பரிணாமத் தத்துவம் சொல்லிக்கொடுக்காத இங்கிலாந்து பள்ளிக்கூடத்துக்கு ரிச்சர்ட் டாக்கின்ஸ் எதிர்ப்பு

கடவுள் உலகத்தை பைபிளில் எழுதியுள்ளது போலவே உருவாக்கினார் என்று சொல்லித்தரும் அடிப்படைவாத கிரிஸ்தவ பள்ளிக்கூடத்தை ரிச்சர்ட் டாக்கின்ஸ் போன்ற அறிவியலாளர்கள் எதிர்க்கிறார்கள். கேட்ஸ்ஹெட் நகரில் உள்ள எம்மானுவல் காலேஜ் என்னும் பள்ளியில் சிறுவர்களுக்கு ‘சிரிப்புவரவைக்கும்…