ரமா அடுக்குமாடி வீடுகளில் கனவுத் தாவரங்களாய் போன்சாய்கள் கால்களைச் சுற்றிச் சுற்றி வரும் பொமரேனியன்கள் வளைய வரும் நண்பர்களாகத் தொட்டிகளில் வண்ணமீன்கள் வழி தப்பி வந்த வண்ணத்துப் பூச்சி ஓய்வாய் அமரும் ஆர்க்கிட் பூக்கள்…
சத்தி சக்திதாசன் புனிதமான பிறந்தநாள் புண்ணியராம் ஏசுநாதர் புவியினிலே உதித்தநாள் பாவியரை இரட்சிக்க பரமன் எடுத்த மானிடத்தோற்றம் மண்ணுயிர்களனைத்திற்கும் நேயத்தின் சிறைப்பை போதிக்கும்நாள் தன்னைப்போல் பிறரையும் நேசி பவித்திரமாய் காவியநாயகன் தோழர்களுக்கு கருத்தியம்பினான் மண்ணின்…
பா.சத்தியமோகன் எவரோ சிந்தித்து அமைத்த படிகளில் பத்திரமாக நடந்து கடக்கிறோம் வருடங்கள் உருண்டு செல்ல பொத்தல் விழ தேய்ந்த படிகள் வழியே நடப்பவர் குற்றம் கடிவார் படிகள் அமைத்தவரை 'என்னைப் பிடித்து என் வழி…
மதியழகன் சுப்பையா 1. ிற்பங்களோடு ஓவியங்களோடு புகைப் படங்களோடு புணரத்துடிக்கிறேன் புத்தகங்களை முகர்ந்துவிட்டு மூடி விடுகிறேன் கிள்ளி எறிந்துவிட நினைக்கிறேன் விறைத்த உறுப்பை உறுப்பில் இல்லை கோளாறு என்பதை உணருவதே இல்லை. 2. கட்டம்…
பவளமணி பிரகாசம் மெய்யெது பொய்யெது புரியாத மோன நிலையிலே இணைந்து பிணைந்து கிடந்தன இருபது விரல்கள் இமைக்க மறந்து கவ்விக்கிடந்தன நான்கு விழிகள் என்னென்னவோ கதைகள் பேசிட ஊமை மொழிகள் ஒரே தடத்தில் இரு…
தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி விளையாட்டுப் பொருளையெல்லாம் வீணாக்கியபோது கண்டிக்காத நீ ஒரேயொரு பொருளைப் பரிசாகப் பெற்றதற்கா ஆத்திரப்படுகிறாய் ? கவிதைப் புத்தகங்களையெல்லாம் கிழித்தபோதும் கண்டுகொள்ளாத நீ ஒரு கவிதை எழுதியதற்கா காரணம் கேட்கிறாய் ? தெருவில்…
கவிநயா அகிலம் யாவும் அழியும் வண்ணம் ஆங் காரத்தில் அபிநயம் பிடித்து சடசட வென்று கிளைகள் முறித்து கடகட வென்று காடுகள் அழித்து தடதட வென்று வேகம் எடுத்து படபட வென்று வெடியாய் வெடித்து…
மீ.வசந்த்,டென்மார்க் ...................... நானொரு திறந்த புத்தகம், எழுதப்படாத வி 'யங்கள் அந்தரங்கமானவை! ?. இன்றும் கூட சதைக்கிடையில் இரத்தத்தில் சிக்கித் தவிக்கலாம். கண்களுக்குள் இமைகளுக்குள் மூச்சடைத்து நிற்கலாம். சின்ன இதயத்துள் அழுத்தத்தில் திணறலாம். ஆளில்லா…
ராஜரங்கன் குவலயம் காக்கும் தேவகுமாரன் கொட்டிலில் பிறந்தது ஏன் ? அவனியில் உயிரினம் எல்லாமே அவன் அன்புக் குகந்ததனால். முள்முடி தாங்கி முகடேறுகையில் முகமும் வாடியதேன் ? கள்வெறி மாந்தர் கயமை இன்னும் காணக்…
ஜோதிர்லதா கிரிஜா படித்து முடித்துப் பன்னாள் ன பின்னும், பணி யேதும் கிடைக்கவில்லை அவளுக்கு. துடிதுடித்துப் போனாள் அவள் தன் வயோதிகத் தாயே எத்தனை காலம்தான் வடித்துக்கொட்டுவாள் தந்தைக்கும், தங்கை தம்பிக்கும், தனக்கும் என்று.…