களற்று நீளும் சாலையின் தனிமையுடன் கசப்பான நினைவுகள் நிறைந்ததாக இருக்கின்றது இவ்வாழ்க்கை அவைகளை ஒவ்வொறுமுறை கிளரும்போதும் மீண்டுமொறுமுறை என்னில் வலிகளை ஏற்படுத்த தவறுவதில்லை காகிதமாக்கி…
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி நேற்று வரை நீ யாரோ நான் யாரோ? இன்று நீ எனக்கு யாரோ? நாளைஆகக் கூடும் நான் உனக்கு யாரோ? நல்லவனுக்கு நல்லவனாய் இருத்தலே நடைமுறை வாழ்க்கையில் கடினம். எல்லோர்க்கும்…
எஸ்ஸார்சி உலகம் என்பது இரண்டு நாள் சந்தை வாழ்க்கை என்பது இரு நொடி நாடகம் மானுட உடல் மூன்று நொடி நிலைக்கும் நீர்க்குமிழ் நட்பு நிலம் செல்வம் அதிகாரம் பெயர் புகழ் வீடு மனைவி…
கருப்புநிலா தெப்பத்தின் நீரலையும் படிகளில் குமிழ்விட்டு வாய்த் திறக்கின்றன, ஓராயிரம் மீன்கள். ஆழத்தின் நடுவிலிருந்து அபயம்கேட்டு எழுகிறது, திரட்சியில்லாத கை ஒன்று! திறந்திருக்கும் அதன் உள்ளங்கையில், 'உ'வோ, 'V'யோ எழுதியிருக்கிறது. பிறைநிலவாகக் கூட இருக்கலாம்.…
சி. ஜெயபாரதன், கனடா சந்திரனைச் சுற்றுது இந்தியத் துணைக் கோள் ! மந்திர மாய மில்லை ! தந்திர உபாய மில்லை ! சொந்தமான இந்திய சக்தி ! பிந்திப் போயினும் முந்தைய சக்தி…