அதிரை தங்க செல்வராஜன்ஏய் சாவித்திரீ ஒரு நிமிஷம் இங்கே வந்துட்டு போ. இருங்க வரேன், தோசை கருகுனா அதுக்கும் கத்துவீங்க. என்ன தலை போற காரியம், வேர்வையை புடவை தலைப்பில் துடைத்தவாறு ஹாலுக்கு வந்தாள்.…
இரா.முருகன்28 நவம்பர் 1900 - சார்வரி வருஷம் கார்த்திகை 14, புதன்கிழமை ஸ்கோட்லாண்டில் நடைபெற்று வரும் மாபெரும் பாலம் அமைப்பு பணிகளை மேற்பார்வை செய்யும் பொருட்டு வேல்ஸ் இளவரசர் எட்வர்ட் அவர்கள் நேற்று இரவு…
அ.முத்துலிங்கம்புகைக்கண்ணர்களின் தேசம் அ.முத்துலிங்கம் 1952ம் ஆண்டில் ஒரு நாள் திடீரென்று ஆறாம் ஜோர்ஜ் மன்னர் இறந்து போனதால் அவருடைய மகள் எலிஸபெத் பிரிட்டிஷ் ராச்சியத்துக்கு மகாராணியானார். இது எல்லோரும் எதிர்பார்த்ததுதான். ஆனால் எதிர்பாராத விதமாக…
அ.முத்துலிங்கம்மூன்று வயதான ஹிமாலயாவில் முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு என்றெல்லாம் இல்லை, ஒரே வகுப்புத்தான். எங்களுடன் ஆயிரம் பேர் பயணித்தார்கள். எங்களுக்கு கிடைத்த அறையில் எப்பொழுது பார்த்தாலும் குளிர் குளிர் என்று அரற்றியபடியே இருந்தாள்…
சூர்யாசத்தியமாக சங்கோஜமாகத்தான் இருந்தது. அந்த கடனை திருப்பிக் கொடுத்துவிடுவேன் என்று நம்பி இந்த ஊரில் அவன் அழைந்து கொண்டிருப்பதை பார்க்கும்பொழுது. ஒரு கடன் கொடுத்தவன் தனக்கு ஏற்பட்ட மனச்சோர்வை போக்கிக் கொள்வதற்காக ஒரு மனோதத்துவ…
ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் Fig. 1 Socrates "சாக்ரடிஸ் சொல்கிறார் : ஒரு மனிதன் கற்றுக் கொள்வது மில்லை, கண்டுபிடிப்பது மில்லை தான் கற்றுக்…
ரா.கிரிதரன்எங்க ஊரிலே சொல்லிக்கொள்ளக்கூடிய இடங்களில் காந்தி சிலையும் ஒன்று. பீச்தெருவில் நட்ட நடுவில் நின்றிருப்பார் எங்க காந்தி தாத்தா. வழக்கமான கோவணம். இடுப்பில் கடியாரம். கையில் குச்சி. தண்ணியிலிருந்து வெகுண்டு ஊரை நோக்கி எழுந்து…
அலெக்ஸாந்தர் சோல்சனிட்ஸன், தமிழாக்கம் - ரா.கிரிதரன்.மெதுவாகத் தொடங்கி, ஒரு கையால் அந்த சிகரெட்டின் ஒரு முனையைப் பிடித்து, மறு கையால் அது விழாமலிருக்க கீழே வைத்துக்கொண்டான். ட்ஸாருக்கு வருத்தம் இருப்பதைப் பற்றி கவலைப்படாமல், சிகரெட்டின்…
கே.பாலமுருகன்‘பித்தர்களின் இரவுகள் பாடும் கவிதை’ பாதைகள்தோறும் படுத்துக் கிடக்கும் எங்களின் இரவைப் பற்றி எழுதுங்கள் பித்தர்களின் இரவுகள் என்றுமே உடைந்ததில்லை என்பதை நகர சாமான்யர்கள் உணர்ந்ததில்லை தள்ளு வண்டிக்காரன் அந்த இடத்தை ‘சென்ட்ரல் ஸ்குவேர்’…