அமைதிச்சாரல். எந்தவொரு புதினத்தையும்விட சுவாரஸ்யமாகவேயிருக்கிறது; ஜன்னல்களினூடே விரியும் யாருமற்ற ஏகாந்தவெளியில், ஒன்றையொன்று துரத்தும் ஜோடி மைனாக்களின் கொஞ்சல்களுடன் கூடிய சிறகடிப்பும்,.. காற்றில் வழிந்துவரும் ஒரு புல்லாங்குழலென மழலையின் நகைப்பும்... வானுக்கும் பூமிக்குமான நீர்ப்பந்தலில் உற்சாகப்பூங்கொத்துடன்…
சபீர் இடி மின்னல் நடத்திய ஒளியும் ஒலியும் முடிவதற்குள் திரை இறங்கியது... மழை! கூறையில் நடத்திய தாளக் கச்சேரி முடிந்து மூட்டை முடிச்சுகளோடு ஊருக்குப் போனது... ஓடை! பள்ளம் நோக்கிப் பாய்ந்த வெள்ளத்தில் படிப்…
குமரி எஸ். நீலகண்டன் காலை மிதித்தான். தெரியாமல் மிதித்திருப்பானென மன்னித்தேன். மீண்டும் இன்னொரு தருணத்தில் தெரியாமலும் தெரிந்ததும் போலவும் மிதித்தான். சகித்தேன்.. சிறிது நேரம் கழித்து சிரித்தான். மன்னித்தேன். காலங்கள் போகப் போக அவ்வப்போது…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++ கணவன் மனைவிக்குள் தர்க்கம் +++++++++++++++++++++++++ கணவன் கூறிய பதில் : ++++++++++++++++++++++ எத்தனை நாட்கள் பணமின்மை…
ஷம்மி முத்துவேல் .. இருள் கூட்டி, ஒன்று சேர்ந்தது வக்கரித்து கொண்டன பார்வைகள் .. நடப்பு திசை மாற அவள் ,அவன் என கோணங்கள் வெவ்வேறு ஆகின காற்றும் புக முடியா வெளி என…
இளங்கோ* அவள் டீ குடித்துக் கொண்டிருக்கிறாள் கையில் ஊசலாடும் அகன்ற அட்டைப் பையில் ஸ்கேன் பிலிம்கள் ஒன்றையொன்று நெருக்கிக் காத்திருக்கிறது லாரி மோதிய சைக்கிளிலிருந்து தூக்கியெறியப்பட்ட கணவனின் மூளையை 64 துண்டுகளாக படம்பிடித்து அவள்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++ +++++++++++++++++++++ "நேற்றுவரை போலிப் போதகரையும், சூனியக்காரரையும் மதிப்புடன் போற்றினோம். இன்றோ காலம் மாறி விட்டது. நம்மையும் மாற்றி விட்டது.…
கோநா சாலையோரம் சைக்கிளை நிறுத்தி வண்ண வண்ண பலூன்களை வாய்வலிக்க ஊதி, ஊதி கட்டி வைத்துக் கொண்டிருந்தவனை மோதிநசுக்கிவிட்டு இழுத்துச் செல்கிறது போதையேறிய குடிகாரக்கார். அதிர்ச்சியிலேயே விடுபட்ட இருபது கிராம் எடை இரத்த நிறத்தில்…
வருணன் அவனுக்கும் வனாந்தரத்திற்கும் தீராத போட்டி ஆக்கிரமிப்பதில் பேராசை வாளெடுத்து மூளை கூர்தீட்டி ஆட்கொண்டான் வனம் முழுவதையும் ஒரு மரமும் ஒரு கிளையும் ஒரு இலையும் தப்பவில்லை. ஒரு புல் கூட... தாக்குப் பிடிக்கத்…
கோநாதாருருகும் நகர சாலையில் காற்றிலசையும் கிளைகள்மேல் அநாயாசமாய் தவழ்ந்தபடி வண்ணப் பூக்களை பறித்துக் கொண்டிருக்கிறது பரட்டைத்தலை நடைபாதைக் குழந்தை, இளைகளசைந்த சலனத்தில் கருத்துத் தட்டையான, பச்சைக் கிளியொன்று பதறியுயரப் பறக்க பயந்த அணிலொன்று கிளைதாவ,…