மணி ராமலிங்கம் அந்த மீன்கள் துள்ளிக் குதிக்கின்றன. அவன் கதையை பாராட்டாதே அவளை எப்படியாவது அமுக்கி விடு எந்த ஜென்மத்திலும் இவனுக்கு மன்னிப்பில்லை நான் செய்தது தவறுதான், ஆனால் என்ன செய்வது கடோபநிஸத்தை மறுபடி…
கோநா . கவிதை 1; குழந்தைக் கனவினுள்... இரண்டிரண்டு படிக்கட்டுகளாய் தாவித்தாவி வந்ததில் தவறி விழுந்து தலையில் பெரிய காயம். ஊசி வேணா.. வேணா... அழுதவளை அதட்டி இழுத்து வந்த அப்பாவுடனும் அறியாமல் இடித்துவிட்ட…
ரவிஉதயன்சிறுவர்கள் காட்டிவிளையாடுகிற கண்ணாடியில் சிறு மேகத்தோடு தரைக்கு வந்து விடுகிறது சூரியன் அவர்கள் ஏந்திக் களிக்கும் திசை எங்கும் துண்டு வெயிலாய்த் துள்ளித் திரிகிறது இருளடர்ந்த வீட்டுச் சந்துகளில் மின்மினியாகி மினுங்கி மறைகிறது எதிர்…
பட்டி சு.செங்குட்டுவன் ---============ 1.ஒற்றைப் பனைமரம் ஒதுங்க நிழலில்லை மட்டையில் கூடுகள். 2.மொட்டைத் தலையில் முடிவளர ரத்தம் பனி குடித்த முயல். 3.மந்திரி ஆகிட பயிற்சி எடுக்கிறது வேலியில் ஓணான். 4.நாளைக்கு வரும் நாளைக்கு…
குமரி எஸ். நீலகண்டன்எரியும் காகிதத்தில் அசையும் இதழ்களுடன் அழகாக ஆடியதொரு சிகப்புப் பூ.. கருப்பு வாசம். தொட இயலவில்லை தோட்டமெதுவும் இல்லை வண்டு மொய்க்கவில்லை இதழ்கள் உதிரவில்லை இறுதியில் மண்ணில் கருப்பு மகரந்தங்கள்
பிச்சுமணி வேஅம்மாவோடு மாமாவின் கிராமத்திற்கு செல்லும் போது எல்லாம் உடனே எதிர்வீட்டு நண்பனை தேடி ஓடுவேன் வீட்டு முடுக்கில் முன்னங்கால்கள் கட்டப்பட்ட கழுதைகளை தாண்டி செல்ல தயங்கும் போது அய்யம்மாவின் குரல் வாங்க நாய்னா…
செந்தில்கமலமலரின் இதழ் போன்று மென்மை வைரம் போன்ற வைராக்கியம் நேசத்தை தவிர எதையும் வழங்காதவள் தன்னம்பிக்கையும் தைரியமும் மிக்கவள் எளிமை, கண்ணியம், பெருமை அவளது மொத்த வாழ்வு! சாதிமத எல்லைகள் கடந்து தன் வாழ்வையும்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எனது தீய பழக்கம் : கூதற் காலத்தில் பொறுமை இழந்து பாதகம் செய்வேன் என்னோடு இருப்போ ருக்கு ! நானில்லா…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நேற்று நாம் வசித்தோம். இன்று நாம் வாழ்கிறோம். இதுதான் கடவுளின் ஊழ்விதி. வானரத்தின் வாரிசுகளே ! உமது இறுதி வாக்கு…
வருணன் கருப்பு வெள்ளைகளில் உறைந்து கிடக்கும் மரித்த கணங்கள் பார்ப்பாரின்றி உறங்குகின்றன அலமாரிகளிலும் தூசுகளுண்ணும் பரண்களிலும். கணிணிகளின் முகத்தில் உறைந்த நினைவுகளைச் சொடுக்கும் காலத்தில் மதிப்பிழந்தன வண்ணம் துறந்த அந்நினைவுகள். பாட பாரங்கள் அழுத்தாத…