ஞாநி இங்கர்சாலும் காிபால்டியும் பெர்ட்ரண்ட் ரஸ்ஸலும் பெர்னாட் ஷாவும் இங்கேயும் உருவாக்க வேண்டி அய்யாவும் அண்ணனும் உழுத நிலத்தில் அய்யகோ, தம்பி ! விளைந்ததோ இமெல்டாவும் கோயபல்சும்தான். இங்குள்ள தமிழர் இரண்டாதல் கண்டு எங்கள்…
ருத்ரா உன் கொலுசு இசைத்த கிசு கிசுப்புகளின் கிளு கிளுப்பில் இந்த பூமி கூட பூகம்பம் செய்யாமல் சுருண்டு கொண்டு படுத்துக்கிடக்கிறது. அதனால் கொலுசுகள் இசையமைக்கும் உன் பூங்கால்களின் தடம் பதிக்க மறக்காதே. ஏனெனில்…
சேவியர் தற்கொலை... இது கோழைகளால் எழுதப்பட்டு கோழைகளால் வாசிக்கப்படும் வாக்கியம். சுண்டெலித் தொல்லைக்குத் தீர்வு குடிசைக்குத் தீயிடுவதா ? விட்டில்களோடு பயமென்றால் விளக்குகளைப் பலியிடுவதா ? தோல்விகள் வந்து தோல் கிழித்தால் பாம்புகளாய் மாறி…
கோகுல கிருஷ்ணன். முட்டியை உடைத்துக்கொண்டு இரத்தம் சிந்த வேண்டியிருந்தது சைக்கிள் பழகும்வரை. மூழ்கித் திணறி மூச்சுத் தேடி அப்பாவை இறுக்கிக் கொள்ள நேர்ந்தது நீச்சல் பழகும்வரை. முதன்முதலாய் வீட்டைப் பிாிந்தது வேதனை தந்தது கல்லூாி…
ராஜன் இந்த விடியலிலாவது வேலை கிடைக்காதா ? -வேலை இல்லா பட்டதாரி. இந்த விடியலிலாவது திருமணம் நிச்சயிக்காதா ? -முதிர் கண்ணி. இந்த விடியலிலாவது பள்ளிக்கு செல்வோமா ? -இளம் தொழிலாளி. இந்த விடியலிலாவது…
அனந்த் இன்றோடு விடுமுறை ஆச்சு-சென்ற இரண்டரை வாரமும் எங்கேதான் போச்சு ? குன்றிலும் மேட்டிலும் தாவி-எங்கும் குதித்துச் சிரித்துக் களித்திட்டென் ஆவி சென்றங் கியற்கையை மேவி-இளம் சிறுவனைப் போலம கிழ்ந்துநான் கூவி நின்றப டியென்றன்…
பாரதிராமன். வாய்ப்பு கிடைத்தது நண்பரின் படப்பிடிப்பைத் தொடர்ந்து பார்க்க. படப்பிடிப்பின்போது பயங்கர பாராட்டுகள். எங்கே பிடித்தார் இந்த கதாநாயகியை எவருக்கும் தெரியாமல் ? கதாநாயகனின் கால்ஷ 'ட்டுகள் காத்திராமல் மொத்தமாக கிடைத்ததெப்படி ? பணத்தைத்…
வ.ந.கிாிதரன் - இருண்ட அடிவானை நோக்குவீர். ஆங்கு இலங்கிடும் சுடர்பெண்கள் சொல்லிடும் இரகசியம் தானென்ன ? புாிந்ததா ? சூன்யத்தைத் துளைத்து வருமொளிக் கதிர்கள். 'அஞ்சுதலற்ற கதிர்கள். அட! அண்டத்தே யார்க்கும் அஞ்சுவமோ ?…