கோ.புண்ணியவான்எல்லாமும் முடிந்தபின்னர் நன்றி கூறி வாழ்த்துச்சொல்லி கட்டியணைத்து கண்ணீர் உகுத்து அஞ்சலிபாடி கடைசியாக சா¢த்திரமாக்கிவிடுககிறோம் வெட்கமில்லாமல் கோ.புண்ணியவான் ko.punniavan@gmail.com
ரிஷிநடப்பு (1) பலவீனம் என்னால் உருவாக்கவியலாத ஒரு தாமரைப்பூ தன்னால் பல்கிப் பெருகியவாறு. நீரின் ஒரு துளியை உள்ளங்கையில் திரட்டியெடுக்கலாகாமல் திணறிக் கொன்டிருக்கிறோம் இன்னமும். ஐந்து விரல்களை ஒரேயளவாய் இயல்பாய் நீட்டிக் கொள்ள முடியுமா…
யூசுப் ராவுத்தர் ரஜித்ஆழிகள் தொழும் ஆசிய அரசி நீ விளைக்க நீரில்லை விளைய நிலமில்லை ஆனாலும் வற்றவே இல்லை உன் வர்த்தக நதி உலகெங்கும் உன் உபநதிகள் உலகம் சுற்றும் உன் கிளைநதிகள் ஊசிமுனையென…
கி.சார்லஸ்பூக்களை பிறகு பறித்திருக்கலாம் பாவம்... பசியோடு பட்டாம்பூச்சி. ckicharles@yahoo.com
கே.பாலமுருகன்பக்கத்து ஊரிலிருந்து தப்பித்து வந்த மழைக்குருவியின் கால்களிலிருந்து தவறுதலாகச் சொட்டிவிட்டது சில மழைத்துளிகள் வெகுநேரமாக தனது சிறகை சிலுப்பிக் கொண்டிருந்த சிட்டுக்குருவின் உடல்கள் எங்கும் தேங்கிக் கிடந்தது மழைக்காலம் உறக்கத்திலிருந்த விழித்தெழுந்தபோது கண்களிலிருந்து வழிந்திருந்த…
மணி அய்யர்கால், கை கண் இழந்து உயிர் துறந்த விளையாட்டு பொம்மைகளின் மயானத்தில் பணம் போட்ட தந்தையின் குரல் மியூட் செய்யப்படுவது ஆச்சரியமில்லைதான்.. என் பயமெல்லாம் உடைந்த பொம்மைகளோடு நானும் ஒரு ஓரத்தில் என்றாவது…
ரா. கணேஷ்பாட்டி இறந்துவிட்டாள் செய்தி வந்தது ரயில் ஏறினோம் சண்டை போட்டு இடம் பிடித்தோம் ஓட்டலில் சாப்பிட்டோம் அம்மாவும் அப்பாவும் அழுததால் நானும் அழுதேன் இரண்டு நாளில் மீண்டும் சென்னை வந்தோம் அப்பா செலவு…
செல்வராஜ் ஜெகதீசன் நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதிய கடித மொன்றில் பெரிதும் மாறிப் போயிருந்தது கையெழுத்து இவனைப் போலவே. o jagee70@gmail.com
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 A Man with Two Women "அழகத்துவம் (Beauty) உனது ஆத்மாவை வசீகரிக்கிறது. அது கையேந்தி யாசிப்பதில்…
சாமிசுரேஸ்ஆங்கிலேயப்பிரபுவின் அரண்மணை நோக்கி நடந்துபோகிறான் எட்டப்பன் அவன் காலடியில் கொட்டுகின்றன தங்க நாணயங்கள் ஆனால் அதன்பால் ஓடிய இரத்தஆறு புpன்னர் வரலாறு பண்டாரவன்னியனின் பரணிபாடும் வன்னிக்காடுகளின் மரப்பட்டைகளுக்குள் இன்னும் காக்கைவன்னியன் ஒளிந்திருக்கிறான் வரலாற்றை மெல்லத்தடவிப்…