அன்புடன் புகாரிஒவ்வொரு விரலும் எழுத்தாணியாக பத்து விரல்களாலும் எழுதியவர் சுஜாதா கணினிக்குள் சிப்புகளாகவே ஆகிப்போக இளைஞர்களை உசுப்பிவிட்டவர் சுஜாதா நவீனத்தின் மடிகளில் தமிழைத் தாலாட்டியவர் சுஜாதா தமிழின் மரபுகளையும் விசாரித்து தொல்லிலக்கியங்களிலும் தோய்ந்தவர் சுஜாதா…
மூலம் : மீராபாய், ராஜஸ்தான், இந்தியா தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகறைப்படுத்தினார் ! கடுமை உடையதடீ - எந்த நேரமும் காவலுன் மாளிகையில் ! அடிமை புகுந்த பின்னும் - எண்ணும் போதுநான்…
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎதை நோக்கிச் செல்கிறாய் ? பிரமிக்க வைக்கும் பெரும் படகு பிரபஞ்சமே ! எங்கு நோக்கிச் செல்கிறாய் ? ஏற்றிக் கொள் என்னை…
சி. ஜெயபாரதன், கனடாவஞ்சகர் பெருகும் யுகத்தில் கொஞ்சமல்ல நெஞ்சில் குத்திய முட்கள் ! வலி மிகுந்து பையில் கனத்துப் போய் பொற்கைப் பாண்டி யனாய் மாறி இல்லக் கதவுகள் எல்லாம் தட்டி வந்தேன் !…
நரேந்திரன்கரையான் தின்னக் கரைந்து நிற்குமொரு புளுத்த மரத்தினில் துளிர்த்த இலைகள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன ஒவ்வொன்றாக. இது இலையுதிர் காலம். பசை தடவி ஒட்டப்பட்ட பகட்டு இலைகளே இன்று புளுத்த மரமெங்கும். இன்னொரு இலை துளிர்க்கும்…
பா.சத்தியமோகன்அவன் அழுகின்றான் அதை அறிவீரா எவ்வித சப்தமும் இல்லை சொற்களில்லை வடிவமில்லை திருப்புமுனைத் தேர்வை அடிக்கடி எழுதும் துக்கம் வாட்ட விடாமல் அழுகின்ற அவனைக் காட்டினாலும் அறிவீரா எதுவும் சுலபமான முடிவு கொண்டதல்ல என்பதை…
கவியோகி வேதம்நங்கைநான் நீங்கள் நினைப்பதுபோல் பலம்மிக்க தாயன்று..பதறாதீர், சொல்கின்றேன்! .. உள்ளுக்குள் தீக்குழம்பும் ஓயாது கடல்உப்பும் பள்ளத்தில் வீழ்த்தும்;உம், பாதகங்கள்,அச்சுறுத்தும் .. என்கையிலே, எப்படிநான் இறுகுநிலை எய்தியவள் என்றே நினைப்பீர்கள்?என்கவலை நீரறியீர் ! ..…
அப்துல் கையூம்(எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுக்கு ஓர் இரங்கல் கவிதை) சுஜாதா .. .. திருவரங்கம் திறந்து வைத்த தமிழ்க் கருவூலம் மந்திர விரலுக்கு சொந்தக்காரன் வாசகனை வசீகரிக்கத் தெரிந்த வசீய வஸ்தாது அந்த ஆறாவது…
அனுராதாவெள்ளைப் பனி பெய்து முடித்திருந்த ஒரு மாலை நேரத்தில் மிக இயல்பாக நமது சந்திப்பு நிகழ்ந்து முடிந்திருந்தது. வேகமாக நகர்ந்துகொண்டிருந்த ஒரு நத்தையின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தேன் நான். ஓரமாய் அமர்ந்திருந்த ஒரு முயலின் முதுகில்…
ஜாஃபர் சாதிக்ரியாதில் கடந்த வியாழனன்று (14/02/08) இந்திய தூதரகத்தில் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நடந்த முப்பெரும் கலைவிழாவில் சங்க பொருளாளர் ஜாஃபர் சாதிக் வாசித்தளித்த கவிதை: புரட்சி எங்கும் புரட்சி இன்று எதிலும்…