March 18, 2004
மீ.வசந்த்,டென்மார்க் ஓரு சில வரிகளோடு நிறைந்து கிடக்கின்றன முற்றுப்பெறாத கவிதைகள். சந்தோஷத்தில் தெறித்த சிரிப்புச் சிதறல்கள் துக்கத்தில் பதிந்த கண்ணீர் சுவடுகள், வெடிக்க காத்திருக்கும் உள்மனதின் அழுத்தங்கள்,…
January 1, 2004
மீ.வசந்த்,டென்மார்க் ---------------------------- எனக்கேனோ அச்சுக்கு வந்த கவிதைகளை விட, அதிகமாய் பிடிக்கும் குப்பைத்தொட்டி கவிதைகள்!! ?. கண்கள் மூடி மெளனமாய் இருக்க, உள்ளுக்குள் ரத்தம் வேகமாய் கொதிக்க,…
December 25, 2003
மீ.வசந்த்,டென்மார்க் ...................... நானொரு திறந்த புத்தகம், எழுதப்படாத வி 'யங்கள் அந்தரங்கமானவை! ?. இன்றும் கூட சதைக்கிடையில் இரத்தத்தில் சிக்கித் தவிக்கலாம். கண்களுக்குள் இமைகளுக்குள் மூச்சடைத்து நிற்கலாம்.…