தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉன் பாதம் முதல் உன் கூந்தல் வரை பளிச்சிடும் ஒளிச் சுடரும் உன் மெல்லிய உடலுக்குள் ஒளிந்துள்ள வல்லமையும் உன்னத முத்துக்கள் அல்ல ! சில்லிட்ட வெள்ளியும் அல்ல…
செல்வராஜ் ஜெகதீசன் 114 பக்க விகடனை முழுதாய்ப் படித்து முடிக்கும் வரை காத்திருந்து பார்த்த பின் கையில் கொடுக்கப்பட்ட மருத்துவமனை நுகர்வோர் கருத்துப் படிவத்தில் ''நன்று" என்றே எழுதித் தந்தேன். இழுத்துப் பிடிக்கும் இயந்திர…
திலகபாமா வன்முறை குண்டு துளைப்பும் குருதி இழப்பும் மட்டுமல்ல என் அன்பின் சுகங்களை எல்லாம் அனுபவித்து விட்டு நீ திருப்பித் தராததின் வலியைச் சொன்னால் நிராகரிக்கும் உன் இயல்பில் யாருமற்ற ஏதுமற்ற அகதி வாழ்வின்…
கவிதா நோர்வே பழங்காவியங்களில் கறையிருந்தாலும் அக்காலப்போருக்கொரு வீரமிருக்கும் காதல் இருக்கும் வெட்டி வீழ்த்துவதில் நேர்மையிருக்கும் என்னத்தை வளர்ந்தோம் நாங்கள் என்னத்தை வளர்த்தோம் இன்று குழந்தைகளை போருக்கிழுத்த குரங்குகளை நோவதா குழந்தையென்றும் பாராமல் குதறித்தின்னும் நாய்களை…
ஹெச்.ஜி.ரசூல் ஒருவருஷமா மய்யித்துப் போல பக்கவாதம் வந்து கிடக்கும் சுல்தான்பிள்ளைக்கும் தெரிய வாய்ப்பில்லை. சென்ற ரமலான் காலையில் பெருநாள்தொழுகை முடிந்து வந்தபோதுதான் திரும்பவும் அந்த சந்திப்பு முகத்துக்கு முகம் திரைகளைக் கிழித்தவாறு. பிறைபதிநான்கில் புத்தரிசிச்…
தமிழநம்பி(29-04-2009 அன்று பாவேந்தர் பேரவை நடத்திய பாவேந்தர் பிறந்தநாள் விழாவில் "பாவேந்தர் இன்றிருந்தால்" என்ற தலைப்பில் பாடிய மண்டிலப் பாக்கள்) பெரியோரே! அறிஞர்களே! பெற்றெடுத்த தாய்க்குலமே! பீடு சான்ற அரிமாவின் குருளைகளே! அறிவார்ந்த பிள்ளைகளே!…
திருமதி.பாரதி மூர்த்தியப்பன் - சிங்கப்பூர் இருமருங்கும் தலையசைத்து வரவேற்ற தென்னைமரங்கள் சின்னதாய் தேங்கிய மழைநீரில் சிறகு விரித்துக் குளித்த சிட்டுக்குருவி கையால் கோதி முகம் கழுவிய கிணற்றுத் தண்ணீர் பேருந்துக்காக காத்திருந்தபோது என் தலை…
எஸ்ஸார்சி வைகறைச்செல்வி அவள் உஷை மயிர் வழிக்கும் நாவிதன் கத்தி போல் இருள் வழிக்கும் உஷை ஈன்ற கன்றுக்கு அவள் முலை காட்டும் தாய்ப்பசு தொழுவம் மீளும் மேய்ந்த பசுபோலே எத்தனை வேகமாய் ஒடோடோடி…
ஆ,முத்துராமலிங்கம்மனச்சிறை அந்த தெருவில் எல்லோரும் அவசரமாக சென்றுக் கொண்டிருந்தனர் கால்களின் சப்தத்தில் அச்சம் கொண்டிருந்த தெரு நாய் ஒடிச் சென்று வளைவில் மறைந்து காணாமல் போனது. பாதியில் திரும்பிய ஒருத்தன் எல்லோர் முகத்தையும் உற்றவாறு…
தம்பா கனரக பீரங்கிகள்போல் அதிர்ந்து எழுகின்றன பேச்சுக்கள். தலைக்குமேல் ’செல்’ போல் கூவிச் செல்கின்றன அறிக்கைகள். ’கிளஸ்தர்’ குண்டுகள் போல் சிதறி விழுகின்றன உறுதி மொழிகள். கூத்தும் கரணமும் இது ஒரு தேர்தல் காலம்;;…