தீபம்கோபி வண்ண வண்ண கனவுகளில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு எண்ணங்கள் ஈடேறவில்லையென எதிர்மறையாய் நீ நினைத்து சின்னச் சின்ன சரிவுகளில் சிதைந்திட்டால்.... வெற்றி உன்னை விட்டுப்போகும். கடந்துவந்த பாதைகள் கரடுமுரடு ஆனாலும் உச்சிஏறி நின்றால்தான் உலகம்…
பவளமணி பிரகாசம் கண்ணீர் சொரியும் வானமே! கனம் குறைந்த கவலையா ? கருமை கொண்டாய் முகத்திலே அருமை தெரியா பேதையே! ஆதவன் பிரிவில் ஏக்கமா ? அதுதான் உனது துக்கமா ? வருவான் விரைவில்…
பிச்சினிக்காடு இளங்கோ எங்கள் சிறகை விரிக்க கொஞ்சம் வானம் வேண்டும் நாங்கள் காலகள் பதிக்க கொஞ்சம் நிலம் வேண்டும் சுவாசிப்பதற்காகக் காற்றும் அப்படியே... பின் வயிற்றுக்காகவும்தான் கழிக்கிறோம் ஆயுளை இவற்றுக்கான எங்கள் காலம் பிச்சைப்பொருளாய்..!.…
சத்தி சக்திதாசன் அம்மாவை நினைக்காத அம்மா ! சொல்லும்போதே நாவிலே தேனூறும் இனிமை நெஞ்சிலே குளிரூற்றும் உணர்வு தெய்வம் பிறந்தது எப்போ ? அறிந்தவரில்லை ; நானறிவேன் ஆம் என் அம்மா பிறந்த தினம்…
சுஜாதா சோமசுந்தரம் பத்துமாத இருட்டறை உலகம் பலவித எண்ணங்கள் எனக்கு அல்ல.... தன் உதிரத்தால் உருக் கொடுத்து உயிரையே பணயமாக வைத்து உயிர் கொடுத்த உன்னதமான தெய்வத்திற்கு.... பத்துமாதம் உனக்குள் எந்தன் வளர்ச்சி இதமான…
ஸ்ரீமங்கை ஏதோவொரு உறுத்தல்.. இம்மழை முன்பே பரியச்சமானதென. எதிர்பாராதே சரிந்து சாரலாய் ஈரித்து, மங்கலாய் மூக்குக்கண்ணடியில் ஈரப்படலமிட்டு, பிடரியினின்று வழிந்து உள் நனைத்து கனப்பது, மிகப் பரியச்சமானதாய அதீத அவஸ்தை.. அன்று நாம் முடிவாய்ப்…
ஈழநாதன் என்றோ நடந்து மறந்து போனாலும் இன்றும் வீசிக்கொண்டிருக்கும் இரத்த நெடில்! குண்டும் குழியுமான குண்டு வீச்சின் நினைவுச்சின்னங்களின் மேல் விரையும் நாட்கள்! இயற்கை உபாதைக்கென ஒதுங்க கஷ்டமின்றி நகரத்தின் மத்தியிலே தலைகாட்டும் இடிபாடுகள்!…
பாப்லோ நெருடா 3. ---- III. Tell me, is the rose naked or is that her only dress ? சொல், ரோஜா நிர்வாணமாக இருக்கிறதா அல்லது அதுதான் அவளது…
பட்டுக்கோட்டை தமிழ்மதி சாளர ஒரம் அமர்ந்தேன். சட்டத்துக்குள் ஓவியம் இருகண்ணில் ஒருவானம். கிளைமறை சூரியன். இலைமறை காய். சலிக்கும் மாமரச்சல்லடை தரைமீது ஒளியும் நிழலும் உதிரக் குலுங்கும் கிளைகளில் கொத்துக்காய்கள். ஓவியமாய் இருந்தமரம் ஒருகற்றில்…
பாப்லோ நெருடா ---- In these lonely regions I have been powerful in the same way as a cheerful tool or like untrammeled grass which lets…