ராமலக்ஷ்மி - பூனைக்குப் பயந்து புதருக்குள் ஒளிந்த எலியினைக் கண்டு இரக்கம் கொண்டு புசுபுசுப் பூனையாகிட வழங்கினார் ஆசியை வனத்திலிருந்த முனி. புதுப்பிறவி எடுத்ததுமே நடுநடுங்கத் தொடங்கியது நாயினிடம் மாட்டினால் என்னாவேன் என்று. இதென்ன…
காளி நேசன் --- மழையை போல் அவனை யாரும் நேசித்தது இல்லை! மழைக்கு ஒதுங்கும் தருணங்களில்தான் அவன் மனிதர்களை தரிசிக்கிறான்! மழையுடன் அவனுக்கு தீராத உறவு உண்டு! ஃசெக்கோவின் கதை மாந்தர்கள் அலைகின்றார் அவன்…
குமரி எஸ். நீலகண்டன்இருண்ட பையிலிருந்து எழுந்து வந்ததும் எதுவும் இல்லாமல் இருட்டைத் தேடி ஒளியை அறிந்து முகங்களை அறிந்து சிரிப்பினை அறிந்து ஓசைகளை அறிந்து அவற்றையெல்லாம் தேடி தவழ்ந்து தடுமாறி கைவண்டியின் கைப்பிடியைத் தேடிப்…
வே பிச்சுமணிகார்மேக போர்வையை இழுத்து போர்த்திய அதிகாலை பொழுது அந்திமாலையாக மரூவ கன்றை நினைதத காராம்பசுவாய் வானம் பொழிய ஆரம்பித்தது ஒற்றை இரட்டை கண் ஊர்திகள் விளிதது பார்கக தொடங்கின தேனுண்டு மயங்கிய பூச்சிகளாய்…
ப.மதியழகன் துக்க வீட்டில் உறவினர்கள் கதறலுக்கிடையே உணரும் நிசப்தம் கோவில் மணியோசை நின்ற பிறகு உணரும் நிசப்தம் பள்ளிக்கு குழந்தைகள் சென்ற பிறகு வீதியில் நிலவும் நிசப்தம் சுவாரஸியமான திரைப்படத்தில் இடைவேளை தரும் சுகமான…
எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை பூக்களை ஏந்திக் கொண்டவன் வாழ்வின் இனிய நாதத்தைக் கற்றுத்தந்தவன் தனித்த பசிக்குச் சுய சமையலையும் விரக்தி நிரம்பிய ஏகாந்தப் பொழுதுகளில் மனதோடு இசைக்கப் பாடல்களையும் அருகிலிருந்து சொல்லித் தந்தவன் சொல்லியோ சொல்லாமலோ…
ரசிகன்! ஜன்னலோர பேருந்தின் பயணத் தருவாயில்... கடந்து செல்லும் ரோஸ் கலர் சட்டை பள்ளிக் குழந்தை சிரித்து கைகாட்ட கூடும்.. அருகில் அமரலாமா என வெள்ளை சுடிதார் கல்லூரித் தாரகை அனுமதி கோரக்கூடும்... கூட்ட…
செல்வராஜ் ஜெகதீசன் # வந்து விழுந்த கேள்விகளுக்கு விடையளித்தபடி வண்டியோட்டிக் கொண்டிருந்தேன் …இத்தனை தூரம் போய்வர இவ்வளவு பெட்ரோல் போதுமா? ஏன் இந்த அவசரம் இந்த நடு இரவிலும்?... இன்னும் பலவற்றிற்கு சரளமாய் பதில்…
அனுவடிச்ச சோறும் வறண்டு போச்சு புடிச்ச கையும் துவண்டு போச்சு வச்ச பூவும் வாடி போச்சு மத்தது எல்லாம் வெறுமை ஆச்சு ! மரத்தோரம் மஞ்சள் பூசி மணிகணக்கா காத்து இருக்கேன் இலைகள் எல்லாம்…
வ.ந.கிரிதரன்அது பால்யத்தின் வெண்பொழுது. காடு, மேடு, காலறுந்த செருப்பு, கவண் ... நான் நினைத்தேனா இன்னுமொரு பொழுது பந்தின் மறுபுறத்தே இன்னுமொரு இருப்பு தலைகீழெனவே? காலவெளியில் கலந்திருக்கிறது இறப்பு. அசைமீட்பில் எதிர்பார்ப்பில் கழிகிறது நிகழ்.…