திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20101219_Issue

அரசியலும் சமூகமும்

ராகுல் காந்திக்கு சில கேள்விகள் – நன்நெறியும் அதிகாரம் தரும் வலிமையும்

ராம் ஜேத்மலானி தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்.( அடுத்த பிரதம மந்திரியாக வரக் காத்திருக்கும் கவர்ச்சியுள்ள ‘இளவரசர்’ (Prince Charming), ராகுல் காந்திக்காக திகைப்பூட்டிச் (Based on ETHICS AND POWER – By Ram…

தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீடு

எஸ். இராமச்சந்திரன், அ. கணேசன்ஆய்வாளர்களுக்கும் வரலாற்று ஆர்வலர்களுக்கும் சில கேள்விகள் 1. கல்வியறிவோ, சுயசிந்தனையோ, தன்மான உணர்வோ இல்லாமல் நீண்ட நெடுங்காலம் ஆதிக்க சக்திகளிடம் அடங்கிக் கிடந்தார்கள் என்றால் அவர்கள் சான்றோர் என்ற சாதிப்பெயரால்…

பேச மறந்த குறிப்புகள்

திலகபாமாஇரண்டு நாட்கள் நாடார் மகாஜன மாநாடு 18, 19 நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டுக்காக ஆலோசனை கூட்டங்கள் இந்த வருடம் தொடக்கம் தொட்டு நடந்தன. சாதிச் சங்கங்களோடு முரண்படுகின்ற ஆள்தான் நானென்றபோதும் ஒரு பொதுப்பணிக்காக…

இளவரசி டயானாவின் மரணமும் கட்டுடைக்கவியலாத நம்பிக்கைகளும்

நாகரத்தினம் கிருஷ்ணாஇளவரசி டயானாவின் இறப்புக்கு வயது பன்னிரண்டு. அவரது மரணம் எதிர்பாராததது. நடந்தது விபத்தெனவும், திட்டமிட்ட சதியெனவும் எதிரெதிரான கருத்துக்கள் நிலவுகின்றன. இறந்த பெண்மணி உலகமெங்கும் அறியப்பட்டவர் என்பதால் ஒருவித Myth உருவாகியுள்ளது. எதிர்பாராத…

ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது.

ஜெயமோகன் மூத்த எழுத்தாளர் ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படுகிறது. ரூ 5000 மும் நினைவுச்சின்னமும் அடங்கியது இவ்விருது. விருதுடன் விருதுபெறும் ஆசிரியரைப்பற்றி எழுதப்பட்ட நூலும் வெளியிடப்படும். கோவையை மையமாக்கி செயல்பட்டுவரும் விஷ்ணுபுரம் வாசகர்வட்டத்தால் 2010…

அறிவிப்புகள்

திருமதி ரேவதி சங்கரன் மிக அழகாக சமஸ்க்ருதம் சொல்லிக் கொடுக்கிறார்

Thiruppathi Raguveeradayalஐயா, திருமதி ரேவதி சங்கரன் மிக அழகாக சமஸ்க்ருதம் சொல்லிக் கொடுக்கிறார். நன்றி. ஆனால், இண்டர்னெட் எக்ஸ்ப்ளோரரில் ஒழுங்காகத் தோன்றும் வார்த்தைகள், க்ரோம், ஃபயர்ஃபாக்ஸில் சரியாகத் தெரியவில்லை. படம் இணைத்துள்ளேன். எல்லா ப்ரவ்ஸர்களுக்கும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அகிலவியல் ஈர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்த ஆங்கில மாமேதை ஐஸக் நியூட்டன் (1642-1727)

சி. ஜெயபாரதன் B.E. (Hons), P.Eng. (Nuclear) கனடா "உலகின் கண்களுக்கு நான் எப்படி தோன்றுகிறேன் என்பது எனக்குத் தெரியாது ! கடல் கரையில் விளையாடும் ஒரு சிறுவன், இன்றோ நாளையோ ஏதோ ஓர்…

இலக்கிய கட்டுரைகள்

வரலாற்றின் சாட்சியமாய் ஈழத்திரைப்படங்கள்

சுப்ரபாரதிமணியன்கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக புகலிடத்திரைப்பட முயற்சிகள் பற்றி அக்கறை கொண்டு எழுதி வருபவர் லண்டனில் வாழும் யமுனாராஜேந்திரன். விடுதலை என்பது பற்றி வேறுவேறு விதங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.யமுனா ராஜேந்திரன் பொதுவுடமை இயக்கச்…

இவர்களது எழுத்துமுறை – 21 நீல.பத்மநாபன்

வே.சபாநாயகம். 1. 'ஒரு கவிதை அல்லது கற்பனைப் படைப்பு உள்ளுக்குள் ஆனந்தத்தை ஆத்மானந்தத்தைத் தரத் தவறிவிட்டால் அது தரம் குறைந்ததாகி விடுகிறது. ஆனால் அறிவியல் படைப்பாக இருந்தால் நாம் எதிர் பார்க்கும் அதிகமான அறிவாற்றல்…

கதைகள்

பணம் காய்க்கும் இளஞ்செடிகள்

ஸ்ரீஜா வெங்கடேஷ் நிதின் ஷூட்டிங்கிற்குத் தயாராகிக்கொண்டிருந்தான். எட்டு வயது சிறுவன் (குழந்தை?) , சினிமாவிலும் , விளம்பரங்களிலும் நடித்து இன்று நம்பர் ஒன் இடத்தில் இருப்பவன்.உடை அணிந்து சப்பிடுவதற்காக வந்தவன் டேபிளைப் பார்த்தான். மெத்து…

எஸ்தரும் கருப்பண்ணசாமியும்

புதியமாதவி, மும்பை எஸ்தர் உடம்பு அனலாகக் கொதித்தது. டவுண் டாக்டரிடம் போய் ரத்தமெல்லாம் சோதித்து பார்த்தாச்சு. அவரு எழுதிக்கொடுத்த மருந்துகளை வாஙகி நேரம் தவறாமல் கொடுத்தாகிவிட்டது. காய்ச்சல் மட்டும் விட்டபாடில்லை. அடுப்பில் எப்போதும் கனன்று…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -9

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "நான் தனியாக இருக்கிறேன் என்று சொல்லி நீ என்னைப் பயமுறுத்தலாம் என்று நினைக்காதே ! பிரான்ஸ்…

பூவா…தலையா…

T.V.ராதாகிருஷ்ணன்தன் வீட்டின் படுக்கையறையின் கதவுகளைத் திறந்தாள் உமா.,வெளியே விளையாட்டுத்திடல். அங்கே சில சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட இரு குழுக்களாகப் பிரிந்தனர். ஒரு சிறுவன் தன் கையில் வைத்திருந்த காசை பூவா..தலையா போட்டு எந்தக் குழு…

முள்பாதை 60

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com மூன்று நாட்கள் வேகமாக கழிந்துவிட்டன. மாமி, மாமாவின் அன்பான உரையாடலில், மதூவின் நட்புகலந்த பேச்சில் எங்களுடைய திருப்பதி பயணம் ஜாலியாகக் கழிந்தது.…

பரிமளவல்லி 25. திருத்தங்கள்

அமர்நாத்25. திருத்தங்கள் வெள்ளிக்கிழமை காலை நான்குமணிக்கே சோமசுந்தரம் எழுந்தார். கிளம்புவதற்குமுன் கண்ணாடியில் பார்த்துக்கொண்டார். பிரும்மசாரியான வாழ்க்கையிலும், அளவான சாப்பாட்டிலும் பருக்காத உடல். இருந்தாலும், பொதுமக்கள் நலத்தில் நிபுணரான அவர், மனிதனுக்கு நோய் எப்போது வேண்டுமானாலும்…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 21

ரேவதி மணியன்சென்ற வாரம் படித்த ’இரண்டாம் வேற்றுமை’(द्विथीया विभक्तिः -Accusative case) விதிகளைச் சற்று ஞாபகப்படுத்திக் கொள்வோமா ? செய்வினை வாக்கியத்தில் வினைச்சொல்லுடன் “என்ன? (What?) எதை?/ யாரை? (Whom?) என்ற வினாச் சொற்களுக்குக்…

கவிதைகள்

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -3)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நாம் ஊமைகளாக மூலை முடுக்குகளில் தெரியாமல் முடங்கிக் கிடந்தோம். ஆனால் இன்று நமது குரல் ஓங்கி வானகமே அதிரும் வண்ணம்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -4

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++++++ கணவன் மனைவிக்குள் தர்க்கம் +++++++++++++++++++++++++ ++++++++++++++++++ கணவன் கூறிய பதில் : ++++++++++++++++++ வறுமையே எனக்குப் பெருமகிழ்ச்சி தருவது…

கோநா கவிதைகள்

கோநா கோநா. கவிதை 1. தலைப்பு: சற்றுமுன் பெய்தமழை. தெருவெங்கும் குழிகளை தெளிந்த வானத்தையும் கொஞ்சம் மேகத்தையும் நிரப்பி சாலையை சீர்செய்துள்ளது சற்றுமுன் பெய்தமழை. பாதசாரிகள் வாகன ஓட்டிகள் பார்த்துச் செல்லுங்கள் பறந்து கடந்திடும்…

சிலை பேசினால்

கோமதி நடராஜன்================= காற்று வீசும் கடற்கரையில் எங்களை நிறுத்தியதன் நோக்கமென்ன, நாடு போகும் பாதை கண்டு வெந்து போகக் கூடாது என்பதாலா? ஆர்ப்பரிக்கும் அலைகள் காண ,ஆங்காங்கே அரண் அமைத்து எங்களை இருத்தியது ஏன்…

மௌனம்

ஷம்மி முத்துவேல் மனதோடு மௌனம் பழக்கிப்பார்க்கிறேன் இருந்தும் முரண்டியது மரணக்கூச்சல் .... சொடுக்கும் விரல் இடுக்கில் தப்பித் தெறிக்கும் ஓசை , ..சொல்லாமல் மௌனம் கலைக்கும் சுயம் அடிபடும் வேளைகளில் ரௌத்தரம் பழகவில்லை நான்…

முதிர் இளைஞா…

சு.மு.அகமது இருளடர்ந்த அறையின் வெக்கை பிதுக்கும் தருணங்களில் கவிந்துக் கொட்டும் கருப்பு மேகமாய் பாரம் சுமக்கும் மனது வலியின் உள்வெளியில் சிரையாய் புடைத்த நினைவு நிமிரா நாயின் சுருண்ட வாலாய் மரவட்டையின் கணக்கற்ற கால்களின்…

ரசிப்பு

சின்னப்பயல் பிறர் ஒரு விடயத்தை ரசிக்கிறார் என்று எவ்வாறு உணர்வது ? காலாட்டிக்கொண்டிருக்கலாம் கைகளின் விரல்களால் காற்றை அரிந்து கொண்டிருக்கலாம் அல்லது நறுக்கிக்கொண்டிருக்கலாம். புன்முறுவலுடன் தன் உடம்பை முழுதுமாகக் குலுக்கிக்கொள்ளலாம் பிறர் அறியாவண்ணம் தனக்குத்தானே…

தொலைவின் தூரம்

குமரி எஸ். நீலகண்டன் அவனின் கொல்லும் கோபம் பிடிக்காமல் அங்கிருந்து விலகினேன் அங்கும் இன்னொருவனின் பொய் என்னை பொசுக்க அங்கிருந்தும் விலகினேன் வந்த இடத்தில் அங்கொரு பொறாமைப் பேய் அச்சுறுத்த விரைந்து விலகினேன் சிறிதேத்…

ஆங் சான் சூ கீ

யூசுப் ராவுத்தர் ரஜித் தலையிலே மல்லிகை முகத்திலே புன்னகை அவர்தான் ஆங் சான் சூ கீ நவ 13, 2010 வீட்டுக் காவலிலிருந்து விடுதலை நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும்…

தேனீர் விடுதியின் காலி இருக்கைகள்..

இளங்கோ * இந்த தேனீர் விடுதியின் காலி இருக்கைகள் என்னோடு பேசிக் கொண்டிருந்தன நீ வரும் வரை மேஜை மீது வட்டங்களாக வரைந்துக் கொண்டிருந்த நீர்த் துளி மின் விசிறிக் காற்றில் விளிம்பு அதிரத்…

நகைச்சுவை

பல்வலி என்பது யாதெனில்…!

சபீர் கதை பெரிது. சுருங்கச் சொல்ல முயல்கிறேன். ஷார்ஜா: எந்த நேரம் பவர் கட்டாகும் என கனிக்கமுடியாத கடும் கோடைக் காலம். சின்ன மழை பெய்தாலே ஏரியாகிப்போகும் சாலைகளையும், அவை தானாக வற்றி அல்லது…