கவியோகி வேதம் சிவனே நமக்கொரு நெம்புகோல்!-எந்தத் ..தீமையும் ஓடிடும் உந்துகோல்! அவனே அடியார்கள் மூலபலம்!-அவன் ..அன்பில் குளித்தோரே தேவகுலம்! சிவனையே நாளும் தொழுதுநின்றால்,-எந்தச் ..சின்னப் பயமும் நெருங்கிடுமோ ? அவனைத் தொடர்ந்து வணங்கினவர்-அடிகள் ....அறுபத்…
சுந்தர் பசுபதி ஸ்நேகம் கொண்டவளையே மணமும் சேய்து நிறைவாய் வாழும் நண்பனை கண்டு எரிச்சல் மூண்ட போதும் இத்தனை காலமும் கண் மூடி ரசித்த பாட்டுக்கள் திடாரென அபத்தமாய் போனதும் பஸ்ஸில் வயோதிகர் பக்கத்தில்…
புகாரி, கனடா நெத்தியெங்கும் பூப்பூக்க ..நெஞ்சமெங்கும் தேன்வடிய... முத்துமுத்துக் கண்மயங்க ..முந்தானை தான்விலக... புத்தம்புதுச் சுகங்கோடி ..பொங்கித்தினம் நீவடிக்க... அத்தனையும் என்னுயிரை ..அதிசயமாய்த் தொட்டதடி...! O கொஞ்சல்மொழித் தேன்குடமே ..கொத்துமல்லிப் பூச்சரமே...! மிஞ்சியிட்ட முதல்நாளே…
ஜடாயு கண்களின் காணல்களைக் காணும் கண்கள் செவிகளின் கேட்டல்களைக் கேட்கும் செவிகள் வாயின் வார்த்தைகளை வழங்கும் வாய் நாசியின் நுகரல்களை நுகரும் நாசி உடலின் உணரல்களை உணரும் உடல் மனத்தின் நினைப்புக்களை நினைக்கும் மனம்…
பசுபதி சமயத்தில் சண்டைமலி காலம் -- அந்தச் . . சமயத்தில் ஒலித்ததொரு தாளம் ! சமரசமாம் ஷண்முகனின் பாலம் -- அதில் . . சந்தத்தின் நடனவொலி ஜாலம் ! (1) 'முத்தி…
ரவி, சுவிஸ் நீள நட குறுகல் அகல எனது வீட்டுக் கதவு தட்டப்படும்போது நண்பன்தான் என இயல்பாய் மனசு எண்ணுவது எப்போது ? வாள்களும் பொல்லுகளும் - ஏன் உணவில் நஞ்சூட்டலும்கூட துப்பாக்கிகளின் வேலையைச்…
பிரகாஷ் நாகராஜ் பஞ்சர்- தந்திரம் மாதக்கடைசி மெக்கானிக் விண்ணப்பம் தினபலன் - இன்று மழை உண்டு பூசாரி பிரார்த்தனை மாத மாதம் பரிட்சை பெண்ணுக்குக் கல்யாணம் *** pnagraj@netvigator.com
வசீகர் நாகராஜன் கால்கள் புதைந்திட்ட வெண்பனிக் குவியல்களும் கம்பளிக்குள் புகுந்திட்ட கவின்மிகு கன்னியர்களும் வெண்ணெய் தடவிட்ட அவசரயுக ரொட்டிகளும் தொலைக்காட்சி வழங்கிட்ட புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் ஒப்பிடத்தான் துணெ¢டுகிறது பூசணிப்பூ மகுடமிட்ட மார்கழிக் கோலங்களையும் மருதாணி…
ஆ.பா.அருண் கணேஷ். தாத்தா... தன் வாழ்வின் கடைசி கனவுகளை உன்னில் தான் பதியம் போட்டாராம் அம்மா அடிக்கடி சொல்வாள் காலை காப்பி முதல் இரவு மாத்திரை வரை எல்லாமே உன் மடியில் தானாம் உன்…
வ.ந.கிரிதரன் அடாது மழை விடாது பெய்து கொண்டிருந்த நேற்றிரவு நானொரு கனவு கண்டேன். வழக்கம் போல் இம்முறையும் தனது அகன்ற வாயினை விரித்தபடி அதே அனகொண்டா. விண்ணளாவ வியாபித்து விரிந்திருக்கும் அதன் வாய் எனக்கு…