திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20110130_Issue

அரசியலும் சமூகமும்

நினைவுகளின் சுவட்டில் – (61)

வெங்கட் சாமிநாதன் உடையாளூர் கிராமத்தில் அப்படி ஒண்ணும் நெருக்கமான சினேகிதர்கள் என்று என் ஒத்த வயதினர் யாரும் எனக்கு இருந்ததில்லை. “என்னடா, எப்போ வந்தே?” என்று சம்பிரதாயமாகக் கேட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். ”வேலை இருக்குடா…

விதுரநீதி விளக்கங்கள் – 4 இறுதிப் பகுதி:

சேஷாத்ரி ராஜகோபாலன்‘மனித எண்ண மறுமலர்ச்சி’யை (human thought evolution process), ஆழ்ந்து ஆராய்ந்தால் பக்குவமுறாத செயல்பாட்டு களிலிருந்து, படிப்படியாகப் பண்பாடுகள், நாகரிகங்கள் உருவாயின என உணரலாம் (Progress from crudeness to present sophistication).…

அறிவிப்புகள்

தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைக்கான அழைப்பு

தமிழ் இலக்கியத் தோட்டம் தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும்…

எச்.பீர்முஹம்மதின் “கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்” நூல் வெளியீடு

இலைகள் இலக்கிய இயக்கம்இலைகள் இலக்கிய இயக்கம் நடத்தும் எச்.பீர்முஹம்மதின் "கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்" நூல் வெளியீடு இடம்: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க கட்டிடம் (TEMA house)செட்டிக்குளம், நாகர்கோவில் நாள்: 05-02-2011 சனிக்கிழமை…

மேகலை இலக்கிய கூடல்

திலகபாமா26.1.2011 அன்று ‘ மேகலை இலக்கிய கூடல்’ என்ற இலக்கிய அமைப்பு தேவநேயபாவாணர் சிற்றரங்கில் தொடங்கப்பட்டது. எந்த இஸங்களையும், அரசியலையும் சாராமல் எல்லா இஸங்களையும், அரசியலையும் பேசும் களமாகவும், இலக்கியம் பேசுவது, விவாதிப்பது, படைப்பது…

அறிவியலும் தொழில்நுட்பமும்

வால்மீனின் போக்கை வகுத்த எட்மண்ட் ஹாலி [Edmond Halley] (1656-1742)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிச்சைக்காரர் இறந்தால் வான்மீன்கள் தென்படா! விண்கோள்களே முன் முழக்கும் வேந்தரின் சாவை! ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்] மீண்டும் மீண்டும் வரும் வால்மீனைக் கண்ட விஞ்ஞானி கி.மு.86…

இலக்கிய கட்டுரைகள்

சங்கமம் நானூறு

ஹெச்.ஜி.ரசூல் சென்னை சங்கமம்,தமிழ் சங்கமத்தின் ஒரு பகுதியாக ஒரு நூறு கவிஞர்கள் பங்கேற்ற கவிதைச் சங்கமம் தேவநேயப் பாவணர் அரங்கில் 17 - 01 - 2011 அன்று நடை பெற்றது.கவிஞர்கலாப்ரியா தலைமை ஏற்றார்.…

வெகுசனத் தளத்தை நோக்கி சிறுபத்திரிக்கை

மு.இளநங்கைமு.இளநங்கை முனைவர்பட்ட ஆய்வாளர் சென்னைப் பல்கலைக்கழகம் வெகுசன மக்களால் அதிகம் பரிசயமற்ற நிலையில், கல்விநிலையங்கள் குறிப்பாகப் பல்கலைக்கழக நிறுவனங்களில் சிறுபத்திரிக்கைகள் குறித்த அறிமுகமும் வாசிப்பும் முன்னெடுக்கப்பட்டன. இவை அறிவார்ந்த தளத்தில் தங்களை முன்னிறுத்திக் கொண்டு…

இவர்களது எழுத்துமுறை – 24 ஆர்வி

வே.சபாநாயகம். 1. பத்திரிகைகளில் என் கதைகள் வெளிவந்ததனால் மட்டும் நான் என்னை எழுத்தாளனக எண்ணிக்கொண்டுவிடவில்லை. நான் எழுதிவற்றைத் திருப்பி ஒரு முறை படிக்கிறபோது என் நெஞ்சோடு கலக்கின்ற சுகத்தை என்னால் உணர முடிந்தது. அந்த…

கதைகள்

மேளா

எஸ். ஷங்கரநாராயணன் பட்டுப்புடவைகளை பீரோவில் வைத்துப் பூட்டினாற் போல அவன் உள்ளே கிடந்தன வார்த்தைகள். --- தலைமுறைப் பாவம் என்றெல்லாங் கூட ஜோசியர்கள் சொன்னதைக் கேட்டு கோவில் குளம் என்று ஏறியிறங்கினார்கள். என்ன இம்சை…

எல்லாம் மாயா

கோமதி நடராஜன் ”என்ன பர்வதம் என்ன ஆச்சு ஏன் இப்படி சோர்ந்து போயிருக்கே...”சபாபதி ,டெலிபதியாகி போட்டோவுக்குள்ளிருந்து பேசினார். ”ஒண்ணுமில்லீங்க ...கொஞ்சநாளா உடம்பு முடியலை...வேலையே ஓட மாட்டேங்குது...” ”வயசாச்சு இல்லையா அப்படித்தான்...” ”அப்படி என்ன வயசாச்சு...”…

மூடிக்கோ

உஷாதீபன் சஞ்சீவி போட்ட சத்தத்தில் பதறித்தான் போனாள் மல்லிகா. இத்தனைக்கும் வீட்டுக்குள் இருந்துதான் கத்தினான் அவன். அது தெருப் ப+ராவும் கேட்கும்படி இருந்தது. “ஏன் இப்டிக் கத்துறீங்க? மெதுவாச் சொன்னாப் போதாதா? உள்ளே வாடீங்கிறதை…

குழந்தைமை..

தேனம்மை லஷ்மணன்********************** ”வ வா . வெ. வில் பாடு.. “.. “வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா..”.. புறநகர் செல்லும் மின்சார ரயிலில் குட்டியாய் நாலு பெண்கள்.. இந்த ஜன்னலில் இரண்டு .. அந்த ஜன்னலில்…

சமையல் யாகத்தின் பலியாடு

ஸ்ரீஜா வெங்கடேஷ் காந்திமதி ஆச்சி வியர்வையே வராமல் சமைத்துக் கொண்டிருந்தார். எப்படி வரும்? விஸ்தாரமான அந்த சமையலறை முழுவதும் குளிரூட்டப்பது. பொரிக்கும் , வதக்கும் புகை வெளியில் செல்ல அடுப்போடு கூடிய புகைபோக்கி. அதுவே…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -15

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "மதத்தை எதிர்க்கும் தீவிரப் பகைவனும் இதுவரை எழுதப் பட்ட நூற்களில் பைபிள் மிகத் தாழ்வான புளுகு…

யாதெனின்…யாதெனின்

T V ராதாகிருஷ்ணன் என் மேசைக்கு வந்த கட்டுரையில் இருந்த பிழைகளைத் திருத்திக் கொண்டிருந்த போது..இன்டெர்காம் ஒலித்தது. 'கொஞ்சம் உள்ளே வா..' என்றார் ஆசிரியர். நான் அவர் அறைக்குச் செல்லுமுன் என்னைப் பற்றிய ஒரு…

சிறகு முளைச்சுட்டா

ரவிசந்திரன் ஸ்ரீனிவாசன் பேக்கேஜ் ஜை போட்டு போர்டிங் பாஸ் வாங்கிட்டு , அந்த தடுப்பு கம்பி அருகில் வந்தான் நடராஜ், அம்மா, அப்பா, மனைவி , அக்கா எல்லோரும் தடுப்பு கம்பிக்கு பின்னால நின்றுக்…

கவிதைகள்

சொல்பேச்சுக் கேளா பேனாக்கள்

ஜெயந்த் எவ்வளவு சொல்லியும் கேட்ப்பதில்லை எனது பேனாக்கள் காகிதங்கள் கண்டால் கலவிட அடம் பிடித்க்கின்றன அதட்டினாள் அழுகின்றன அழுகையில் சிந்தும் கண்ணீரை மையாக்கி காற்றில் எழுதத் துவங்குகின்றன எனது பேனாக்கள் நான் எவ்வளவு சொல்லியும்…

நாச்சியாதீவு பர்வீன் கவிதைகள் இரண்டு.

நாச்சியாதீவு பர்வீன் 01 மனவெளியின் பிரதி. வானவெளி உடைவுகளுக்குள் அடைகாத்த கனவுகள் குஞ்சுகள் பொறித்து குதுகலமாக வெளியேறிய சிதைவடைந்த நாட்களாக இன்றைகள் ஆகிப் போயின நறுமனமிழந்த பூக்களை கொறித்து துப்பி அணில் வேடமிட்ட ஆலாக்களின்…

கரன்சிகளில் காந்தி சிரிப்பதற்கான காரணங்கள்

கோநா . காலையில் வெளியில் செல்கையில் சாலையில் வழியில் கிடந்தது நான்காய் மடிக்கப்பட்ட ருபாய் நோட்டொன்று விட்டுச் செல்வதைப் பற்றியோ எடுத்துக் கொள்வதைப் பற்றியோ சற்றும் எண்ணவில்லை சட்டென எடுத்துக் கொண்டேன் யாரும் கவனிக்கிறார்களா…

தெரு பார்த்தல்

வருணன் மாடியிலுள்ளது தனியறை தனிமை கொல்லும் விடுமுறை மாலைகளில் தெரு பார்த்தல் பொழுதுபோக்கு. சரஸ்வதி உருவம் தாங்கிய பெரிய சாளரத்தின் வளைந்த கம்பிகளுக்கிடையே பார்க்கும் போதாகிலும் ஆண்களை சுவாரசியமற்றுப் பார்ப்பதும் நங்கையர் கண்டால் அவயம்…

நாதப்பிரம்மம்

ராஜா தனிமையின் சன்னல்பரப்புகளில் சுருக்கிட்டுத் தொங்கும் திரைச்சீலையின் கால்களை ஆட்டிப் பார்க்கிறது காற்று வெறுமை இறுகி சுற்றிலும் சுவர்களாய்ச் சமைந்திருக்கும் இந்த அறைக்குள் கூடிவிடுகிறது இருத்தலின் கனம் தூங்கி விடு தூக்கம் விடுதலை சாலையில்…

சுயநலம் !

சி. ஜெயபாரதன், கனடா சுயநலம் நமது பிறப்புரிமை ! குருதியில் கலந்தது ! கூடப் பிறந்தது ! மனித ஆணிவேர் ஆவது ! சுதந்திரம் மனிதனின் இறப்புரிமை ! பறி போவது ! பற்றியும்…

தேனம்மைலெக்ஷ்மணன் கவிதைகள்..

தேனம்மைலெக்ஷ்மணன்1. பொம்மைக்காரிகள்..:- ******************************* கரடி பொம்மையின் கைபிடித்து தரதரவென இழுத்து வந்தது குழந்தை.. தரையில் கிடந்த இன்னொன்றைப் பார்த்து அதைக் கீழேயே விட்டு இதைக் தூக்கியது.. கொஞ்சிச் சலித்தபின் டீப்பாயில் இருந்த மற்றொன்றை எடுத்தது..…

5 கவிதைகள்

தேனம்மை லஷ்மணன்1. மாயை. ************** எப்போதிலிருந்து என தெரியவில்லை.. கற்பெனப்படுவது பெண் உடல் மட்டும் சம்பந்தப்பட்டதாக நிறுவப்பட்டது என்பது பெண் என்பது அந்தரங்கம் மறைக்கும் உள்ளாடையாகவும் ஆண் என்பது கௌரவத்துக்குரிய பொன்னாடையாகவும்.. கால்மிதியாகவும் கொடிக்…

ஹைக்கூ கொத்து

கொ.மா.கோ.இளங்கோ தாத்தா கட்டிய வீடு குடியேறியிருக்கும் சிலந்தியின் வாரிசு இரும்பு சத்து குறைவு சிவப்பு மாத்திரை விழுங்கும் அந்தி உடலுறுப்பு தான பதிவேடு கையெழுத்திட்டாள் ஐந்தாம் நிலை சிறுமி மழை பெய்த நாள் திருடு…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -2)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ************************************ பெண்ணின் புன்னகை என்ன செய்யும் ? ************************************ "அப்படிச் செய்வது அவனுக்குச் சிறகுகள் முளைத்து வளர்வதைப் போன்றது. ஒழுக்கமற்ற…