சிக்கன் கட்லெட்

சிக்கன் -3/4கிலோ வெங்காயம் -1 மிளகாய்த்தூள் -2டாஸ்பூன் மிளகுத்தூள் -1டாஸ்பூன் ரொட்டி -6துண்டுகள் பால் -1/2கப் முட்டை -2 வெண்ணெய் -50கிராம் இஞ்சி -1துண்டு பூண்டு -10பற்கள் சிக்கனிலிருந்து எலும்புகளை நீக்கி, மாமிசத்தை மட்டும் சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். உப்பு…

நண்டு ஃபிரை

நண்டு -10 வெங்காயம் -1 தக்காளி -1 இஞ்சி -1துண்டு பூண்டு -6பற்கள் மிளகாய்த் தூள் -3டாஸ்பூன் தனியாத்தூள் -1 1/2ஸ்பூன் கொத்துமல்லித்தழை -தேவையான அளவு தாளிப்பதற்கு -கடுகு நண்டை சுத்தம் செய்யவும். வெங்காயம், தக்காளியை நீள நீளமாக நறுக்கவும். இஞ்சி,…