திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080717_Issue

அரசியலும் சமூகமும்

நலந்தானா அண்ணா?: பாட்டால் நலம் விசாரித்த கண்ணதாசன்

மலர் மன்னன் ஜூலை 11, 2008 வெள்ளிக் கிழமை. வழக்கத்திற்கு மாறாகப் பிற்பகலிலேயே வீடு திரும்பி வழக்கத்திற்கு மாறாகவே தொலைக் காட்சிப் பெட்டியையும் இயக்கியபோது கேடிவியில் "தில்லானா மோகனாம்பாள்' ஓடிக் கொண்டிருந்தது. நல்ல வேளை,…

வார்த்தை – ஜூலை 2008 இதழில்

பி.கே சிவகுமார் தாய்நாட்டன்புறு தனையர் இங்கிருமின் (அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம்) - கோபால் ராஜாராம் சரஸ்வதி வ. விஜயபாஸ்கரன், ஜெயகாந்தன், கே.எம். விஜயன் உள்ளிட்ட பலர் எழுதிய வாசகர் கடிதங்கள் சென்ற இதழில்…

சொல்ல வேண்டிய சில… 1

லதா ராமகிருஷ்ணன் தாய்மொழியின் மீதான பற்று கண்டிப்பாக ஒருவருக்கு இருக்க வேண்டும் என்பது குறித்து இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. தாய்மொழி குறித்த அன்பையும், மதிப்பையும் வளரும் சமுதாயத்தினரிடம் வளர்க்க வேண்டியது அத்தியாவசியமானது. ஆனால்,…

அறியாமல் பிழை செய்யும் அவர்களை…அரவாணிகளே… மன்னித்து விடுங்கள்…!

எஸ். அர்ஷியா அரவாணியர் அல்லது திருநங்கையர் என்று சமீப காலமாக சற்று மா¢யாதையுடன் விளிக்கப்படும் மூன்றாம் பாலினத்தவா¢ன் வாழ்நிலை ஒன்றும், மோஸ்தா¢ல் பதிக்கப்பட்ட வைரக் கல்லாக இல்லை. பெரும்பான்மை மக்கள், அவர்களை இன்னும் கேலிப்…

நினைவுகளின் தடத்தில் – 14

வெங்கட் சாமிநாதன் வீட்டு வாசலில் மாமாவுடன் பேசிக்கொண்டிருந்தார் அம்பி வாத்தியார். தற்செயலாக நான் அங்கு வந்து சேர்ந்தது, என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே, "மாப்பிள்ளை டவுனுக்குப் போய் படிக்கப் போறாராக்கும்! இனிமேல் அவர் டவுன்…

வாழ்வியல்: ஃபஜிலா ஆசாதின் மந்திர மொழிகள்!!

தாஜ் "வாழ்க்கைங்கறது ஒரு பாம்பு கட்டம் மாதிரிதான். சின்ன சறுக்கல் பக்கத்துலேயே பெரிய ஏற்றம் இருக்கலாம். தப்பான ரூட் டும் மிகப் பெரிய சந்தர்ப்பத்தை தரலாம். வாழ்க்கையோட சுவாராஸ்யமே அதோட சஸ்பென்ஸ்தான். நம்மை மீறி…

அறிவிப்புகள்

நூல்வெளியீடு “பிரம்மா”

அழைப்பிதழ் இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி மையம் நாள்: 20 ஜீலை 2008 ஞாயிற்றுக்கிழமை நேரம்: மாலை 6.30 மணியளவில் தமிழ் வாழ்த்து: ஈழத்துத்தாய் வள்ளியம்மை சுப்பிரமணியம் வரவேற்புரை: தன்முனைப்புப் பேச்சாளர் கண்டனூர் சசிகுமார் வாழ்த்துப்பா:…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூர்வாங்க விண்மீன்களின் புதிரான உருமாற்றங்கள் ! (கட்டுரை: 35)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாகாலவெளிக் கருங்கடலில் கோலம் மாறும் விண்மீன்கள் ! விண்மீன் ஆயுள் விதி என்ன ? விண்மீன் மாயும் கதி என்ன ? பரிதிபோல் எரிசக்தி எரியாத பளுவில்லாத…

இலக்கிய கட்டுரைகள்

பாவண்ணனின் ‘துங்கபத்திரை’ – கொட்டிக்கிடக்குது அழகு

எஸ்ஸார்சிதுங்கபத்திரை என்னும் கட்டுரைத்தொகுப்பு வழி பாவண்ணன் மானுட உறவுகளின் ஆழத்தை ஆளுகையை ஆகிருதியை பல்வேறு வண்ணங்களில் காட்சிப்பொருளாக வாசகனுக்குக் கொண்டுதருகிறார். பவண்ணனின் எழுத்து துங்கபத்திரையின் தண்ணீராகப் பிரவாகித்துச் சுழித்துக்கொண்டு ஒடுகிறது, துங்கபத்திரையின் ஒட்டத்தை அனுபவித்தவர்களுக்கு…

ஊடுருவிப் பார்க்கும் கண்கள்

எஸ்.ஜெயஸ்ரீ புதிய பார்வை இதழில் தொடராக வெளிவந்த பதினேழு கட்டுரைகள் 'நதியின் கரையில்' என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன. நதி என்னும் சொல் மிகப்பெரிய படிமமாக மாறியுள்ளது. வாழ்க்கை என்பது வற்றாமல் ஓடிக்கொண்டே இருக்கும்…

அவுஸ்திரேலியாவில் எட்டாவது தமிழ் எழுத்தாளர் விழா

கே.எஸ்.சுதாகர் கலையும் இலக்கியமும் ஒரு இனத்தின் கண்கள் - அறிந்ததைப் பகிர்தல், அறியாததை அறிந்து கொள்ள முயலுதல் - என்பவற்றை மையக் கருத்தாகக் கொண்டு இயங்கும் அவுஸ்திரேலிய கலை இலக்கியச்சங்கத்தின் 'எட்டாவது எழுத்தாளர் விழா'…

எழுத்துக்கலைபற்றி இவர்கள்: 28 மாப்பசான்

வே.சபாநாயகம் 1. உலகத்துப் பொருள்களை நேர் நின்று நீயே பார். உனக்குப் புதிதாக ஏதாவது தோன்றலாம். பழைய உவமைகளும் கருத்துக்களுமே அதிலிருந்து உதிக்க வேண்டு மென்பதில்லை. உன் அனுபவம் எவ்வளவோ சொல்லிக் கொடுக்கும். ஒவ்வொரு…

கதைகள்

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 16 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஉன்னத மனிதனை உருவாக்கு ! "எப்படி ஒழுக்க நெறிப்பாடு இரக்கமின்றி மன உறுதியைச் சார்ந்ததுவோ, அதுபோல் மானிடக் குறிக்கோள் மாந்தர அனைவரையும் உயர்த்துவதாக இல்லாமல், தனிப்பட்டவரை மட்டும் கூரிய சிந்தனை,…

திவசம் @ டோம்பிவிலி – அவுட்சோர்ஸிங் (Outsourcing)

கே. ஆர். மணி அப்பாவிற்கு திவசம் போடவேண்டியிருந்தது. புதுதாய் வாங்கிய வீட்டின் முதல் விசேடமாக அது அமைய வேண்டாமென அம்மா விரும்பியதால் டோம்பிவிலியில் ஒரு மாமியிடம் அவுட்சோர்ஸிங் (Outsourcing) செய்துவிடலாம் என்று முடிவாயிற்று. எல்லாமே…

யாதும் ஊரே

எஸ். ஷங்கரநாராயணன் சிவாய நம. அது அவரது டிரேட் மார்க். சொந்தப்பேர் தனக்கே மறந்தாச்சி ஊரில்கூட எவன் அவரைப் பத்திப் பேசப்போறான். அவர் என்ன தாஜ் பீடி அண்ணாச்சியா, ஊரில் அத்தனை பேரையும் தெரியறதுக்கு.…

அய்யப்பன் நாதர் இறப்பதற்கு ஒரு மணி நேரம் இருந்தது

கே.பாலமுருகன் இருள் வீட்டின் கூரையில் படியத் துவங்கும் நேரம் பார்த்து சொக்கப்பன் செட்டியார் வந்தார். அவருடைய முகம் பிரகாசமாக இருந்தது. பலகையால் செய்யப்பட்ட இருக்கையில் அமரும்போது அவரின் நாக்கு நுனியில் செய்தி ஒன்று தொங்கிக்…

இந்தக் கடிதத்தில் முகவரி இல்லை

ரெ.கார்த்திகேசு அம்மா, ஆரம்பிக்கும்போதே ரெண்டு துளி கண்ணீர் இந்த காகிதத்தில விழாம எழுதுணும்னுதான் பாக்கிறேன். இதுவரைக்கும் ரெண்டு பேப்பர் மாத்திட்டேன். ரெண்டும் கண்ணீர் பட்டு ஈரமாயி நைஞ்சு போச்சி. இந்த மூணாவது காகிதம் எடுத்து…

பிரகிருதி

உஷாதீபன்எ “ ன்னாச்சு...! வாரப் பத்திரிகை ஒண்ணைக்கூடக் காணலை...? ” -சொல்லியவாறே அந்த மேஜையின் மீது கிடந்த புத்தகங்களை அங்கும் இங்குமாகப் பொறுமையின்றிப் புரட்டிச் சட்டுச் சட்டென்று தூக்கிப் போட்டுக் கலைத்துக் கொண்டிருந்தார் அவர்.…

மதங்களின் பெயரால்

கே.எஸ்.சுதாகர் நண்பன் சந்திரனும் அவரது குடும்பத்தினரும் கார் 'அக்ஷிடென்ற்' ஒன்றில் மாட்டிக் கொண்டு விட்டார்கள். இப்போதுதான் சந்திரன் ரெலிபோன் எடுத்துச் சொல்லியிருந்தான். விபத்து நடந்தது மாலை நான்கு மணிக்கு. இப்போது நேரம் இரவு 10…

எல்லாம் கடவுள் செயல்

ஒளியவன் "இங்கே சந்தானம் வீடுன்னா எதுப்பா?" என்று சிதம்பரத்தின் அக்ரகாரத் தெருவின் முதல் வீட்டில் முதுகைச் சொரிந்து கொண்டிருந்த முதியவரிடம் கேட்டார் கூரியர் காரர். "எது சகுணம் சந்தானம் வீடா, இந்தத் தெருமுனையில் இருக்கிற…

கலைகள்

இந்தியாவின் சாதனை மறைக்கப்பட்ட மர்மம் !!

கோமாளி இந்தியாவை நினைத்துப் பெருமைப் படக்கூடிய விஷயம் ஒன்று உண்டு. ஆனால் அந்த விஷயத்தை அரசு மூடி மறைக்க வேண்டியதன் காரணம் என்ன என்று இது நாள் வரை எனக்குப் புரியாத மர்மமாகவே இருக்கிறது.…

கவிதைகள்

தாகூரின் கீதங்கள் – 40 யாருடைய தவறு அது ?

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகாலை முழுவதும் நானுனக்கு மாலை தொடுத்து வரும் போது மண்ணில் விழுந்தன மலர்கள் கை நழுவி ! கடைக்கண் ஓரத்தில் உளவியபடி அமர்ந்து கொண்டு இரகசியமாய் நீ கவனித்து…

காற்றினிலே வரும் கீதங்கள் – 28 கண்ணன் என் அரசன் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநித்தம் சோற்றினுக் கேவல் செயவந்தேன் ! நிகரிலாப் பெருஞ் செல்வம் உதவினான் ! வித்தை நன்கு கலாதவன் என்னுள்ளே வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான் ! . .…

கைமறதியாய் எடுத்துவந்த மூக்குக்கண்ணாடி

சித்தாந்தன் விடை பெறுதலின் அவசரத்தில் கைமறதியாய் எடுத்துவந்த உனது மூக்குக்கண்ணாடி சூனியமாய் கரைக்கிறது எனது பார்வையை இன்றைய இரவை உனது கண்களால் கடந்துகொண்டிருக்கிறேன் இப்போது நீ என்ன செய்தவாறிருப்பாய் சாய்மனைக்கட்டிலில் படுத்திருந்தபடியே வால் குழைந்து…

இரயில் நிலையப் பெஞ்சு

நிஷாந்தன் பல சமயங்களில் கேட்டுக் கொண்டிருப்பது நாணல் புதருக்குள் நுழைந்து ஓசையுடன் வெளிப்படும் காற்றின் ஒலியை மட்டும்தான். சலிப்பூட்டும் கதைகளுடன் மாலையில் வந்தமரும் முதியோ¡¢ன் பேச்சைக் கேட்க அலுப்பதேயில்லை. சன்னலோரக் குழந்தைகளின் கையசைப்புக்குப் பதிலாய்…

தமிழுக்கு தமிழ் என்றே பெயர்

ரசிகவ் ஞானியார்"நீங்க தமிழா? நீங்க தமிழா?" மொழி தெரியாத ஊரின் பேருந்து நிலையத்தில், காற்று தத்தெடுத்து என் காதுக்குள் அனுப்பியது! வரிசையாய் விசாரித்து வரும் அந்தக் குரலை! சொந்த ஊரில் மிதித்துவிட்டு... வந்த ஊரின்…

அணு ஒப்பந்தம், ஆட்சி மாற்றம்

ஒளியவன் அருகிலிருந்தவர் அணு ஒப்பந்தம் பற்றியும் ஆட்சி மாற்றம் பற்றியும் பக்கம் பக்கமாகப் பேசிக் கொண்டிருந்தபொழுது கவனத்தை ஈர்த்தது கனத்த குரலொன்று. பரபரப்பான பேருந்து நிலையத்தில் பார்ப்பவர்கள் இடமெல்லாம் தண்ணீர் வேண்டுமா தண்ணீர் வேண்டுமாவென்றுக்…

அறிஞர் அ.ந.கந்தசாமியின் மேலும் 11 கவிதைகள்!

அ.ந.கந்தசாமி [ஈழத்துத தமிழ் இலக்கியத்தில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், விமர்சனமெனப் பெரும் பங்களிப்பு செய்தவர் அறிஞர் அ.ந.கந்தசாமி. முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முதன்மையானவராகக் கருதப்படும் அறிஞர் அ.ந.க. கவீந்திரன் என்னும் புனைபெயரிலும்,…

நினையாத நினைவு

ஒளியவன் பாதைகளிலேயே பயணம் செய்யும் உங்கள் வாழ்க்கையில் உடன்பாடில்லை எனக்கு. பயணங்களுக்கான பாதைகளை மெல்ல உருவாக்குவதில் மட்டுமே உள்ளம் போடுகிறது கணக்கு. திருமணம், குழந்தை, தீண்டும் காமம் இதிலெல்லாம் வீழாது இருக்க விரும்புகிறேன். உழைக்கும்…

என்றான், அவன்!

எஸ். அர்ஷியா அடர்மேகத்தைச் சுமந்திருந்த முன் மாலை வானத்தில், கீற்றாய்க் கிளம்பிய மின்னல் கிளர்த்திவிட்டுச் சென்றது, அதே போலானதொரு மழைநாள் மாலையை! அடித்து ஊற்றிய அழகான மழையில் தெருவெல்லாம் வெள்ளக்காடு. நீர்வற்றிய ஆற்றின் மணல்…

கவிதை௧ள்

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி 01 எதிர்பாரா ஒரு தருணம்...! எப்போதும் வாய்ப்பதில்லை. எதிர்பார்த்த ஒன்று எதிர்பாரா ஒரு தருணத்தில் எதிர்ப்படும் வேளை. 02 நானின்றி...! என்னிடம் நானில்லை. உன்வசமும் நானில்லை என்றால் வா. உணர்வுதளம்…