தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் - மிகப் பீழை இருக்குதடி தங்கமே தங்கம் ! பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் - அதைப் பற்றி மறக்குதில்லை பஞ்சை உள்ளமே…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கீழ்வான வெளுப்பு அந்திமப் பொழுது இரவு வேளை மூன்றும் மணமகளாய் எண்ணிக் கொண்டு வித விதப் பூமணக்கும் பன்னிறத் தேன் துளிகளை என்னிடம் கொண்டு வந்தன !…
பாவண்ணன் 1. நிறைதல் மொழி புரியாத கடற்கரை ஊரில் தென்னந்தோப்போரம் நடந்துசெல்கிறேன் கொட்டாங்கச்சி மேளத்தை குச்சியால் தட்டியபடி காற்றில் திளைத்திருக்கிறாள் ஒரேஒரு சிறுமி அவள் தலைக்கூந்தல் அழகாக நெளிகிறது ஆனந்தம் கொப்பளிக்கிறது அவள் கண்களில்…
சு.மு.அகமது என் வீட்டுத்தோட்டத்தில் கூட இளைப்பாற உனக்கு இடமில்லை அந்தரங்கத்தில் ஊடுறுவும் தோழா... எல்லைக்கோடுகள் தாண்டி தேனுறிஞ்ச பூக்களில்லை என்றாலும் மகரந்தம் சுமந்த வண்டுகளுண்டு காற்றில் அசையும் நுனிப்புல் கூட ஆடுகளுக்கில்லை-அவை பானமாய் அங்காடிகளில்…
தீபச்செல்வன் இன்னும் பலிபீடங்களுக்காய் நமது ஆடுகள் அழைத்துச்செல்லப்படுகின்றன அவர்களின் அதிகாரம் நிரம்பிய சிலுவைகளின் முன்னால் சனங்கள் ஜெபித்தனர். போர் நடக்கும் தேசத்தில் சிலுவைகளை சுமந்து திரியும் சனங்களோடு அடிகளார் போனார் யேசுவோடு பல ஆயிரம்…
ரசிகவ் ஞானியார்அங்குமிங்கும் அலைந்து திரிந்து, பொருட்களின் இடங்கள் மாற்றி, அடுத்தடுத்து அழுகை சிரிப்பு, எதுவும் தனக்குரியதென அடம்பிடித்தல்! குழந்தைகள் ... இல்லாத வீடும், காதல் ... இல்லாத இதயமும், மிகவும் பரிதாபத்திற்குரியது! - ரசிகவ்…
முருகன் சுப்பராயன்திருமண அழைப்பு நேரில் கொடுக்கலை சாப்பிட கூப்பிடலை வாங்கன்னு சொல்லலை நெத்தி பட்டம் கட்டுனதுக்கு துணிமணி கொடுக்கலை உறவினர்களின் எந்த குற்றச்சாட்டுகளும் என் காதில் விழலை - என் ரெண்டாம் வகுப்பு நண்பன்…
ம அருணாதேவி I. தொலைபேசி 1. call is waiting ---------------------- எனது தொலைபேசி அழைப்பு வியாபார நிமித்தம்தான். எங்கள் நிறுவன முதலாளியின் கட்டளைப்படி. ஆனால் அதை நீங்கள் உள்வாங்கிக்கொள்வதோ விசித்திரமானது. அன் முகம்…
ஆதிஅழகிய அச்சமும் தோள்களில் முகம் சாய்த்தும் கைகள் கோர்த்து அலைகளில் நாம் கால் நனைக்கும் அந்த நெருங்கிய அவகாசங்கள் மிக மெல்லியவை.. நம்மை அளவளாவி செல்லும் அலைகள் அள்ளி சென்றது பயம் மிகுந்த உனது…