திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சுந்தர் பசுபதி

Total Contribution: 12 Articles

சுந்தர் பசுபதி

நேற்றான நீ

சுந்தர் பசுபதி கடிதங்களை பிரித்து நாளாயிற்று நிழற்படத்தை வருடி வருடி நிஜம் மறக்க நேரமில்லை இப்போதெல்லாம் தினவாழ்வு அவசரத்தில் எதிர்ப்படும் சிறுசிறு நினைவுக்குமிழ் வெளிச்சமெலாம் வைரமென்று நெக்குருகி…

உனக்காக

சுந்தர் பசுபதி அருகே கிடத்தி கதை சொல்லி தூங்க வைக்க தகப்பனுக்கு சமயமில்லை ஆதுரமாய் சோறூட்டி விக்கலுக்கு நீர் தர அன்னைக்கும் வாய்க்கவில்லை ஆண்டுக்கோர்முறை தூர தேசத்தில்…

யாதுமாகி …

சுந்தர் பசுபதி தவறவிட்ட தருணங்கள் தழும்பாகி சொரிந்துகொள்ள உணக்கையான காயமாகி உள்ளுக்குள் அடிபட்ட ஊனமாகி அவசியத்தை வலிக்குள் பொதித்த நிகழ்கால தேடலின் மையமாகி....... டாஹோ மலைத்தொடரில் க்ராண்ட்…

மகாபலி

சுந்தர் பசுபதி நிகழ்கால உவப்புகளும் எதிர்கால கனவுகளும் நெஞ்செலாம் நிறைந்துவழிய நுரைக்க நுரைக்க காதலிக்க எனக்கும் ஆசைதான்.... வாலிப உச்சத்தில் காணாத உயரங்களும் போகாத தூரங்களும் எட்டிவிட,…

கட்டிய நெறி

சுந்தர் பசுபதி ஸ்நேகம் கொண்டவளையே மணமும் சேய்து நிறைவாய் வாழும் நண்பனை கண்டு எரிச்சல் மூண்ட போதும் இத்தனை காலமும் கண் மூடி ரசித்த பாட்டுக்கள் திடாரென…

வளர்சிதை மாற்றம்

சுந்தர் பசுபதி கிட்டிப்புல் செய்து தரவும் பள்ளியில் விட்டு வரவும் கிரிக்கெட்டு மட்டைக்கு வண்ணம் பூசவும் தோளில் தூக்கி சாமி ஆடவும் ஆட்டுப்பால் கறந்து பார்க்கவும் காட்டாமணக்கில்…

வெளி

சுந்தர் பசுபதி முடிவற்ற விழிப்புணர்வே விடுதலையின் விலையாமென்ற * மூத்தோரின் வாக்கினை எண்ணும் போழ்தில் சுதந்திரமென்றெதனைச் சொன்னார் எனும் கேள்வி முளைக்கும்.... *** வாழுகின்ற வாழ்க்கை நிலை…

தாகம்

சுந்தர் பசுபதி சாலையில் வாகனம் சற்றே முந்தினும் சரசரவென்று கிளம்பும் கோபமும் கற்ற வித்தை குறைவெனினும் நண்பன் குரலேழுப்பி பேசுகையில் வரும் புழுக்கமும் மந்தையில் காணாது போகாமல்…

மிடில் க்ளாஸ்

சுந்தர் பசுபதி மூன்று சக்கர சைக்கிளுக்கும் பாலியஸ்டர் சட்டைக்கும் பைநிறைய தீபாவளி வெடிக்கும் முழுவருட லீவுக்கு ஊட்டி மாமா வீட்டுக்கும் கபில்தேவ் படம் போட்ட கிரிக்கெட் மட்டைக்கும்…

அழகிப்போட்டி

சுந்தர் பசுபதி நிறம் ஏற்றி நகச் சாயம் பூசி சிகை செதுக்கி சருமம் மினுக்கி அரிதாரம் அணிந்து இதழ் வண்ணத்துடன் வளைவுகள் வெளித்தெரிய உடை குறைத்து ஆயிரம்…