மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "பிதற்றுபவரைப் பார்த்து அவரது பிதற்றலைக் கேட்டு நான் சலிப்படைந்து விட்டேன். அவரை வெறுக்கிறது எனது ஆத்மா. காலை எழுந்து தினச்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ****************** நீயாக வாழ்வாய் நீ ! ****************** அரை அப்பத்தைக் கையில் ஏந்திக் கொண்டு செல்கிறான் எவனோ ஒருவன் தனது…
வளத்தூர் தி .ராஜேஷ்------------------------ இப்பொழுது தொடங்கிய இந்த நொடி உயிர்ப்புடன் இருப்பதற்கு அதன் இயக்கம் காரணமாவதற்கு முன்பாகவே நினைக்கப்படுதலில் முழுமை அடைந்து விட்டது . என் நொடிகள் அனைத்தும் காலத்தால் செய்யப்பட்டது அல்ல யாதுமற்ற…
சக்தி தயக்கங்களும் தவிப்புகளும் வேடிக்கைகளும் வினோதங்களும்!!! வலிகளும் வதைகளும் பூரிப்புகளும் புல்லரிப்புகளும்!!! அலைப்புறுதலும் அவலமும் நிறைந்த வாழ்கை பயணம் ஒரு சுழற்புதிர் பாதையாக செல்கின்றது!!! கடந்து வந்து விசித்திர பாதைகள் கடந்த காலமெனும் தாழியில்…
தேனம்மைலெக்ஷ்மணன்சொட்டு நீலமோ உன் பார்வை வெளுக்காமலே வெண்மையாகிறேன் நான் ************************************************ தந்திக் கம்பங்களில் நிதானிக்கும் பறவைகளாய் ஓய்வெடுத்து போகின்றன குறுஞ்செய்திகள்.. ************************************************* புலம் பெயர் பறவைகள் பருவகாலம் முடிந்தும் திரும்ப ஏலாமல் வலசை வந்த…
ப மதியழகன் கை நீட்டி யாசித்தது மரம் என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லை வழிநெடுகிலும் என்னிடம் பேசிக் கொண்டே வந்தது தான் மரமான கதையையும் தான் பார்த்த மனிதர்களையும் பற்றி மழையில் நனைவது குறித்து இருவரது…
தேனு அழகொழுகும் குட்டி தேவதை, நீ நிறைத்திருக்கும் சுண்ணாம்புச் சுவரின் சித்திரக் கிளிகள் இசைத்துக் கொண்டிருக்கின்றன.. . காவலுக்கென மின்னல் தோரணங்களை இதய கிளைகளில் கட்டிவிடும் யதார்த்தம் உன்னால் மட்டுமே வாய்க்கும்.. . மௌனமாய்…
இனியவன் ஒரு வார்த்தையில் உலகம் இருண்டு விடுகிறது. சூடேறிய கண்கள் செந் நிறமாய் வெம்மையை உமிழ்கிறது. இதனிலும் நரம்புகள் புடைத்து நிற்க இதயம் மார்புக் கூட்டின் வெளியே வந்து விழுகிறது. அழுது விடலாம் எனினும்…
ஷம்மி முத்துவேல் சிக்கல்கள் பிரித்து எடுக்கப்பட்ட உறவுகளுடன் சதுரங்கம் புதிதாய் ! பகடைகள் உருட்டப்பட தோல்விக்கான பயணம் சூசகமாய் துவங்குகிறது...... 64 கட்டங்களுக்கும் ஓர் அவதாரமென சூழ்ச்சிகளும் சந்தர்ப்பங்களும் குதிரையும் யானையுமாய் ... காவல்கள்…
ச. மணி ராமலிங்கம்ஆயிரம் முறை அன்னை அடித்தாலும் உன்னோடு தான் விளையாட துடிக்கும் என் மனது கந்தலான மேகங்கள் கைகோர்த்து விட்டது உன் வரவுக்காக நானும் வந்து இங்கு காத்திருக்கிறேன் உன் உறவுக்காக அன்னை…