திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010422_Issue

அரசியலும் சமூகமும்

சச்சின்

லாவண்யா வரும் ஏப்ரல் இருபத்து நான்கில் பொிதாய் ஏதும் விசேஷம் இல்லை - மொத்த இந்தியாவாலும் தத்தெடுக்கப் பட்டிருக்கும் சச்சின் என்கிற விளையாட்டு வீராின் பிறந்தநாள் என்பதைத் தவிர. 1989ல் பதினாறரை வயதில் இன்னும்…

டெக்ஸன் ஆன்லைன்

டெக்ஸன்இந்தியாவின் மென்வேர் தொழில் வளர்ச்சி பற்றி Computerworld பத்திரிகையில் ஏப்ரல் முதல் வாரம் வெளிவந்திருந்த இரண்டு கட்டுரைகளிலிருந்து ( 'Made in India ' a New Sign of Software Quality, Lessons…

புதிய நந்தன்களும் பழைய பார்வைகளும் – எதிர்வினைகள் பற்றி

கோபால் ராஜாராம் என்னுடைய கட்டுரைக்கு இரண்டு எதிர்வினைகள் வந்திருக்கின்றன. முதலில் கிரிஸ் அவர்களின் எதிர் வினை. 'எந்த ஒரு கலையும் தூய்மை , அறிவு ஜீவித்தனம் என்று பயங் காட்டும் போது , அது…

இந்த வாரம் இப்படி, ஏப்ரல் 21, 2001

மஞ்சுளா நவநீதன் *** திருச்சியில் தமிழ்நாடு உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழுவினர் கண்டன ஆர்ப்பாட்டம். பொதுச்சொத்துக்களை வீணடிக்கும் கட்சிகளுக்கு ஓட்டுப்போடக்கூடாது என்று வலியுறுத்தி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்து என் ஆதரவு. நன்றாக நானும் கூட சென்று…

அறிவியலும் தொழில்நுட்பமும்

தொலைத் தொடர்புக் குவியம்

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி ஒரே கம்பி இணைப்பின் மூலம் தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம், தொலை நகலி (fax) ஒளியுரு (video), இசையொலி ஆகிய அனைத்துச் சேவைகளையும் ஒருங்கே…

டெக்ஸன் ஆன்லைன்

டெக்ஸன்இந்தியாவின் மென்வேர் தொழில் வளர்ச்சி பற்றி Computerworld பத்திரிகையில் ஏப்ரல் முதல் வாரம் வெளிவந்திருந்த இரண்டு கட்டுரைகளிலிருந்து ( 'Made in India ' a New Sign of Software Quality, Lessons…

கதைகள்

இரண்டாவது சாவு.

சேவியர் சரேலென்று திரும்பிய பைக்.. தன் கட்டுப்பாட்டை இழந்து, தன் சக்கரங்களுக்குக் கீழே இருந்த மணல் மீது சறுக்கி .... எதிரே இருந்த கல்லூாி கேண்டான் சுவாில் மோதியது படுவேகமாக.... என்ன நடக்கிறது என்று…

மனைவி

ரகுநாதன் 1 ராமசாமி விருட்டென்று நடைக்குத் தாவிக் கதவைத் தட்டினான் தெரு விளக்கின் 'இருபத்தஞ்சு பவர் ' விளக்கு மட்டும் வீட்டுக் கதவை அடையாளம் காட்டும் புனித சேவையோடு கர்மயோக சாதகம் செய்து கொண்டிருந்தது.…

திறப்பு

வண்ணதாசன் கதவைத் திறந்ததும் இரண்டு நிகழ்ந்தது. புல்லாங்குழல் வாசிப்பு சட்டென்று நின்றது. காட்டமான பீடிப் புகை மண்டி முகத்தில் அடித்தது. 'மச்சுப்படி யேறி இவ்வளவு தூரம் வரவா போகிறாள் என்று இங்கேயே வந்து ஒளிஞ்சுக்கிடுதயாக்கும்.…

கலைகள்

வாழைப்பழ அல்வா

ரவை --1கப் வாழைப்பழத்துண்டு --1கப் பால் --1கப் சர்க்கரை --1கப் நெய் --அரைகரண்டி ரவையை நெய்யில் சிவக்க வறுத்து, பிறகு அரைகப் தண்ணீர், ஒருகப் பால் இவற்றைக் கலந்து ஊற்றி, வாழைப்பழத்தையும் போடவும். வெந்ததும்…

ஸோன் பப்டி

மைதா மாவு --2டேபிள் ஸ்பூன் கெட்டித்தயிர் --1டேபிள்ஸ்பூன் தண்ணீர் --1டேபிள் ஸ்பூன் சர்க்கரை --1ஆழாக்கு முந்திரிப்பருப்பு --8 நெய் --4டேபிள் ஸ்பூன் முந்திரியை வெண்ணீரில் பத்து நிமிடங்கள் ஊறவைத்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். சர்க்கரை,…

மட்டன் சாமியா

மட்டன்(கைமா) --1/2கிலோ கடலைப்பருப்பு --150கிராம் வெங்காயம் --2 பச்சைமிளகாய் --8 இஞ்சி --1துண்டு பூண்டு --8பற்கள் கிராம்பு --2 பட்டை --1துண்டு ஏலக்காய் --2 கொத்துமல்லித்தழை --தேவையான அளவு சோம்பு --1/2ஸ்பூன் கைமாக்கறியை சுத்தம்…

கவிதைகள்

காதல்..காதல்..காதல்..!

'ருத்ரா ' காதல்காதல்காதல்....பாரதிகொட்டிமுழக்கிவிட்டுப்போனமுரசு இது.இன்று இதன்தோல் கிழிந்துசத்தம் எல்லாம் ரத்தம். கல்லூாி வளாகத்தின்கனவு நாற்றுகளில்மட்டுமேபிரம்மாண்டமாய் நிற்கிறதுஇந்த காதல் 'கட்-அவுட் '. காதல் சொட்டும்அவள் கடைக்கண்ணுக்குதன்னையேஉருவ பொம்மையாக்கிதினம் தினம்எாிந்து போகும்கொடும்பாவி விளயாட்டு இது. அவள் கால்தடம்…

விடிந்தபின் எல்லாம் மறையும்

ஜோன் ராஜரூபன் சிாிக்கின்ற பொழுதில்மாித்துப் போனாயே.என் நண்பா. என்னுடல் நோகாமல்உன்னுடல் போர்த்திமண்ணைப் பொன்னாக்கலாம்என்றது இதைத்தானா ... இது...என் கரம் பிடித்துநீ நடக்கும் காலம். காற்றோடு ஏன்கலந்தாய்...இன்னும்உன் கரம்நான் பிடிக்கஆசையா ? ரணம் தாங்கவழி சொன்னாய்மரணம்…

நகைச்சுவை

கனடாவில் கடன்

அ.முத்துலிங்கம் கனடாவுக்கு வந்த புதிதில் எதிர்பாராத மூலையில் இருந்து எனக்கு ஒரு இடர் வந்தது. கடன் அட்டை. கடவுளுக்கு அடுத்த ஸ்தானத்தில் மதிக்கப்படும் இந்தப் பொருளுக்கு கனடாவில் இவ்வளவு மாியாதை இருப்பது எனக்கு அன்றுவரை…