காலடியில் புதையுண்ட எமன் – கண்ணிவெடிகள்
வெங்கடரமணன்இந்த நூற்றாண்டின் போர்த் தந்திரங்களுக்குள்ளே மிகவும் அபாயகரமானது கண்ணிவெடிகள் (landmines) என்றால் அது மிகையில்லை. இரண்டாம் உலகப்போர் நடந்துமுடிந்து அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் கூட, அந்தப்போரில் இடப்பட்ட கண்ணிவெடிகள் இன்றும் அசம்பாவிதமாக சிறுவர்களையும் கால்நடைகளையும்…