சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் – 1
ஆதவன் சிவப்பாக உயரமாக மீசை வசுக்காமல் - தனக்கு வரப் போகிறவனைப் பற்றிய இந்த மங்கலான உருவம் இப்போது சில நாட்களாக நீலாவின் மனதில் அடிக்கடி ஊசலாடத் தொடங்கியிருந்தது. வயது இருபத்தி இரண்டு. பெண்குழந்தை…
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை