மொழிபெயர்ப்பு ஜெயமோகன் எதிர் விளி [ஈழ விடுதலைப் போராட்டம் குறித்து] நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பது எனக்கு கேட்கிறது சொல்லாமலிருபது என்னில் எதிரொலிக்கிறது நமக்கு ஒரே ஒலி ஒரே பொருள் ஒரே மெளனம் ஊர் முற்றங்களில்…
அனந்த் கணிசமாய்த் தள்ளுபடி கண்டிடுவீ ரென்ற வணிகரின் வார்த்தையை வேதமென நம்பிக் கணினிக் கடைமுன்னே காலை முதலே துணிசுற்றித் தீவைத்த தீயவரைத் தாக்கத் தணியாமல் நீண்டிட்ட தூயவனின் வால்போல் அணிவகுத்து நின்ற அனைவருடன் கூடி…
மனஹரன், மலேசியா இன்னொரு முகம் வேண்டும் வாக்குறுதி கொடுத்து வாடிக்கையாய் ஏமாற்றும் வாய்களுக்கு வாய்க்கரிசி போட.... கொடுக்க இயலாதபோது இருப்பதையும் சுயமரியாதை போர்வையில் இழந்து நிற்கும் கால்களை 'றுத்திட..... வெற்றுப்பேச்சு நாவுகளை வேரறுத்து சாய்க்க…
திலகபாமா இடறி விழுந்தேன் நீருக்குள் துள்ளும் விறால் ஒன்றென் வாய்க்குள் இழுத்து வந்தேனென் வாழ்வுக்குள் சுவாசம் திணறும் மூச்சு முகத்தில் அடிக்கும் மீன்வால் வீச்சு மீன்வாசமடிக்கும் கவிச்சல் இருந்தும் இழுத்து வந்தேனென் வாழ்வுக்குள் துள்ளும்…
வ.ந.கிாிதரன் காலத்தின் விரைவு சிந்தனையை நெருடும். அன்று அவ்வளவு மெதுவாகச் சென்ற காலமாயிது! பாடசாலை விட்டு வரும் வழியில் எஞ்சினியர் வீட்டு வளவில் திருட்டுத் தனமாக 'விலாட் 'மாம்பழம் பறித்துண்ட போது, வயற்புறக் குளத்தில்…
அனந்த் படிக்கின்றோம் பற்பலநன் னூல்களாயின் ......படித்தவா றெப்போதும் நடப்பதில்லை துடிக்கின்றோம் பிறர்துன்பம் கண்டுநாளும் ......தொடர்ந்துஅத் துயரந்தான் நிற்பதில்லை கொடுக்கின்றோம் ஓரொருகால் கொஞ்சமாகக் ......கொள்வாருக் கொருபயனும் இல்லாவண்ணம் நடிக்கின்றோம் இங்ஙனமே நல்லவர்போல் ......நாடோறும் நாமெல்லாம் இதனைமாற்ற…
இன்குலாப் தொல்மனச் சுவடுகள் (ஊர்ப் பொதுமன்று. பாணர்கள் குழு மரத்தடியில் தங்கி இருக்கிறது. அங்குள்ள ஒரு கல் இருக்கையில் ஒரு புறம் சாய்ந்தவளாக ஒளவை துயில்கிறாள். இளம் பாணன் ஒருவன் மெல்ல யாழை மீட்டியபடி…
கே ஆர் விஜய் ஏனென்று தெரியவில்லை ? அப்படியொரு பற்று கணிதம் மேல். சின்ன வயசிலே பாட்டி சொல்லுவா.... 'தினமும் உனக்கு 10 பைசா தரேன்னு.. ' உடனே 20 நாளைக்கு எவ்வளவுன்னு கணக்குப்போடுவேன்.…
கோமதி கிருஷ்ணன் கண் என்பார் மணி என்பார் மாணிக்கம் என்பார் பசும்பொன் குவிய லென்பார், இதிலேதாவது நிகராகுமோ தாய்க்குத் தான் ஈன்றெடுத்த சேய்க்கு ? உலகம் பொய்என்பார் காண்பதெல்லாம் மாயை என்பார் எது பொய்…