திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20081225_Issue

அரசியலும் சமூகமும்

‘க்ரியா’ வின் அகராதி முயற்சியில் ஈழத்தவரின் பங்களிப்புப் பற்றிய இரண்டு குறிப்புகள்

பா. இரகுவரன்சு. குணேஸ்வரன் 25.12.2008 மதிப்புக்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம், நான் அனுப்பி வைத்த கவிதையை (மீதமாயிருந்த கொஞ்ச நம்பிக்கையும் ..துவாரகன்) திண்ணையில் பிரசுரித்தமைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துடன் மதிப்புக்குரிய…

டேட்டிராயிட்ன் தொடரும் துயரங்கள் – 2

பாஸ்கர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் பந்தில் ஆட்டத்தின் முடிவை எதிர் நோக்கி இருக்கும் ரசிகர்களின் மன நிலையில் காத்திருந்த தேடிரோஇட் மக்களை மகிழ்விக்கும் விதமாக வெளி வந்தது புஷ்ஷின் ஜெனரல் மோட்டார்ஸ்…

மீண்டெழுந்த வாழ்க்கை (முத்துமீனாளின் “முள்”-சுயசரிதை)

பாவண்ணன் கன்னத்தில் "கா ரூவா" அளவுக்கு இருக்கும் தழும்பு தொழுநோயின் அடையாளம் என்று உறுதிப்பட்டதால் உருவான மனப்புண் ஒருபுறமாகவும் மலைப்பக்கமாக மாடுமேய்க்கப் போனபோது குத்திவிட்ட கருவமுள்ளால் காலில் உருவான ஆறாத புண் மறுபுறமாகவும் குத்திக்கிழிக்க…

தத்துவத்தின் முடிவும் சிந்தனையின் கடமையும்

எச்.முஜீப் ரஹ்மான் பின்நவீனத்துவ சிந்தனைகள் அனைத்தும் ஒரு விதத்தில் தோற்றாதாரíகளை சந்தேகப்படுகிறது.முதல் காரணம் அல்லது அடிப்படை,தோற்றம் ஆகியவை இயல் கடந்த தளத்தில் தொடர்நிகழ்வாக கடவுளின் மரணத்துக்கு பின்பு சந்தேகத்துக்கு உள்ளாயின.இந்த சந்தேகபடுதல் கூடியவிரையில் முடிவுகளை…

அறிவிப்புகள்

தமிழ் ஸ்டுடியோ.காம்

அறிவிப்புவணக்கம் தோழர்களே... நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் (www.thamizhstudio.com) எனும் குறும்படங்களுக்கான இணையத்தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்கள் இணையதளத்தின் நோக்கங்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன. எங்கள் இணையதளத்தின் முக்கிய நோக்கமே மற்றவர்கள் பயன் பெற வேண்டும்…

காஞ்சி இலக்கிய வட்டம் வெ. நாராயணன் மறைவு

திலகபாமா,சிவகாசி காஞ்சிபுரம் இலக்கிய வட்டத்தின் அமைப்பாளரும் வெளிச்சம் இதழின் கௌரவ ஆசிரியருமான திரு.வெ.நாராயணன்( வயது 62) அவர்கள் அசாம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற போது உடல் நிலை சரியில்லாத நிலையில் 19.11.08 புதன் கிழமை…

இடஒதுக்கீடு விமர்சனம் பற்றி திரு அப்துல் ரஹ்மானின் கடிதம் பற்றி…

இரா. குரு ராகவேந்திரன். இடஒதுகீட்டை விமர்ச்சனம் செய்வது தவறெனவும் தண்டிக்க சட்டமியற்றலாம் எனவும் திண்ணையில் கடந்த இதழில் திரு அப்துல் ரஹ்மான் அவர்கள் எழுதியிருந்தார்கள். அவருடைய நோக்கம் சரியாக இருந்தாலும் எதிர்பார்ப்பில் பிழை இருக்கிறது.…

கனடா தமிழ் கலை இலக்கிய மலர் வெளியீடு

அறிவிப்புகூர் கலை இலக்கிய வட்டத்தினரின் நாடோடிகளின் துயர்செறிந்த பாடல் கனடா தமிழ் கலை இலக்கிய மலர் வெளியீடு காலம்: 28. 12. 2008 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி (15.00 17.00) இடம்: ஸ்கார்பரோ…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோளில் வெந்நீர் எழுச்சி ஊற்றுகள் (கட்டுரை 47)

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடாசனிக்கோளின் சந்திரனில் பனித்தளம் முறிந்து கொந்தளிக்கும் தென் துருவம் ! தரைத்தளம் பிளந்து வரிப்புலி போல் வாய்பிளக்கும் ! முறிவுப் பிளவுகளில் பீறிட்டெழும் வெந்நீர் ஊற்றுகள்…

இலக்கிய கட்டுரைகள்

தந்தை- மகள் – தமிழ் உறவு

முனைவர். மு. பழனியப்பன்தந்தை- மகள் - தமிழ் உறவு தந்தை, மகன் என்ற நிலையில் தமிழுக்குத் தொண்டு செய்த அறிஞர்கள் பலர். தந்தை-மகள் என்ற நிலையில் தமிழுக்குத் தொண்டு செய்தவர்கள் மிகக் குறைவானவர்களே. அவர்களுள்…

இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: லெ க்ளேஸியோ- 2008 ஆண்டு இலக்கியத்திற்கான நோபெல் பரிசை வென்றவர்.

நாகரத்தினம் கிருஷ்ணா 2008ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபெல் பரிசு ழான்-மரி குஸ்த்தாவ் ( Jean-Marie Gustave Le Clèzio) லெ க்ளேஸியோ என்ற நீண்டபெயருக்குச் சொந்தக்காரரான பிரெஞ்சு எழுத்தாளருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஒன்றுக்கு இரண்டென பெயர்கள்…

மதம், மனிதன் மற்றும் வாழ்க்கை ( ஓம் நமோ – மொழிபெயர்ப்பு நாவலைமுன்வைத்து )

க. நாகராசன் முக்கிய கன்னட எழுத்தாளர்களில் ஒருவரான சாந்திநாத் தேசாய் எழுதிய ஓம் நமோ என்கிற நாவல், நவீன தமிழ் எழுத்தாளர் பாவண்ணனால் மொழிபெயர்க்கப்பட்டு சாகித்திய அகாதெமி வெளியீடாக வந்துள்ளது. இந்த நூல் சாந்திநாத்…

அரவ¨ணைக்கும் கைகளில் மரணிக்கும் பெண்கள்…..

வே.சபாநாயகம் பொதுவாக, மொழிபெயர்ப்புகள் மற்றும் அந்நிய மண்ணின் நிகழ்வுகளையும், பாத்திரங்களையும் கொண்டு எழுதப்படும் நாவல்கள் - வாசகரை மருட்டும் அந்நியத்தன்மை கொண்டவைகளாக அமைவது இயல்புதான். ஆனால் பிரான்சு நாட்டில் வாழும் புதுச்சேரிக்காரர் திரு.நாகரத்தினம்கிருஷ்ணா அவர்களின்…

எழுத்து எழுதுகிறது

எச்.முஜீப் ரஹ்மான் நான் இந்த வாக்கியத்தை எழுத துவíகுவதற்கு முன் நிச்சயமாக எப்படி முடியும் என்று எனக்கு தெரியாது.ஆனால் துவக்கம் உண்டானால் முடிவு உண்டு என்று தெரியும்.துவக்கத்துக்கும் முடிவுக்கும் இடையே எத்தனை போராட்டíகள்,எத்தனை சவால்கள்…

கதைகள்

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -4

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Lincoln Memorial at Washington D.C. "போர் ஒன்று வருமானால் அது அடிமைத்தனத்தை முன்னிட்டு இருக்காது ! தென்னகத்துக்கு அமெரிக்க ஐக்கியத்தின் மீது தேசப்பற்று இருக்குமானால்…

முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் !(பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -4)

சி. ஜெயபாரதன், கனடா [முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாக இருக்க முடியும் என்று சிவாவின் கணக்காசிரியர் பத்தாம் வகுப்பிலே நிரூபித்துக் காட்டினார்! அந்த மெய்யுரை அவனுக்குப் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் இன்னும் நினைவில் இருக்கிறது.…

ஞயம் பட உரை

கமலாதேவிஅரவிந்தன் -1- கிருஷ்ணன்குட்டிக்குத் தலைவலித்தது. உடம்பு பிழிந்த துணியாய் துவண்டு கிடந்தது. கடந்த 15 நாட்களாக மானாட்டுக்கான ஏற்பாடுகளுக்கும், விழாவுக்கான பொறுப்புக்களுக்காகவும் அலைந்த அலைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல. மற்றவர்கள் பொறுப்பைப்பகிர்ந்து கொண்டாலும் , தலைமைப்பொறுப்பு…

காலிமண்டபமும், கடவுள்களும்…..

மா.சித்திவினாயகம். அது முதலில் ஒரு பன்றிகள் வளர்க்குமிடமாகத்தானிருந்தது. பெரிய பண்ணையென்றில்லா விட்டாலும் பன்றிகளை வளர்த்துப் பாராமரித்து, இறைச்சிக்காய் வெட்டிப் பதனிடுகின்ற ஒரு சுமாரான தொழிற்சாலை. அதில் 15 பேர் வரை வேலை செய்தார்கள்.அந்தத் தெரு…

கிறிஸ்தும‌ஸ் ப‌ரிசு

ஆல்பர்ட், விஸ்கான்சின், அமெரிக்கா அங்கிங்கெனாத‌ப‌டி எங்கும் அஞ்ச‌ல‌ட்டைக‌ள்,அஞ்ச‌லுறைக‌ள்,கிறிஸ்ம‌ஸ் வாழ்த்த‌ட்டைக‌ள் என்று நிர‌ம்பிக் கிட‌ந்த‌ குவிய‌லுக்கு ந‌டுவே ச‌காய‌ம் உட்கார்ந்திருந்தான். ஒவ்வொன்றாக‌ எடுத்து முக‌வ‌ரியைப் ப‌டிப்ப‌தும், அந்த உறையைக் கிழித்து உருப்ப‌டியான‌ முக‌வ‌ரி இருக்கிற‌தா என்று…

நான் நிழலானால்

ஸ்ரீரஞ்சனி இடியும் மின்னலுமாக சிடுசிடுத்த பெருமழை ஓய்ந்து போக வந்த அமைதி அழகாக ரசிக்கக் கூடியதாக இருந்தது. வளவில் இருந்த மரங்கள் யாவும் மழையில் நனைந்து சிலிர்த்து ஒரு புத்துணர்வுடன் நிற்கின்றன. தெருக்கூட நீருற்றி…

விஸ்வரூபம் – அத்தியாயம் இருபது

இரா.முருகன் திருமேனி. அகத்து திருமேனி உண்டோ? கிட்டாவய்யன் வாசலில் ஒச்சை கேட்டுக் கண் விழித்தான். யாராக்கும் இப்படி ஒரு பக்கம் விடிந்து கொண்டிருக்கும்போதே ஊளையிட்டு உபத்திரவப் படுத்துகிறது? திருமேனியா? எடோ கழுவேறி, எந்தத் திருமேனி…

கவிதைகள்

பூனைகள்…

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி. பூனைகளுக்கென்று பொதுவாய் புகலிடங்கள் ஏதுமில்லை. பூனைகள் பொதுவில் வாழும். பூனைகள் கூட்டமாய் திரிதல் பொதுவினில் காண்பதரிது. பூனைகள் தனித்தும் வாழும். வசிக்குமிடம் பற்றியெதுவும் வரையறைகள் பூனைகளுக்கில்லை. தகிக்கும் சூழலில் தனித்து…

கடவுளுக்கு ஒரு கடிதம்

கவிதா நோர்வே அன்பு நண்ப, சக தோழர்க்கு எழுதி எழுதி சொற்கள் தீர்ந்த கணத்தில் நினைவில் வருகிறாய் நீ. நலமா? சொல்லமுடியாத வலிகளும் அலறியும் கேட்கப்படாத கத்தல்களும் எழுதி எழுதி ஊர் சேராக் கடிதங்களும்…

தாகூரின் கீதங்கள் – 61 படகில் இடமில்லை !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஆற்றின் அக்கரை யிலிருந்து பாட்டு ஒன்றைப் பாடிக் கொண்டு படகில் வருவது யாரவன் ? அவனை நான் அறிவேன் ! கடற்பாயை முழுதும் விரித்துப் படகு போகுது…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -16 << பருவத்தின் பளிங்கு மேனி >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இரவு வேளையில் இன்று தெரியாமல் புகுந்து திருட வேண்டும் நாம் ஒரு பூச்சரக் கிளையை ! மதில் மீது ஏறிக் குதிக்க வேண்டும் நாம் அன்னியன் தோட்டத்தில்…

விட்டு விடுதலையாகி….

கீதா ஷங்கர் ஆறு வயது மகனுக்கு ஆழ்துளையில் அகப்பட்ட அறியாச் சிறுவனும்... அப்பாவால் குத்திக் கொல்லப்பட்ட இரண்டுங்கெட்டான் சிறுமியும்.. மூக்குக் கண்ணாடி காமிராவில் பதியப்பட்ட லஞ்சப் பேரக் காட்சிகளும்... இராணுவ வீரனின் மனைவியைக் கற்பழிக்கப்பட்ட…

கடவுளின் காலடிச் சத்தம் (கடைசிப் பகுதி) கவிதை சந்நிதி

எஸ். ஷங்கரநாராயணன் 1 கடும் நஷ்டம் உப்பு வியாபாரி திரும்பினான் நனைந்தபடி 2 வானம் அழுகிறது கண்ணீரில் இல்லை உப்பு 3 வயல்கள் காற்றாலைகள் அதுவும் தாண்டி தொடுவானம் எங்கும் நிலா வெளிச்சம் 4…

வேத வனம் விருட்சம் 16

எஸ்ஸார்சி தொடரும் தியானம் உறுதி செய்யும் பிரம்மானுபவம் இவ்வுடல் நான் விடுபட்டு யானே சச்சிதானந்தம் அறிய ஞானக்கூர் வாள் வசமாகும் ஆளும் பொருளும் ஊரும் எதுவும் மனம் லயிக்க பிடிபடும் உடனாய் பிடி படல்…

குண்டு மழையோடு மாமழையும் பொழிகிறது

வசீகரன் மகிந்தாவின் அநியாத்தால் குண்டு மழையும் வான்பிதாவின் புண்ணியத்தால் மாமழையும் பொழிகிறது ஒரு குடையின் கீழே குடியிருந்த எங்கள் வாழ்வு வன்னிக் காட்டில் வெள்ளக்காடாய் மிதக்கிறது நேற்றிருந்த வீட்டையும் இன்றிருந்த குடிலையும் இழுத்துப் போனது…

அந்த கொடிய பகலின் வேதனை

ஹெச்.ஜி.ரசூல் உன் விசாரிப்புகள் ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளவையாக இருக்க வேண்டுமென்ற வேரில் பழுத்த விருப்பத்தை நேற்று முதல் மறைத்துவிட்டேன் நெஞ்சம் அகலவிரித்து நேருக்கு நேர் நின்று மெளனத்தால் பேசிப் பேசி என் காலத்தை அபகரித்துவிட்டது அந்த…

நகைச்சுவை

தமிழ் மீடியாவும் கூப்பாடும்

ஆர் கே தலைப்பிற்கு மன்னிக்கவும். அது எந்த வகையிலும் நான் மிக மரியாதை கொண்டுள்ள தமிழுக்கோ அல்லது நிஜ தமிழர்களுக்கோ விடும் பாணமல்ல. ஆனால் தமிழரென்று சொல்லிக் கொண்டு தமிழரின் பண்பாட்டையே சிறிது சிறிதாக…