புகாரி, கனடா தங்களுக்குக் கொள்ளிவைத்த எஜமானருக்கு மறக்காமல் கொள்ளிவைக்கும் நன்றி மறவாச் செம்மல்கள்!
சேவியர். 0 ஒரு அடி ஆழத்துக்கு கலப்பை பிடித்து உழ அண்ணனால் ஆகும், இன்னும் அப்பாவுக்கு தூரத்து பேருந்தின் தலையெழுத்தைப் படிக்க கண்சுருக்க நேர்ந்ததில்லை. அடுப்பில் ஏதோ தீய்ந்து போகிறதென்று கொல்லையில் கொம்பு வெட்டி…
பொன் முத்துக்குமார் அது ஒரு காடு. விளங்க முடியா அற்புதங்களும் வினோதங்களும் மண்டிய காடு. யிரைதேடும் சிங்கங்கள் நிறைய உண்டு. கூடவே புலிகளும் சிறுத்தைகளுமாய். சிங்கமும் புலியும் சிறுத்தையும் பொறிவைத்து காத்திருந்து வேட்டையாடி குட்டிகளோடு…
எஸ்.வைதேஹி. மண்ணைத் தொடும் முன்பு கிளறி விடும் வெப்பத்தையும், ஆற்றிவிடும் மரங்களின் தலைகளையும். பிசுபிசுத்து ஒட்டும் காற்றின் அழுகைகள் கையில். குளித்து முடித்திருக்கும் விளக்குப் பொதி நிறைந்த தீப்பெட்டி கட்டடங்கள். கருத்த மேகம் காட்டும்…
மத்தளராயன் நாயர் கடையிலே நாலுலிட்டர் பாலூற்றிச் சாயா பருப்புவடை சாப்பிட்டுப் - 'போய்யா.. ' நகைத்தேதான் மேல்படர்ந்த நாயர் கரம்விலக்கிப் புகைத்தபடி போகும் அலி. சைக்கிளில் பின்னிருக்கை சேர்த்தேதான் கட்டிய பைக்கு வெளியிலே ஆட்டின்கால்…
மு. ரெங்கம்மாள் சிறிது விலகின தாவணியில் குத்திட்டு நின்றன உன் இரு கண்கள். 'வரட்டுமா ? ' எனக் கேட்டு செருப்புக்குள் கால் நுழைக்க உயர்த்திய பாவாடைக்குள் குதிகாலுக்கு மேலே துழாவும் உன் கவனம்.…
சுந்தர் பசுபதி பாட்டு கேட்டுவிட்டு தனக்குள்ளே சிரித்ததற்கும் , காலணி மாற்றிப் போட்டு தடுமாறி விழுந்ததற்கும் , நீளப் பின்னல் பார்த்துவிட்டு கண்ணீர் கசிய கவிழ்ந்தததற்கும், புதுப்படத்து அரையிருட்டில் கை தேடிக் கோர்த்ததற்கும், தலை…
ரமேஷ் இப்படித்தான் அமைந்துவிட்டது வாழ்க்கை பித்தர்களுக்கும் குடிகாரர்களுக்கும் இடையில் ... பைத்தியங்கள் குடிகாரர்களைப் பற்றியும் குடிகாரர்கள் பைத்தியங்களைப் பற்றியும் பேசக் கேட்கும் இம்சையும் இங்கேதான்! பைத்தியங்களின் 'குடிகாரர்களுக்கும் ' குடிகாரர்களின் ' பைத்தியங்களுக்கும் '…