திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020714_Issue

அரசியலும் சமூகமும்

இலைக் குணம்

புதுமைப்பித்தன் அன்று நானும் எனது நண்பரும், ஒரு வேலையாகச் சென்றிருந்தோம். திரும்பும்போது நல்ல வெயில். எனக்குக் கொஞ்சம் தாகம் எடுத்தது. எனது நண்பருக்கோ காப்பி பிடிக்காது. இப்படிப்பட்ட பிரகிருதிகளும் உண்டா என்று ஆச்சரியப் படாதீர்கள்.…

கொச்சைப்படுத்தாதீர்கள், தயவு செய்து..

சரவணன்1978 சொல்புதிது சார்பில் நடத்தப் படும் நித்யா ஆய்வரங்கங்களின் ஆக்கபூர்வமான விமரிசன ஆய்வுகளை அதன் தளத்தில் எதிர் கொள்ள முடியாத சிலர் கொச்சைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் . ஆர் பி ராஜநாயகம் மற்றும் மாலன்…

ஒலிக்கும் சதங்கை

பாவண்ணன் எண்பதுகளின் தொடக்கத்தில் படிகள் இதழில் வந்திருந்த சதங்கை இதழின் முகவரியைப் பார்த்துத்தான் முதன்முதலாக அவருடன் தொடர்பு கொண்டேன். ஐதராபாத்தில் இருந்த சமயம் அது. என் படைப்புகள் என்று சொல்லிக் கொள்ள மூன்றோ நான்கோ…

இந்த வாரம் இப்படி – சூலை 14 2002 (வைகோ, அரசியல்வாதிகள், ஜம்மு காஷ்மீர், படுகொலைகள்)

மஞ்சுளா நவநீதன் வைகோ கைது : கேட்கப்பட வேண்டிய கேள்விகள் தடை செய்யப் பட்ட இயக்கத்தை ஆதரித்ததற்காக வைகோ கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று சொல்லப் படுகிறது. அப்படியென்றால் மற்ற பலரும் - வீரமணி, நெடுமாறன்…

சிகாகோவில் தமிழ் மாநாடு : மறுபடியும் பழமைக்குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவோம்.

குறும்புக் குகநாதன் சிகாகோவில் 2002ம் ஆண்டு, சூலை 4,, 5, 6 தேதிகளில் தமிழ் மாநாடு இனிதே நடந்தேறியது. குஷ்பூ, சத்யராஜ் சகிதம் பி சுசீலா, டி எம் எஸ் குழுவினரும், கனடாவின் 'அக்னி…

அதிசயம் ஆனால் உண்மை : அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்தனர்

மஞ்சுளா நவநீதன் சூலைத் திங்கள் 8ம் தேதி 2002- இந்தியாவின் வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்கப் படவேண்டிய ஒரு நாள். இந்த நாளன்று தான் இந்தியாவின் அனைத்து அரசியல்சாதிகளும் (அதாவது அரசியல்வாதி என்ற சாதி) ஒன்று…

அறிவியலும் தொழில்நுட்பமும்

மனிதர்களிடன் இருக்கும் எய்ட்ஸ் -எதிர்ப்பு ஜீன்

ஹெச்-ஐ-வி எனப்படும் எய்ட்ஸ்க்கு கொடுக்கப்படும் மருந்துகளின் பிரயோசனம், எய்ட்ஸ் கிருமி வலுப்பெறுவதால், குறைந்து கொண்டே போகின்றது. ஆனால், மனிதர்களின் உடலில் இருக்கும் ஜீனே எய்ட்ஸ் நோய்க்கு மாற்றாக இருக்கும் என அறிவியலறிஞர்கள் கண்டறிந்துள்ளார்கள். இந்த…

இலக்கிய கட்டுரைகள்

விளையாட்டும் விபரீதமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 19 – சி.சு.செல்லப்பாவின் ‘குருவிக்குஞ்சு ‘)

பாவண்ணன் 'நம்ம ராமர் தண்ணி வேணும்ன்னு கேட்டப்போ இந்த ஓணான் ஒன்னுக்கு இருந்து கொடுத்துச்சாம். இதுக்குப் போயி நாம் பாவம் பாக்கலாமா ? அத உயிரோடயே விடக் கூடாது ' என்று ஆளுக்கொரு தென்னை…

யுவான் ருல்ஃபோவின் பெட்ரோ பராமோ காட்சி பதிவும் கதை வெளியும்

எச். பீர்முஹம்மது லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான யுவான் ருல்ஃபோவின் எரியும் சமவெளி என்ற சிறுகதை தொகுப்பு, பெட்ரோ பாரமோ என்ற நாவல் இரண்டும் தமிழில் வெளி வந்திருக்கிறது. பெட்ரோ பராமோவின் காட்சி பதிவானது விரிந்து…

ஒலிக்கும் சதங்கை

பாவண்ணன் எண்பதுகளின் தொடக்கத்தில் படிகள் இதழில் வந்திருந்த சதங்கை இதழின் முகவரியைப் பார்த்துத்தான் முதன்முதலாக அவருடன் தொடர்பு கொண்டேன். ஐதராபாத்தில் இருந்த சமயம் அது. என் படைப்புகள் என்று சொல்லிக் கொள்ள மூன்றோ நான்கோ…

கதைகள்

ஆழம்

பூமணி அவன் கதையெழுதிக்கொண்டிருந்தான். தூக்கம் கழுவித் துடைத்திருந்த மனசுக்குள் நினைவும் உணர்வும் ஊறி விரலில் கசியக் கசிய எழுத்து வேகமாக ஓடியது. உடம்பு குளிரை மறந்து முறுக்கேறியிருந்தது. கடலுக்குமேல் மெல்லக் கலையும் சாம்பல் புகைமண்டலம்.…

கலைகள்

திருமதி. வனிதா முறை (Method) ‘மட்டன் பிரியாணி ‘

பி.கே. சிவகுமார் (என் மனைவியின் நண்பர் திருமதி. வனிதா அவர்களின் recipe இது. என் செய்முறை அனுபவத்தில், நான் கற்ற சிலவற்றை 'டிப்ஸ் ' ஆக, recipeவுடன் சேர்த்துள்ளேன். - பி.கே. சிவகுமார்) தேவையான…

கவிதைகள்

ஆழ்ந்த ஆசை

ராஜி இது செய்தி அல்ல! ஓ அன்புள்ள மன்மதா! என் மனத்தில் இஇருப்பது வேதனையா ? விதியா ? ? சொல்லத் தயங்கும் கூச்சமான ஒசை எனக்கு உன்மேல் ஆழமான ஆசை! சலிப்பு, அலட்சியம்…

மருமகள்

அலர்மேல் மங்கை உண்ணும் நேரம் வேறு இங்கு உறங்கும் நேரம் வேறு நடைமுறைகள் வேறு மனிதர்களும் வேறு தோழமை இல்லை இங்கே வேற்றுமை பல உண்டு பசிக்கும் நேரம் உண்ண முடியாது சில நேரம்…

அந்த ஒரு மாதம்…

ஆனந்தன்.. அந்த விமானத்தின் இருக்கையில் இருக்க மூடிய இரு கண்கள் - என் மனதை கனப்படுத்தின.... ஒரு வருடம் தவமிருந்து ஒரு மாதம் பெற்ற விடுமுறை ஒரு நொடியில் மறைந்தது... சென்னை வாசம் நுகர்ந்த…

நட்பு

எஸ். வைதேஹி. நட்டு வைத்த மரங்களெல்லாம் நாலா பக்கமும் சிதறி கிடக்க கண்ணில் பட்டதையெல்லாம் விதைகளாக்கி அதிக சிரத்தையுடன் ஆசீர்வதித்து வளர்த்து வந்தேன். நட்ட விதைகள் முட்கள் கொண்ட முகச்சாயலோடு என் மனம் கீறி…

ஐந்தாம் வகுப்பு நண்பன்.

சேவியர் ஆரம்பப் பள்ளியில் என்னோடு கூடவே இருந்தான் பட்டன் அறுந்து போன சட்டையோடு ஒரு நண்பன். ஆசிரியர் மேஜையில் சாக்பீஸ் திருடினாலும், பள்ளித் தோட்டத்தில் கொய்யா திருடினாலும் பாதி தர தவறாதவன். வீட்டுப் பாடங்களை…

அவள் அழுகிறாள்….

சேவியர். பிரியமே, எப்படிச் சாகடிப்பது உன் நினைவுகளின் ராவணத் தலைகளை ? 0 மழை பெய்து முடித்த ஓர் ஈர இரவில், அக்ரகாரத்து ஓரத்தில் அணையாமல் அலையும் அகல்விளக்காய், சுருள் முடிகள் அலைய, வெளிச்சம்…

இதுவும் அதுவும்

அனந்த் பூவும் தீயும் தாவிவந்தாள் மடியைநோக்கிப் பேத்தி- அவள் தளிர்முதுகில் நாலுஅறை சாத்தி ....... 'பாவி!உந்தன் கறுப்புமேனி .......பார்த்தெவன்தான் மணம்புரிவான் ? ' பூவைஅங்கே கருக்கியது நாத்தீ! ஏழையும் புகழும் கூழ்குடித்துக் கும்பிதனைக் காக்கும்…

கனவு வந்து போனது

புஷ்பா கிறிஷ்ரி கண்களை மூடினேன் கனவொன்று வந்தது என்ன அந்த மரம் அது என் அன்பு மிக்க அழகான நாவல் மரம் உருண்டை உருண்டையாக உருட்டிய பந்தாக எத்தனை பெரிய பழங்கள். இன்னும் நான்…

கண்ணே! கவிதைப் பெண்ணே!

கரு.திருவரசு கருத்து: இரவீந்தீரநாத் தாகூர் கவிதை: கரு.திருவரசு எனது கவிப்பெண்! எனது கவிப்பெண்! தனது மெய்யின் அணிகலன் அகற்றிச் செய்யாக் கோலத் திருவில் ஒளிர்கிறாள்! துய்யாள்! ஆடை அணிகளில் துளியும் பெருமை கொள்ளாப் பிறவி!…

உ‘புபங்ளூ க்ஷடூமுலு ழுமூஙு உவச—ப‘த்€ளூஙு உஉஇூத் இவு—ளூ€ஊனவ —ஞூடாழ—வு‘உஅ‘ ஊழுநஞலு ஸ்ழுழவ ண€ச்ழஒ ஊŽஒஊஐ பச்வ ளெ ஜமூவுகுஞூஞ்த் ழுமூஙுஇஉங்க்சவுத் பறூஒஊ‘த் ஸ்ணு ஞூபுச்ஒஎலு ஸ்ரீழூணஉ‘ உ‘ைஉழூ கண்நஞ €வுஒஊ ஊ‘லூவ ஸ்ரீஎ பஞ்ஊத்…