சித்திரலேகா எனக்கு நாலு பிள்ளைகள்நாலும் ஆண் பிள்ளைகள். நாலு பேரும் அயல் நாட்டில்.நாலு பேரும் குடியிருப்பதுபத்து மைல் தூரத்துக்குள். ஒண்ணாம் மூத்தவன் மானேஜர்.அரண்மனை போல வீடுபெரிய தோட்டம்பெரிய புல்தரைதோட்ட வேலைக்கும்சமையலுக்கும்வீட்டு வேலைக்கும் ஆள். இரண்டாம்…
சி .மணி நாங்கள் இந்தியர்கள்நாங்கள் எல்லோரும் பெண்களை மதிக்கிறோம்அழகிகளை மதிப்பதில்லை நாங்கள் இந்தியர்கள்நாங்கள் எல்லோரும்அழகிகளை மதிப்பதில்லைஅழகிகளை நேசிக்கிறோம் செல்வி பிரபஞ்சம்செல்வி வையகம்செல்வி சென்னை முதலியோர்இந்த விஷயத்தை கவனிக்கவும் விபத்து போர்கள்கடத்தல் என்றுகணவணை இழந்தகைம்பெண்களை மதிக்கிறோம்…
இரா. சுந்தரேஸ்வரன். காமிக்குகளின் காலம் போய்ரொம்ப காலம் ஆகிவிட்டாற் போல்ஓர் உணர்வு...! நான்காம் பாிமாணத்தில் உலவும்கால இயந்திரங்களைப் பற்றியகதைகளையெல்லாம்காமிக்குகள் தாங்கி வரும்! அக்காலம் தொட்டேஏனோ மனதில்கால இயந்திரம் பற்றியகனவு இருந்து வருகிறது! பல ஏடுகள்…
ஜெயானந்தன் தலைவா, எதைத் தேடுகின்றாய் புதை, குழியில் புதை. தீயிட்டுக்கொளுத்து கொழுப்பு சாம்பலாகி எலும்புகள் உருமாறி கலசத்தில் ஏறும்வரை அந்த 'இடத்தை ' சாணமிட்டு மொழுகு கல்வைத்து புனிதமாக்கு மெளனத்தோடு இரண்டு சொட்டுக் கண்ணீர்(!)…
கோகுல கிருஷ்ணன். ** சேவல்கூவியதுகண் விழித்தான்கசாப்புக்கடைக்காரன். காலியானடிபன்பாக்ஸால்மிச்சமிருக்கிறது இன்னும்அம்மாவின் வாசம். தொலைக்காட்சித் திரையில்பதியவில்லைமனதுதிண்ணையில் தாத்தாவின் இருமல். குப்பையில்கிடக்கிறதுகிழித்து எறியப்பட்டநேற்று. அன்னையர்தின வாழ்த்து அட்டைவிற்றுக்கொண்டிருக்கிறாள் அனாதைச் சிறுமி. பள்ளிக்கூடமணியோசைவேகமாய் நடக்கும்சிறுவன் டாக்கடை வேலைக்கு. மீன்கள்தூண்டில் போட்டன…