author

சித்திரலேகா

சித்திரலேகா

ஒரு திண்ணை டயலாக்.

சித்திர லேகா ‘வாங்க சார். நீங்க யாருன்னு தெரியலையே ? ‘ ‘வந்தேன். வந்தேன். உங்க பொண்ணு கல்யாணம் பத்தி பேச வந்தேன் ‘ ‘ஓ அப்படியா ? ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு என் மகளைத் தெரியுமா ? உள்ள வாங்க. ‘ ‘பரவாயில்லை. இங்கத்தான் ஜிலுஜிலுன்னு காத்து வருதே. இங்கியே உக்காந்து பேசலாம். என்னக் கேட்டாங்க ? உங்க மகளை எனக்குத் தெரியுமான்னா கேட்டாங்க ? என் மகனும், உங்க மகளும் ஒண்ணா வேலைப் பாக்கறாங்க. […]