ரிஷிபுதிதாக எதையாவது செய்தேயாக வேண்டும். அப்பொழுது தான் 750ஆவது எபிஸோடைக் கொண்டாட முடியும். ”இது குழந்தைகள் உலகம். குழந்தைகளே எதிர்காலம்.” பத்து வயதுச் சிறுமி மனைவியாகலாம் என்றால் மாமியாராக முடியாதா என்ன? இம்மி தர்க்க…
வே பிச்சுமணிபுதைக்கப்பட்ட பிணங்கள் உடற்கூறு ஆய்வுக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு கிடக்கின்றன குடலை பிடுங்கும் நாற்றம் வீசுகிறது உறவுகள் பொறுத்து நிற்கின்றன எதிரிகளும் கூட அப்படியே சிங்கம் வேட்டையாடி உண்டு மிஞ்சி விட்டு சென்ற…
ப.மதியழகன்மிருகஜாதி சுற்றமும், நட்பும் எனது ஊனச்சிறகுகளை அவ்வப்போது தங்களது கொடிய கரங்களால் உடைத்தெறிந்துவிட்டு நினைத்ததை முடித்ததில் மனநிறைவு கொள்கின்றனர் நிலை மாறும உலகில் சற்றே தாழப்பறக்க நேர்ந்தாலும் என் தலைக்கு மேலே அவர்களின் உயரம்…
செல்வராஜ் ஜெகதீசன் இரவின் அமைதியில் மகனிடமிருந்து வந்து விழுந்தன வரிசையாக கேள்விகள். 'பெரியவன் ஆயிட்டதால சீனியர் கேஜி போய்ட்டனா' என்றான். ஆமாமென்றேன். 'ஜூனியர் கேஜிக்கு பின்னே சீனியர் கேஜியா' என்றான். ஆமாமென்றேன். 'பெரியவனானப் பின்…
எம்.ரிஷான் ஷெரீப், இலங்கைபெரும்பெரும் வலிநிறை கணங்களுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் நகர்ந்து வந்த கணங்கள் சில பொழுதுகளில் அழகானவைதான் புன்னகை தருபவைதான் ஒரு தனித்த அந்தி எல்லாக் கணங்களையும் விரட்டிக்கொண்டு போய் பசுமைப் பிராந்தியமொன்றில் மேயவிடுகிறது நீ…
நாவிஷ் செந்தில்குமார்போன வருடம் பூங்கொத்துடன் வாழ்த்துச் சொன்ன தோழி ஒருத்திக்கு இந்தப் பிறந்தநாளில் இருக்கேனா? செத்தேனா? எனத் தெரியவில்லை... அடுத்த கவிதைத் தொகுப்பின் முதல் பிரதி தனக்கே வேண்டுமெனச் சொன்ன முப்பது தோழிகளும் முகவரியைத்…
நட்சத்ரவாசிஎன் மயிர்கள் அடர்ந்த காட்டின் வழியே அதன் பாய்ச்சல் துவங்குகிறது எந்தவொரு முகாந்திரமற்று சிறுகழுகின் பெருவட்டமடித்தலைப் போல பெருமும் என் தேகத்தின் உள்ளிடுக்குகளில் சொற்க்கள் கசிந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றன ஓடையில் மிதந்து வரும் காகித கப்பலொன்று…
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபாய்ந்து சென்றது உன் கரம் பகலை நோக்கி என் விழிகளைக் கடந்து ! ஒளி எழுந்து ரோஜா பூங்காவைத் திறந்து வைத்தது…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paintings “A Woman’s Body” "உனது ஞானத்திலிருந்து எழுந்த உன் சத்திய சிந்தனைக்காக நானுன்னை…
நாச்சியாதீவு பர்வீன், இலங்கை.பஞ்சு மேனி குருவிகளின் தங்குமிடம்... தொங்கும் தொட்டில் குருவிகள் தங்கும் கட்டில்.. அறைகளை அழகு படுத்த விஞ்ஞானம் தந்த விளக்கொளி தேவையில்லை மின்மினிகளின் வெளிச்சத்தில் மிகை அழகு பெற்றிடும் அற்புத இல்லம்மது…