October 28, 2001 • திலகபாமா நிலவு திலகபாமாசிவகாசி வெள்ளி நிலவை வெட்கமின்றி விரகத்தோடு அணைத்தது ஆண்மனோபாவமேகம் சந்தடி சக்கில் தடவிச் செல்லும் மேகத்துக்கு பயந்து சன்னல் கம்பிச் சிறைக்குள் சந்திரனா ? மேகம் அழவைத்து மோகம் கரைத்து வானம் துடைத்து வந்து…