பிரபு அடை மழை ஊரை அடித்து சாத்தியது எங்கு பார்த்தாலும் தண்ணிர் பூமி தடுக்க தடுக்க குளிக்க வைத்தது.. தாகம் தீர குடித்தது வயிறு முழுதும் நிறப்பிக் கொண்டது எஞ்சிய நீரை உமிழ்ந்து தள்ளியது…
ருத்ரா ' நாம் எல்லாம் வெறுங்கூடுகள். எதைக் கொண்டோ திணிக்கப்பட்டவர்கள். எல்லாமாய் வீழ்ந்து சாிந்து கிடக்கிறோம். அந்தோ ! தலைக்குள் எல்லாம் வைக்கோல் கூளங்கள். நமது பேச்சுகள் பட்டிமன்றங்கள்,கவியரங்கங்கள்... எல்லாம் ஒருமித்து ஒலிக்கும் முணகல்கள்…
இளங்கோ பெண்கள் இப்படி இருத்தல் தவறென எழுதியபடி பேசியபடி அப்படியிருப்பதையே இரசிக்கவும் செய்யும் மனது ஆண்களுக்கு அவர்களில் ஒருவனாய் நேற்றும் நீயில்லாத நாளையிலும் நானிருத்தல் கூடும் வயதும் உணர்வும் எற்றுண்ட பிரகாசிப்பில் உதடுகள் குவிந்து…
திலகபாமா, சிவகாசி இராஜகுமாரனுக்காக காத்திருந்து தரவேண்டிய தட்சணைக்காக தவித்திருந்து கழுத்தில் தாலியேறியது முதல் காத்திருப்பே காதலாய் பசி தீர்க்க காத்திருந்து பத்து மாதம் தீர்ந்தபின் உந்தியில் உதித்த மலரை உறங்க வைக்க மறுபடியும் காத்திருப்பு…
கே ஆர் விஜய் *** உன் நகம்- கூந்தல் சாியும் ரோஜா- உடைந்த கண்ணாடி வளையல்கள் ஒவ்வொன்றாய் பத்திரப்படுத்தி-என் இதயத்தை தொலைத்துவிட்டேன். *** கரைந்தாலும் பரவாயில்லை நான் மட்பாண்டமாய் மாறத் தயார். நீ மழையாக…
1. கனவு போல் இருந்தது கதவு தட்டி கண்ணெதிாில் நீ சிாித்தது கனவு போல் இருந்தது களவு முடிந்து நீ வாசல் கடப்பதைக் காண கண் விழித்தபோது நிஜம் போல் இருந்தது நீ வந்த…
விரும்பினேன் என் தந்தையே, புலியின் தனிமை, பேசாத சொற்கள் 1] விரும்பினேன் என் தந்தையே பேயோ தெய்வமோ எந்த ஓர் அச்சம் ஆட்டிப்படைத்தது உம்மை என் தந்தையே நீ படித்தது போதும் எல்லாரும் மேற்படிப்பு…
நீள்பாதை, பூனைக்குட்டி, தூக்கம் *** நீள் பாதை.... பிாியமே.. வருடங்கள் எவ்வளவு விரைவாய், பந்தையக் குதிரையாய்ப் பாய்ந்து போனது பார்த்தாயா நீ ? உன்னோடு செல்லமாய்ச் சண்டையிட்டு, நீ குழந்தையாய் கோபித்துக் கொள்ளும் போது…