திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20000716_Issue

அரசியலும் சமூகமும்

பெண்கள்….

Y.S.உமா, பிரேமா பாஸ்கோ,பிஷாரா, கிரிஜா வேணுகோபால், ஓவியா கலாச்சாரம் - சில கருத்துக்கள் - சில எதிர்வினைகள் பெண்கள் வேகமாய் மாறி வருகிறார்கள். பெண் விடுதலை என்கிற முகமூடிகலைப் போட்டுக்கொண்டு இன்னும் ரொம்பநாளைக்கு ஆண்கள்…

இலக்கிய கட்டுரைகள்

இன்டிஃபாடா –

பாலஸ்தீனீய நாடகக்குழு இஸ்ரேலின் தணிக்கையையும், தொந்தரவுகளையெல்லாம் மீறி, ஜெருசலத்திலுள்ள பாலஸ்தீனிய கலாச்சாரக்குழு ஒன்று, தங்களின் 'அன்சார் ' என்ற நாடகத்தை மேடையேற்ற வடஅமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலியச் சிறையில்…

அமெரிக்காவில் ஜெயகாந்தன் – 2

(தாம்பாவில் சூலை 3ம் தேதி நிகழ்ந்த உரையாடலிலிருந்து) கேள்வி : எப்படி எழுத ஆரம்பித்தீர்கள் ? என்ன இன்ஸ்பிரேஷன் ? ஜெயகாந்தன் : இந்தக் கேள்விக்குப் பல முறை பல விதமாக நான் விடை…

கதைகள்

நினைவுச் சின்னம்

மும்தாஜ் யாசீன் சேதுவுக்கு இன்று விடுதலை. சட்டம் வழங்கிய தண்டனை பூர்த்தியாகிவிட்டது. இனி அவன் சுதந்திர மனிதன். இனி வார்டனால் 'டேய்.... மகனே ' என எழுப்ப முடியாது. கன்னத்தில் 'பளா ' ரென்று…

முள்

பாவண்ணன் கணேசன் அண்ணன் வீட்டுக்குப் போவது என்றாலே எப்போதும் பிரியம்தான் இவனுக்கு. கணேசன் ஒன்றும் கூடப்பிறந்த அண்ணனோ உறவு ஜனமோ இல்லை அவனுக்கு. எக்ஸ்சேஞ்சில் கூட வேலை செய்பவர். சீனியர். திருவண்ணாமலையிலிருந்து வந்து தங்கிய…

வேப்பம்பூப் பச்சடி

இரா. கோவர்தனன் 'திருவாக்கும் செய்கருமம் கைகூடும் - செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானை காதலாற் கூப்புவர் தம்கை, ' என்று அப்பா உள்ளே பூசையறையில் பாடிக்கொண்டிருக்க, இளங்கோவனுக்கு…

கவிதைகள்

வீடு

கோகுல கண்ணன் என் சரணாலயத்தில் அவ்வப்போது பறவைகள் குடிகொள்கின்றன பறவைக்கூடுகளால் ஆக்கப்பட்ட கூடென எத்தனை பெருமையெனக்கு அதிரும் வீடு இடையற்ற படபட சிறகடிப்பில் மொழிமீறிய தீராத உரையாடலில் பறவைகளின் அன்பளிப்பென சேமித்து வைக்கிறேன் கழன்றுவிழும்…

‘கல் பொரு சிறு நுரை…. ‘

ருத்ராகவிதையை எழுதிவிட்டு பெயரைச் சொல்லாமலேயே சென்றுவிட்ட கவிஞனின் கையெழுத்து இது. பிாிவுத்துயரத்தில் பிழிந்தெடுத்த காதலின் சாறு இது. சத்தம் இல்லாமல் யுத்தம் புாியும் சமுத்திரத்தின் குருட்சேத்திரம் இது. அன்பே! உடைந்து உடைந்து சிதறினாலும் இந்த…