This entry is in the series 20101219_Issue

Thiruppathi Raguveeradayal


ஐயா,

திருமதி ரேவதி சங்கரன் மிக அழகாக சமஸ்க்ருதம் சொல்லிக் கொடுக்கிறார். நன்றி.
ஆனால், இண்டர்னெட் எக்ஸ்ப்ளோரரில் ஒழுங்காகத் தோன்றும் வார்த்தைகள், க்ரோம், ஃபயர்ஃபாக்ஸில் சரியாகத் தெரியவில்லை. படம் இணைத்துள்ளேன். எல்லா ப்ரவ்ஸர்களுக்கும் எற்ற மாதிரி செய்வது கடினமாக இருந்தால், IEயில் மட்டும் படிக்குமாறு அறிவுறுத்துவது படிப்பவர்களுக்கு நலம் செய்யும்.

Adiyen,
Dasan,

Thiruppathi Raguveeradayal

Series Navigation