திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

மாது

Total Contribution: 13 Articles

மாது

Capturing the Freidmans (2003)

மாது ஒய்வுபெற்ற ஆசிரியரான அப்பா, அடங்கிய மனைவி, அழகான மூன்று பிள்ளைகள், சொந்த வீடு.சீராகச் சென்றுக் கொண்டிருக்கிறது வாழ்க்கை. தினம் இரவு எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பாட்டை…

Spellbound (2003)

மாது கனவுகளும் கற்பனைகளும் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாததாகி விட்டன. நாளை மற்றொரு நாளே என்பதை மறுத்து, இன்றைய தினத்தை விட நாளைய தினம் சிறப்பானதாக இருக்கும்…

The School of Rock (2003)

மாது ஐம்பதுகளிலிருந்து எழுபது வரை அமெரிக்க ராக் (Rock) இசையின் பொற்காலம் எனலாம். எழுபதுகளில் ஹிப்பித்தனம், ஹரே ராம ஹரே க்ருஷ்ணா, வியட்நாம் யுத்தம், போதை மருந்து…

Terminal (2004)

மாது முதன் முறையாக அமெரிக்காவிற்கு வருகிறீர்கள். உங்கள் தாய்மொழியைத் தவிர வேறு மொழி ஏதும் உங்களுக்குத் தெரியாது. வழக்கமான விசாரனைகளுக்காக ( 'எதற்காக அமெரிக்கா வருகிறீர்கள் ?…

சாமியேய். ..

மாது அன்று சனிக்கிழமை. தொலைக் காட்சியில் உள்ள எல்லா சானல்களையும் எவ்வளவு வேகமாக மாற்ற முடியும் என்ற போட்டியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தேன். தொலைபேசி என் போட்டிக்கு எதிராக…

A Mighty Wind (2003)

மாது கல்யாணம், கிடா வெட்டு, கஞ்சி ஊத்துதல், மஞ்சள் நீராட்டு விழா, கருமாதி - நீங்கள் பங்கெடுத்துக் கொள்ளும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். நிகழ்ச்சிக்குள்…

Bowling for Columbine (2002)

மாது மனிதர்களுக்குப் பாதுகாப்பு உணர்வைத் தருவது எது ? ஆயுதங்கள் பாதுகாப்பைத் தருமா ? அணு குண்டுகளும், அழிக்கும் வாயுக்களும், பறக்கும் தளவாடங்களும் அரசுகளுக்குப் பாதுகாப்பு உணர்வைத்…

Frontend – Backend

மாது நான் சார்ந்த கணினித் துறையில் front-end back-end என இரு வகைகள் உண்டு. HTML, JavaScript, Macromedia போன்ற தொழில் நுட்பங்களைக் கொண்டு வலைத் தளங்களின்…

பட்டேல்கிரி

மாது நண்பர் (அதிகம் பழக்கம் இல்லாதவர்) அழைத்தனால் அவர் வீட்டிற்க்கு இரவு உணவு உண்ணச் செல்கிறீர்கள். வைன்/பீர்/மோர்/ஜூஸ் - குடிக்க ஏதாவது குடுத்து விட்டு கொறிக்க ஏதாவது…

விருமாண்டி – கடைசிப் பார்வை

மாது முதல் நாளே முண்டியடித்துக் கொண்டு படம் பார்க்கிற ஆசை எனக்கு இல்லை. நல்லபடம் என்றால் அதுவே என்னைத் தேடி வந்து விடும் என்ற விதியின் மேல்…