ரஜித்மழைத்துளிகளை எண்ணிவிட்டேன் உன்னிடம் மயங்கிய மக்கட் துளிகளை எப்படி எண்ணுவேன்? உதிரும் சொல் விலை ஒரு கோடி அதிரும் அசைவுகள் அறுபது கோடி நீயே செய்துகொண்டாய் உன் சொர்க்கத்தை கடவுளுக்கு வேலை மிச்சம் உன்…
இரா. கணேஷ்கட்டையை நீட்டி அண்ணாந்து வானம் பார்த்தேன் வெயிலின் உஷ்ணம் ஜவ்வு போல் என் முதுகில் படறியது மரங்களின் சேலைகளை அசைத்துப் பார்க்கும் காற்றின் குறும்பு என் காதோரங்களில்... மனிதர்கள் மனதிலிருந்து மெல்ல விலகினர்…
தினேசுவரி, மலேசியாநிசப்தத்தோடு உரசிய என் உள் மன நெருடல்களில் உன்னை நோக்கிய பயணங்கள் தொடங்கின இருட்டுக்கு அப்பால்..... இருட்டு விழுங்கப்பட்டு மீண்டும் உயிர் பெற்று கொண்டது நடக்க நடக்க மேலெழுந்த தீப்பிளம்பில் ....... நிரம்பியும்…
கார்த்தி. என்1) நரிக்கதை சொன்னவன் வானம் பார்த்து நகர்கிறான்.. கேட்டிருந்த குழந்தை எம்பிப் பறிக்கிறது மரத்திலிருந்து சில மழைத்துளிகளை.. 2) கொஞ்சமேனும் மழை வைத்திருக்கிறான் நிழற்படக்காரன்.. நனையவியலாமல் நிறையத் தொலைத்தும். 3) தூரத்துத் துளியொன்று…
செல்வராஜ் ஜெகதீசன்போய்ச்சேருமிடத்தில் புதிதாய் ஒன்று இருக்குமென்று ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தாள் அம்மா. புறப்படும்போது வாகனமொன்றில் அடிபட்டு இறந்த வீட்டுப் பூனைக்காக விட்டுவிட்டு அழுதுகொண்டிருந்தான் குட்டிப்பையன். பயணம் முழுதும் அநேகர் மனதில் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழந்து மரித்துக்…
ஒளியவன்அளவாய்ப் பால் கொடுத்தாய் அருந்தினோம் அதுவும் போதவில்லையென உன் முலைக்காம்புகளைத் தின்று செரித்தோம் உன் உடலினைத் துளையிட்டு துளையிட்டு இன்பம் கொண்டோம் உன் ரோம மரங்களை வெட்டிச் சாய்த்து மொட்டையடித்தோம் கட்டிகளைக் காட்டி வளர்ச்சிகளென்றோம்…
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகுன்றுகளின் ஊடே நீயொரு தென்றல் போல் உலவுகிறாய் ! நீயொரு திடீர் நீரோடை போல் வீழ்கிறாய் பனிக் கடியில் ! பரிதியின்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகாதல் கீதம் கவிதை -12 பாகம் -2 (முன்பாகத் தொடர்ச்சி) Fig. 1 Kahlil Gibran Paintings (The Human Bondage…
கே.பாலமுருகன்நீ எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி கவலைப்படாதே. உன்னைச் சிறுக சிறுக என்னுடையதாக என் விருப்பத்திற்குரியவையாக என் சுயம் சார்ந்த கருவியாக உன்னைப் பாவித்துக் கொள்கிறேன். உனக்காக எதையும் நீ வைத்துக் கொள்ளாதே.…
எஸ்ஸார்சிஇந்திரன் குதிரையொடு சூரியன் தந்தான் வலிமைபெறப் பால் பொழியும் ஆநிரை தந்தான் பொன் தந்தான் போரில் தச்யுக்களை கொன்றான் ஆரியர்க்குக் கிட்டியதோ புது வாழ்வு ( ரிக் 3/34) அஹியைக்கொன்றபோதும் சம்பரனை வென்றபோதும் ஆநிரைகள்…