திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20110327_Issue

அரசியலும் சமூகமும்

நாங்கள் வேண்டுவது அனுதாபமல்ல;அங்கீகாரமே (வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டுவிழா)

லதா ராமகிருஷ்ணன்(வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் 20ஆம் ஆண்டுவிழா) பார்வையற்றோர் நலனுக்காகக் கடந்த இருபது வருடங்களாகப் பணியாற்றிவரும் ‘வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட்(WELFARE FOUNDATION OF THE BLIND –…

பாஜகவின் முற்போக்கான தேர்தல் அறிக்கை

சின்னக்கருப்பன்பிற்போக்கான அரசியல் கட்சியாக அறிவுஜீவிகளால் முத்திரை குத்தப்படும் பாஜகவின் தமிழ்நாடு தேர்தல் அறிக்கை சில ஆச்சரியங்களை கொண்டிருக்கிறது. நான் இதில் முக்கியமாக பார்ப்பது மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு தடை விதிக்கப்படும் என்று அறிவித்திருப்பதே.…

தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (5)

வெங்கட் சாமிநாதன்ஆனால் தொன்னூறுகளில் தான் நிறைய சிறுகதைக் காரர்களும், நாவலாசிரியர்களும் கவிஞர்களும் தலித் சமூகத்திலிருந்து வெளி வர ஆரம்பித்தார்கள். அவர்கள் தம் அணிவகுப்பிற்கு ஏந்தி வந்த தலித் கொடி அவர்கள் தோன்றிய காலகட்டத்தில் வீசிய…

அறிவிப்புகள்

கவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து கருத்துப்பகிர்வுக் கூட்டம்:

லதா ராமகிருஷ்ணன்நிகழ்வு கவிதையில் அகழ்ந்தெடுத்த ’கண்ணாடிக் கிணறு’ – கவிஞர் கடற்கரையின் புதிய கவிதைத் தொகுப்பு குறித்து அபூர்வம் அமைப்பு சார்பில் சமீபத்தில் சென்னை தேவநேயப் பாவாணர் நூலக வளாக சிற்றரங்கில் 13.02.2010 அன்று…

மதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் -முனைவர் கு. கல்யாணசுந்தரம் (சுவிசு) சிறப்புப் பொழிவு

புதுவைத் தமிழ்ச்சங்கம், நாள்:28.03.2011, திங்கட்கிழமை நேரம்:மாலை 6.30 - 8.00 மணி இடம்:புதுவைத் தமிழ்ச்சங்கம், எண்.2, தமிழ்ச் சங்க வீதி, வெங்கட்டா நகர், புதுவை - 605 011. அன்புடையீர் ! வணக்கம். தமிழ்…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2010ஆம் ஆண்டுக்கான பரிசுப் போட்டிகள் அறிவிப்பு 1. சு.சமுத்திரம் நினைவுப் பரிசு - விளிம்பு நிலை மக்களைப் பற்றிய படைப்புக்கு -…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இந்தியாவில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து (1993) [Narora Atomic Power Station]

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா தவறுகளைப் புரிவது மானுடம். ஆனால் தவறுகளைக் குறைப்பது தெய்வீகம். [To err is human! But erring less is Divine!] முன்னுரை: 1979…

இலக்கிய கட்டுரைகள்

செம்மொழித் தமிழின் தனித்தன்மை

முனைவர் மு. பழனியப்பன் தமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்திய அளவில் ஆரிய மொழிக் குடும்பம், திராவிட மொழிக்…

ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -3

சத்யானந்தன் அயோத்தியா காண்டம் "ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? " என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது என்னும் ஆய்வில் கம்ப…

சங்க காலக் குலக்குறி அடையாளங்கள்

ம. கணேசன், முனைவர் பட்ட ஆய்வாளர் மனிதன் என்பவன் இயற்கையி;ன் ஓர் உறுப்பினன் ஆவான். இயற்கைக்கும் தமக்கும் உள்ள நெருங்கியத் தொடர்பை நாடோறும் உற்று நோக்கி இயற்கையில் காணப்படுகிற பருப்பொருள் மற்றும் கட்புலனுக்கு உட்படாத…

“நம்பர் 1 நீங்களும் ஆகலாம்” நூல் விமர்சனம்

மோகன் குமார் "நம்பர் 1.. நீங்களும் ஆகலாம்" என்கிற சுய முன்னேற்ற நூல் எழுதியவர் ரஞ்சன். குமுதத்தில் நிருபராக வேலை செய்கிறார். பிசினஸ் மகாராஜாக்கள் போன்ற புத்தகங்கள் எழுதி உள்ளார். குமுதத்தில் பிரபலங்களின் "பயோடேட்டா"…

ஈழத்துச் சிறுகதைகள்: எனது பார்வை

முல்லைஅமுதன்ஈழத்து சிறுகதைகளின் மீதான பார்வை தமிழக விமர்சகரிடையே பரவலாக தென்படவிலையோ என்பதான ஆதங்கம் எம்மிடையே இருப்பதை மறுக்க முடியாது. விமர்சகர்களின் வாசனைத் தளம் பலரை உள் வாங்காமல் இருந்திருக்கலாம். விமர்சகர்களும் தங்கள் பரப்பை விட்டு…

கதைகள்

மரம் மறப்பதில்லை

பா.சதீஸ் முத்து கோபால் "இன்னைக்கு சாயந்தரத்துக்குள்ள மரத்த முழுசா வெட்டிப்புடுங்க. நாளைக்கு வெள்ளன நான் ஊருக்கு கெளம்பனும்" என்று உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தான் முத்து செல்வன். இரண்டு நாட்களுக்கு முன்பாக தான் சென்னையிலிருந்து தன்…

யட்சியின் குரல்

துரோணா--------------- அவன் தன்னுடைய பெயரையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான். உன்மத்த ஆத்மார்த்தத்துடன் மந்திரங்களை ஜபித்து பிரார்த்திக்கும் பக்தனைப் போல் குரலை ஏற்றியும் இறக்கியும் அவன் தனது பெயரை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தான்.அவனை…

விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்திரெண்டு

இரா.முருகன் 1915 நவம்பர் 14 - ராட்சச வருஷம் ஐப்பசி 29 ஞாயிறு கண்ணூர் என்றால் என்ன, காசர்கோடு என்றால் என்ன, குட்டநாட்டில் ஆலப்புழை, அம்பலப்புழை என்றால் என்ன? சகலரின் மனதிலும் ஒளிந்தும் தெரிந்தும்…

கொள்ளை..

T V ராதாகிருஷ்ணன்காலை எழுந்ததும்..கையில் காஃபியுடன்..அன்றைய தினசரியை எனக்கு படித்து விட வேண்டும்..அப்போதுதானே..நம்மைச் சுற்றி நடக்கும் செய்திகளை நம்மால் அறிய முடியும். கடந்த சில நாட்களாக செய்தித்தாள்களில் நான் வசிக்கும் அசோக்நகர் பகுதியில் ..ஏதேனும்…

கல்யாணி மௌன விரதம் இருக்கிறாள்

ஸ்ரீஜா வெங்கடேஷ் காலையில்தான் மீனாட்சிக்கு ஃபோன் வந்தது. கல்யாணி இன்று மௌன விரதம் இருக்கப் போகிறாளாம். கேட்டதிலிருந்து மீனாவுக்கு திகைப்பு , ஆச்சரியம் இன்னும் என்னென்ன வார்த்தைகள் உண்டோ அத்தனையும் உண்டாயிற்று. காரணம் என்னவென்றால்…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -4

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "இந்த இல்லத்தில் யாருக்கு நாணம் உள்ளது ? நாம் எல்லோரும் ஆடைகளை அவிழ்த்துப் போட்டு அம்மணக்…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 31

ரேவதி மணியன் இந்த வாரம் यदि - तर्हि ( yadi - tarhi)அதாவது If - then (ஆல் - பிறகு) என்ற நிபந்தனைக்கு உட்பட்ட (Conditional) வாக்கியங்களைப் பற்றிப் பார்ப்போம். உதாரணமாக…

கவிதைகள்

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -1)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ************************************ தோளில் பச்சை குத்தப் போனவன் ************************************ *காஸ்வின் நகரத்தில் நல் அதிர்ஷ்டம் வருமென எதிர்பார்த்துப் பார்சி மக்கள் முதுகிலோ…

வெளியேறுதலுக்குப் பின்

இளங்கோ அப்படியொன்று சொல்லப்பட்டதாகவே வடியவில்லை இந்த இரவு.. உன் வசவுகளின் கிரணங்கள் என் அறையின் எல்லாப் பொருட்களின் மீதும் பூசப்பட்டிருகிறது.. உன் வெளியேறுதலுக்குப் பிறகு இன்னும் திறக்கப்படாத கதவுகள் எதைக் கையேந்தி நிற்கிறது என்பதை…

மீள்தலின் இருப்பு

ஷம்மி முத்துவேல்மறுப்புகள் தாங்கியே இருக்கும் அவளது விழிகள் விருப்புகள் போல காட்டிக்கொள்வதில் மகா பிரயத்தனங்கள் செய்துக்கொள்வாள் பொம்மலாட்ட கைகள் ஆட்டுவிக்க ஆடுகிறாள் ...நடனங்களை உக்கிர நடனங்களில் மட்டுமே தெரியும் அவளது உயிர்ப்பு ... காலக்…

ப.மதியழகன் கவிதைகள்

ப.மதியழகன் சாகரம் துயரப்பொதிகளை தோணி சுமக்கும் அலைகளை எதிர்த்து பிழைத்தல் நடக்கும் சீற்றங்கள் படகுகளைச் சின்னாபின்னமாக்கும் புசல் எச்சரிக்கை கடலுக்குள் போவதைத் தடுக்கும் எல்லைகளைத் தாண்டாத போதும் தோட்டாக்கள் பரிசாகக் கிடைக்கும் பலரின் கூக்குரலுக்கு…

‘மம்மி’ தாலாட்டு!

சபீர் நல்ல டைனோஸர் மிளகாச் சட்னி கேட்காமல் இட்லி உண்டது படுக்கச்செல்லுமுன் பால் குடித்தது 'மூச்சா' வந்தால் டாடி டைனோஸரை எழுப்பியது தொப்பி யணிந்து பள்ளி சென்றது பள்ளிக்கூட உணவு இடைவேளையில் அம்மா தந்துவிட்ட…

பதிவிறக்கக் கனவு

அருண்வாசகன் அப்படி ஒன்றும் பெரிதான கனவில்லை...!!! ஒரு கவளச் சோறாகினும் ஊர் கூடும் பந்தி ... ஒரு வருடப் பிரிவாகினும் ஒரு நாள் தேரோட்டம் ... சற்று தாமதம் ...இருக்கட்டும் அந்த மாட்டு வண்டி…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -3)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "அப்படியே அச்சம், அறியாமை, கோழைத்தனம் உள்ள ஏழைக் குடிசைகள் வழியாக அவற்றைப் புறக்கணிக்காமல் பார்க்கப் போய் வருவீர் ! விரைவாய்…

சாளரங்கள்

கலாசுரன் ஒரு மேசையின் மேல்ப்பகுதியை முன்வைத்தபடி அமர்ந்திருக்கிறேன் அதன் முகத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக பல சாளரங்களை இரு விரலசைவுகளில் திறந்து வைக்கிறேன் புனைவுகள் சித்திரங்கள் வரலாறுகள் சிந்தனைகள் தகவல்களென ஒவ்வொரு சாளரமும் தங்களை…

பெண்ணே நீ …..

இனியவன் மண்,பொன் ,பெண் மறுபடி மறுபடி மயங்கி கிடப்பதும் மறுபடி வீழ்வதும் எந்த பரிணாமத்திலும் எதர்த்தாமாகி போனது . கவிதை,காவியம் சிலாகித்து பேச சிலிர்த்து கிடக்கிறது உன் வெளி மட்டும். இதழ் தொடங்கி அத்தனையும்…

வெயில் நிலவு!

ரசிகன் புணர்ந்து கிழித்த அசதியில் தாமதமான விடியலை வஞ்சத்தில் மல்லாக்கப்போட்டு திணிக்கிறது ஒரு வரையறை இல்லா வித்தை! மெய் சிலிர்க்க தீண்டிய பட்டாம்பூச்சி ஒன்று கம்பிளிப்பூச்சியாய் ஊர்ந்து அரிப்பெடுக்க... இரவுகளை நிராகரித்து வெயிலில் நிற்கிறது…