ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉதவ முடியா நெருக்கடிகள் ++++++++++நீ விரும்பும் விசித்திரநிகழ்ச்சிகளின் அறிகுறிகள் இவை :இரவு முழுவதும் அழுது உதயத்தின் போது எழுந்து வேண்டுவாய் :…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"இரவின் அடர்ந்த காரிருளில் மரணம் மெல்ல நடந்து வருகிறது. நாங்கள் யாவரும் அதன் பின்னால் நடக்கிறோம். அது திரும்பி நோக்கும் போது…
இளங்கோ * மரணித்து விடுவதாக..முன்னறிவிப்பொன்று எழுதியிருக்கலாம்..ஏனோ..பட்டென்று..வளைந்த கிளையின் நுனிக் காம்பிலிருந்து விடுபட்டுவிட்டது பழுத்த இலையொன்று..விடியற் சூரியனின் இள மஞ்சள் பூசிய மழைத் துளிகள் அபூர்வமாய் அவ்விலையின் மீது முத்தமிட்டு நழுவியபோதே..செய்தி எழுதப்பட்டுவிட்டது என்பதையும்..முன்னறிவிப்பாகவே..பழுத்த மஞ்சள் நிறம்…
எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை நமக்கிடையே வான் தெளித்தஅடர்த்தியான மழையைத் தவிர்த்துவேறெவருமிருக்கவில்லைதூறல் வலுத்த கணமதுவீதியின் ஒரு புறத்தில் நீஇதுவரை கவிழ்ந்திருந்த தலையைமுக்காட்டுக்குள்ளிருந்து நிமிர்த்திஎதிரே வருமென்னைப் பார்க்கிறாய் காற்றடித்து வலுத்த மழைக்குத் தப்பியோடநானிருக்கும்போது நீ முயற்சிக்கவில்லைஉன் நாணத்தை முழுமையாக…
எஸ்ஸார்சி கொடுக்கப்படுவது எதுகொடுக்கப்படுவதெ வருக்குஆசையே அனைத்துஅளித்தலுக்கும் மூலம்கொடுத்தலும் பெறுதலும் காமத்தின் நீட்சி ( சுக்ல யஜுர் 7/48)இல்லறம் புரிவோரேஇன்பம் உமதாகட்டும்பெண் குழந்தைகட்கானகர்ப்பப்பை சுத்தமுறுகபெண் குழந்தைகள்தம் தாய்மாரை காக்கட்டும்செய்படு வேள்வி யிங்குதேவருலம் வானம்பிதுருலகம் செல்கிறதுவேள்வி எண்திசையும்…
நாச்சியாதீவு பர்வீன்தெரிந்ததை சொல்லவும் கருத்துகளை பறிமாறிக் கொள்ளவும் அனுமதி இல்லாத அற்ப சாதியாய்ஒரு மண் புழுவிலும் பார்க்க தரம் குறைந்த வாழ்வு இது............
ஆறுமுகம் முருகேசன்புன்னகைத்து திரும்பியவேளைகைபற்றி குலுக்குவாளென நானும்அழுத்தமான முத்தமொன்றுபதியவிடுவேனென்று அவளும்யோசித்திருக்கலாம்..!எல்லாமும் ...காற்றின் ரீங்காரத்தில்கசிந்து கொண்டிருக்கிறதெனஎதுவுமே நிகழாதவிடைபெறுதலொன்று மறுசந்திப்புக்கான ஆதியாய்..!ஒளிந்திருக்கும் காதல் ,காதல் கவிதையென பிரகடனப்பட ..அவளொருவள் அனுமானித்தாலே திருப்தியென்ற பாசாங்குடன் , வார்த்தைகளற்று நீள்கிறது..வண்ணத்துப்பூச்சியும்சிறகுகளைசைக்கும் சிறுமியும்முந்திகொண்டனர்…
மணிமெட்ரோ ஹோட்டலின் மேல்மாடி நீச்சல் குளத்தில் அலகால் கொத்தி இறகால் நீர் குடிக்க முயற்சிக்கிறது குருவி.*கால்களில் ஓட்டிய இலைத்துகள்மணல்போல சீக்கிரம்உதிர்வதில்லை..*யாரை தேடிக்கொண்டிருக்கிறான்தெருவில் அவன்.கவிதையாயிருக்கலாம். *ஏதோ ஒரு திடுக்கிடல் சாவிதேடும்போதுஅலைபேசி மாற்றிவைத்து மறந்து போகும்போதுவங்கி அட்டை…
நட்சத்திரவாசிமழை பெய்யும் தார்சாலையில்வெள்ளி முளைக்கின்றனவேகம் ஈரமாகிப்போனதுஅதன் மீது விழுகின்றனவாகனத்தின் விளக்குகள்தீர்க்க ஒளியெழுப்பிஅந்த பாய்ச்சலை உரசும்இன்னொரு பாய்ச்சலிலும் இல்லையோ மழைமழை ஒளியாய் பெய்கிறதுமழை மழையின் மீதே பெய்கிறது.