மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"உலக நாடுகளின் ஊர் நகரங்களில் மனிதர் பல்வேறு குழுக்களாகவும் இனங்களாகவும் பிரிவு பட்டிருக்கிறார். ஆனால் நானோ எந்தக் குடியிருப்பையும் சேராமல் எல்லா…
எஸ்ஸார்சி பர்ஜன்யனுக்கு குரல் கொடுக்கும் தவளைகள் விரதம் முடித்த பார்ப்பனர் போல் ஒலி எழுப்புகின்றன வறண்ட தோலாய் க்காய்ந்த ஏரியிடை தாக்குப்பிடிக்கும் தவளை மீது பர்ஜன்யன் நீர் வார்க்கிறான் தாகம் கூடித்தத்தளித்த தவளைகள் இதோ…
என்.விநாயக முருகன்பட்டிமன்றமொன்றில் பணமா…பாசமாவென்று பேச பாசத்துடன் அழைத்தார்கள். பாசமென்ற தலைப்பில் பத்துப்பக்கம் எழுதிச்சென்றிருந்தேன். கடைசிநேர ஆள்பற்றாக்குறையாம். பணம் கொஞ்சம் சேர்த்துத்தருவதாக அணி மாற சொன்னார்கள். பாசத்தையெல்லாம் அடித்து பணமென்று மாற்றிக்கொண்டிருந்தேன். சற்றுக்கழித்து வந்த தகவலில்…
முத்துசாமி பழனியப்பன்நன்றி மறவாமை தன்னை ஒளியூட்டுவதில் இறந்து போன தீக்குச்சியை நினைந்து - உருகிக் கொண்டிருக்கிறது மெழுகுவர்த்தி! எச்சரிக்கை எந்தக் கணமும் எனதுயிர் போகலாம் உன்னை இருட்டுக்கு ஆயத்தம் செய்துகொள் என்றா சொல்கிறது? மெழுகுவர்த்தி!
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாவறுமையில் பிறந்தவள் நீ பெரு நாட்டின் தென்னகத்தில் உன் குடிசை ! கரடு முரடான குளிர்ந்து போன பூகம்ப மேடு பள்ளம்…
யூசுப் ராவுத்தர் ரஜித் அந்த எழுபது வயது வாத நோயாளி சக்கர நாற்காலியில் புகைப்படம் ஒன்று உள்ளங்கையில் ரசிக்கிறார் விழிகளால் இருபது வயதில் அவர் ஒலிம்பிக் வென்ற அந்த புகைப்படமும் அவரைப் பார்த்து ரசித்தது
உஷாதீபன் வேலை கிடைக்கும்முன் வேலை வேலை என்று அலைந்தோம் கிடைக்குமோ கிடைக்காதோ என்று ஏங்கினோம் கிடைக்காமலே போய் விடுமோ என்று பயந்தோம் ஓடி ஓடி விண்ணப்பங்கள் வாங்கினோம் தேடித் தேடித் தோ்வுகள் எழுதினோம் தேறினாலும்…
சக்தி சக்திதாசன்உள்ளத்தின் ஒளியில் உண்டான வெளிச்சத்தில் உருவங்களின் ஆட்டம் - அதிலே உன்னுடைய தோற்றம் எத்தனை நாட்கள் நண்பா எண்ணத்தின் பூக்கள் எங்கள் மனங்களில் எப்படி எல்லாம் விரிந்தன ? முத்தென நினைவுகளை பொத்தியே…
ஹெச்.ஜி.ரசூல்ஒவ்வொரு சமாதியின் தலைமாட்டிலும் காலடியிலும் கொப்பும் துளிரும் விட்ட மஞ்சனாத்திமரங்கள் இறப்பின் தருணங்களிலிருந்து உயிர்ப்பிக்க எத்தனிக்கும் காலம் மறநத சொல் ஒன்றை தேடிக் கொண்டிருக்க இலைகளில் படர்ந்த வெற்று மெளனம் கலையத் துவங்குகிறது. வராத…
September 26, 2009 •
ரிஷி
’ரிஷி’தொலைக்காட்சி- 1 ’ரிஷி’ குளிரூட்டிய அறையில், உலக நடப்புகளை அலசியாராயும் செய்தி அலைவரிசை நிகழ்ச்சியொன்றில், நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும் பங்கேற்றுப் பேசிக்கொண்டிருந்தார்கள். கையுறை அணியாத குறையாய் ஆண்களெல்லாம் கழுத்து முதல் கால் வரை…